நம்ம கலெக்டர் பார்வை தான் ஏடகூடமா பாயுது நிஹா மேல

விஹானுக்கு, நிரூபன் அவளை பார்க்கற பார்வை பார்த்து கோவம் தான் வந்தது....
அண்ணன் போல....
இன்னும் நிஹா அப்பா பத்தி சொல்லல இல்ல....அவருக்கும் விஹான் குடும்பத்துக்கும் சம்மந்தம் இருக்கும் போல.....
கல்பனா பார்வை அப்படி தான் நினைக்க தோணுது...
அப்படி இருந்தா, டாக்டர் விஹாணுக்கு ஜோடியா வருவா

கலெக்டர் வெறியா இருக்கறது சூரியா குடும்பம் மேல தான்.....
அவங்க தான் பண்ணாதா தப்பே இல்ல .....
Very interesting, எப்ப நெக்ஸ்ட் ud