எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிசிசரனின் துணைவி NNK07

Kavithanjali

Active member
#NNK
#kavithaiyin_anjal

#நிசிசரனின்_துணைவி

A science fiction & Antihero story.

Story நல்லா interesting ah konduponinga sis finishing வரைக்கும்,

Oru கொலையில் தான் கதையே ஆரம்பிக்குது, அந்த கொலையை எதற்கு செய்தார் என்று கதையின் முடிவிலே தெரிகிறது.

சுடர், சிபி ரெண்டு perum semma characters, neenga intha oru antihero story nu sonalum, heroine um hero ku tough கொடுத்தா ஸ்டோரி ஃபுல்லா.

இந்த storykaaga நெறய scientific research pannirkanga, athu ellame storylaye teriyuthu.

Devima character super antha 90 age layum epdi irukanga nu kaatirpinga.

Kosala, first villiya kaatuninga but Ava oru paavapaatta character, comparison oru மனுஷனா என்ன பண்ண vaikumnu கதையில் solirpinga.

வெண்பா, கதையின் mukiyamaana character, but ipdi irupanu expect panave illa.

மனைவி - துணைவி ரெண்டுமே வேற veraya ?

Atlast happy end, but expect panatha twist at the end.

Last 2 ud ku meme podala sis, suspense poidum nu

Nalla thrilling ah na story.

Competition la vetri pera வாழ்த்துக்கள்.
 
yugarasha

Member
#Rasha_Review 3
#NNK_07
#நிசிசரனின்_துணைவி
நிலா காலம் நிது

முதல்ல ரைட்டருக்கு ஒரு சலுட் ( காக்க வைக்காமல் அநேரத்திற்கு எபி போட்டதிற்கு)❤️❤️❤️

சுடரோன், சிபி, கோசலா, தேவிமா, வெண்பா, கவிதன் , லதா, வசி என்றெல்லாம் பல காதா பாத்திரங்களுடன் பயணித்த ஒரு அன்றி ஹீரோ ( கடைசில ஹீரோ மட்டிம் தான் அன்றிய காணல்ல) கதை .???

ஆரம்பத்தில் வசி சித்ரபாணு தான் கதையின் நாயகன் நாயகி என்று நினைத்து விட்டேன். ??சிபி என்கிற சித்ரபாணு வசிய போட்டதும் தான் கதையின் சுவாரசியம் புரிஞ்சுது. ???நானும் அன்றி ஹீரோயின் கதை எண்டு நினைச்சிட்டு இருக்கும் போது அன்றி ஹீரோவா நிசிசரன் என்னும் சுடர் வந்தாங்க.???

அப்பாட அப்ப நிசிசரனின் துணைவி தான் நாயகி எண்டு நினைக்கும் போது, நீ துணைவி அவள் மனைவி எண்டான். ???என்னடா புது கதைஆ இருக்கு மனைவிக்கும் துணைவிக்கும் என்ன வித்யாசம் எண்டு யோசிச்சு கிட்டே இருந்தன். ???அப்ப யாரு ஹரோயின் எண்டு குழம்ப வச்சுட்டிங்க பேபி.???

ஆரம்பத்தில் இருந்து கதையின் போக்கு அழகாகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் போச்சு, கடைசி ரெண்டு எபில டபுக்குடிர் எண்டு முடிச்சிட்டிங்க . ( கொஞ்சம் சாட் தான்) அப்படியே சாக் ஆகிட்டன் ☹️☹️☹️☹️

அதுலையும் சயன்டிபிங் கதை எண்டு தொடங்கினிங்க ( கஷ்டப்பட்டு தேடித்தான் கண்டு பிடிக்கனும்). ???

சுடர் வில்லன் மாதிரி பாத்திட்டு லவ் போயா காட்டினிங்க பாருங்க அங்க இருக்கிங்க???. மூள குழம்பின காதலிய அவன் தாங்கும் விதம், அவளிடம் காட்டும் நெருக்கம், அன்பு எல்லாம் புது சடரை காட்டிச்சு??. அதுலையும் கெத்த விட்டு கொடுக்கம நிக்கிற தில் இருக்கே அது ஒரு தனி அழகு தான்.??

ஆனா சுடர விட சிபி கெட்டி காரி தான்??. எல்லாரையும் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சு இருக்கா, இந்த சுடர் தங்கை விடத்தில் மொக்கனாகிட்டான்???.

பைனலா துணைவிக்கும் மனைவிக்கும் கொடுக்கும் விளக்கம் இருக்கே ( இப்பயும் எனக்கு புரியல்ல)???. எங்க ஊர்ல தாலி கட்டினா மனைவி, துணையா இருக்கிறவங்க துணைவி எண்டு தான் தெரியும். தேவிம்மா செத்து பொறுப்பெல்லாம் வந்தா தான் மனைவி எண்றால் புரியல்ல.???

கடைசில பல டுவிஸ்டுகள். சூப்பர் சிஸ்
கவிதன் ❤️கோசலா ஜொடி ( அடுத்த பார்ட் இங்க தான் ஹரோ ஹரொயின் எண்டிங்க பகதைய்காணும்)
வெண்பா வில்லி ( திடிர் வில்லி ஆனால் கொஞ்சம் ஏத்துக்க கஷ்டம் தான்)
லதா ஒரு துரோகி ஆவது
சிபி மேல சுடருக்கு உள்ள லவ்
ஆப்ரேசன் பண்ணாம ஒரு அறையில பெரிய வருத்தம் குணமாவது. ( நாமளும் ரை பண்ணி பார்க்கலாம்)???

இந்தனை டுவிஸ்ட் கடேசி 4 எபில தான் சொல்லுவிங்க ( இதை விபரமா சொல்லி இருக்கலாம்- வேட்ஸ் லிமிட்டட் எண்டு சொன்னீங்க) பராவால்ல இதுவும் நல்லாத்தான் இருந்திச்சு. ❤️❤️??

இந்த கதையில கடைசி மட்டும் கெத்தோட இருப்பது சிபி மட்டும் தான். நான் சிபிஆர்மி ஆக்கும் ???

இந்த கதைல வெற்றி பெற வாழ்த்துக்கள் ???பேபி❤️❤️
 
Last edited:

NNO7

Moderator

So sweet thank u dr. ippa thaan site la ulla review paarkkuraen. sry for the late reply❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Thank u darli. nice and sweeet review. sry for the late reply❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
S. Sivagnanalakshmi

Well-known member
சுடர் சிபி இவர்களின் மோதலுக்கு மேல் காதல் பாசம் நட்பு ஆராய்ச்சி போதை பழக்கத்தில் ஏற்படும் செயல்கள் பாகுபாடு நடத்துவதால் ஏற்படும் செயல்கள் சஸ்பென்ஸ் அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை. சிபி சுடர் காதலித்தாலும் பாசம் செயல்பட செய்யாமல் வைக்கிறது அதையும் மீறி அவனுடைய காதல் வெளிப்படுவது அழகு. கதையின் தொடக்கமே கொலை தான். அதை சிபி அசால்ட்டாக செய்வது அழகு. சுடர் சிபியை சீண்டும் போது அவளும் பதில் கொடுப்பது சூப்பர். கோசாலா இவள் தங்கை மேல் பொறாமையில் செயல்படுவதும் பின்னர் திருந்துவதும் சூப்பர். தேவி சூப்பர்.நட்பாக கவிதன் செம சுடரையை நல்ல புரிந்து வைத்திருக்கிறான். வெண்பா இவள் வில்லி எதனால் அப்படி செய்கிறாள் என்பதை தெளிவாக சொல்லியிருப்பது சூப்பர். சிபியை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் போது தான் அவனுடைய காதல் வெளிப்படுவது அழகு. சுடர் டெரர் காண்பிக்கும் போது என்னடா இவன் அப்படி நினைக்கிறான் பின்னர் பாசத்தால் அவன் திகழும் போது செமடா அப்படி நினைக்க வைக்கிறான். மொத்தத்தில் கதை அருமை. சகி. வாழ்த்துக்கள் சகி.
 
?????? so nice review sis. Thank you for your wonderful review. Naeram eduththu kathaiyai padiththatharkku mikka nandri sis?????????
 
NNO7

Moderator
கெளரி கார்த்திகேயன் அக்கா முகப் புத்தகத்தில் அளித்த அருமையான ரிவியூ உங்கள் பார்வைக்கு. மிக்க நன்றி சிஸ்??

#NNK

#கௌரிவிமர்சனம்

#நிசிசரனின்_துணைவி

ஒன்னும் தெரியா அப்பாவி பெண்ணா வர சித்து, அசால்ட்டா ஒரு கொலையா பண்ணிட்டு மாஸ் ஹீரோயினா அறிமுகம் ஆகற ?????

ஏன் இந்த கொலவெறி, யார் அது??????

சக்ரா மருந்து கம்பனியின் பார்ட்னர் தான் இந்த சித்து, அதில் நடக்கும் குளறுபடிகள்?????

இவ கேரக்டர் ரொம்பவே பிடிச்சது????

சுடரோன் - இவன் உண்மையாவே சித்து சொல்றது போல நிசிசரன் தான்???..

இவனும் சக்ரலா பார்ட்னர் தான், அதோட இளம் விஞ்ஞானியும் கூட????

இவன் நல்லவனா கெட்டவனா அப்படினு தெரியவே கிளைமாக்ஸ் வந்துருது, அவளோ மண்ட காயா விட்டுடான் பக்கி பய????

கோசலா - சித்து ஓட அக்கா, முதலில் பயங்கர காண்டு ஆச்சி இவ மேல?????

தேவிம்மா - ஐயன் லேடி, கொஞ்ச இடத்தில் வந்தாலும்?????

வெண்பா & லதா - ஒருத்தியா பத்தி பாதியில் கெஸ் பண்ணிட்டேன், பட் இன்னொருத்தி தான் செம்ம ஷாக்????

கவிதன் - கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும் , சோ ஸ்வீட்?????

காதல், சஸ்பென்ஸ், சயன்ஸ், த்ரில் அப்படினு நல்லாவே போச்சி கதை, சூப்பர் ரைட்டர் ஜி????.....

ஒரே ஒரு சின்ன சலிப்பு தான், ஒரு தடவை ரெண்டு தடவை ஹீரோ ஓட தோற்றத்தை புகழ்ந்த போதும் இல்ல, ரொம்ப சீரியஸான சீன் படிக்கும் போது கூட அவனை கிரேக்க சிற்பம் போலனு சொல்றது கொஞ்சம் செட் ஆகல ஜி??????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி??????
 
Advi

Thank you once again for ur sweet review sis.??????

வணக்கம் நண்பர்களே,

இன்று நம் டாப் 10 விமர்சனத்தில் "நிசிசரனின் துணைவி" கதையை பார்க்கலாம்.

கதையின் பெயரே வித்தியாசமாக உள்ளது தானே, வாங்க விமர்சனத்திற்குள் செல்லலாம்.

* கதையில் நாயகன், நாயகி இருவருமே சயின்டிஸ்ட்டாக வருகின்றனர்.

* 16 வயதினிலே மயிலாக அறிமுகப்படுத்த பட்ட நாயகியை, முதல் அத்தியாயத்திலே, ஏஜென்ட் டினாவாக மாற்றி, kolayum செய்ய வைத்து கதையை துவக்கினார் நம் நிலா.

* யாருக்காக kolai செய்தார், எதற்காக kolai செய்தார், விடை கதையின் இறுதியிலே கூறப்பட்டுள்ளது.

* ஆன்டிஹீரோ ஸ்டோரி என்று எழுதிய நம் நிலா, நாயகனின் அறிமுகத்திலே, நாயகி கஷ்டப்பட்டு செய்த வேலையை ஒன்றுமில்லாமல் எரிப்பது, கதையில் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

* நாயகியின் சகோதரி கோசலாவை, முதலில் வில்லியாக காட்டி, பின் ஒரு காமெடி பீஸாக காட்டியது, அருமை.

* நாயகனின் சகோதரியை பற்றி கூற வேண்டுமென்றால், கதையின் திருப்புமுனை என்றே கூறலாம்.

* சிறு வயதில் கோசலையின் அறியாமையில், நாயகனின் தந்தை பலியாக, அதன் பழி நம் நாயகிமேல் விழுந்தது.

* அதன் விளைவாக, நாயகன் பார்க்கும் போதெல்லாம் நாயகியை வம்பிழுக்கிறார்.

* இறுதியாக, நாயகன் கண்டுபிடித்த மருந்தை நாயகியின் உடலில் செலுத்தி பரிசோதிப்பது, கதையில் விருவிருப்பை கூட்டியது.

* அந்த மருந்தின் விளைவால், நாயகிக்கு என்ன நிகழ்ந்தது, அதனை அறிந்த நாயகனின் நிலை என்ன, என்று கதையில் விருவிருப்பிற்கு குறைவில்லை.

* கதையில் நிறைய அறிவியல் தகவல்கள் கூற, எழுத்தாளரின் முயற்சி பாராட்டுக்குரியது.

* கேரட், மூவேந்தரின் கொடி, கிரேக்க சிலை, இலை, பூ என்று கதையில் ஆசிரியரின் வர்ணனைக்கு பஞ்சமில்லை, மிகவும் அழகாக பொருந்துயது.

* மேலும், சுயநினைவில்லாமல் இருந்த நாயகிக்கு, நாயகன் என்னுடைய கதை "காதல் சா(சோ)தனை", படித்து காட்டிய நிகழ்வு, சுவாரஸ்யமானது.

* கதையில் தேவியின் ஆளுமை மிரட்டுகிறது.

* மொத்தத்தில் "நிசிசரனின் துணைவி", science fiction, antihero, suspense, thriller என்று அனைத்தையும் கலந்த ஒரு நல்ல பரபரப்பிற்குரிய கதை.

நிலாக்கால போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நிது.

மீண்டும் மற்றொரு நிலாவோட கதையின் விமர்சனத்தில் சந்திப்போம்.

அதுவரை உங்களிடமிருந்து விடைபெருவது,

உங்களின் ஆகாசம்
 
Such a wonderful review dr. ??. சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி சகி. உங்கள் எழுத்து நடையிலேயே தாங்கள் கதையை மிகவும் ரசித்து படித்தது தெரிகின்றது. நன்றி சகி??. Thank you once again dr??????
 
Welcome நிது ?
 
Mathushi

Active member
#mathu_review

#நிதிசரனின்_துணைவி
#nnk07

Antihero story??
நாயகி-சித்ரபானு(சிபி)
நாயகன்-சுடரோன்(சுடர்)

கதையின் ஆரம்பத்தில் சிபி ஒரு கொலை பண்ணுவால் அதப்பாத்து நான் Antiheroine story யா இருக்குமோனு கூட நினைச்சேன் நிது??சிபி character எனக்கு ரொம்ப பிடிச்சிது mass Heroine?

சுடர் இவன் என்ன type Antihero nu எனக்கு புரியல நிது?? last la அவன் சிபி மேல எவ்வளவு love வைச்சிருந்தான்னு தெரிஞ்சப்ப அவனையும் பிடிச்சுது?

கோசாலா character எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நிது ஒரு அப்பாவிய போய் start la வில்லி nu சொல்லிட்டிங்க?? (கவிதன் & கோசலா jodi ku ஒரு story கண்டிப்பா எழுதுங்க நிது??)

தேவிம்மா ஆளுமை sema?

வெண்பா கதையின் திருப்புமுனை? (இதுக்கு மேல சொல்ல மாட்டேன் கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க??‍♀️??‍♀️)

Science fiction story நான் first time ahh read பண்ணிஇருக்கேன் நிது science research பத்தி எல்லாம் தெளிவா சொல்லி இருந்திங்க (அந்த பூவும் இலையும் விளக்கம் sema நிது??)
Story romba interesting ahh erundhuchchu ending varaiyum??

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நிது (NNK07)????❤️❤️❤️
 
Thank you once again dear. கதை ஆரம்பித்ததில் இருந்து தாங்கள் தந்த ஆதரவினால் தான் வேகமாக கதையை முடிக்க முடிந்தது. நன்றி சகி ??????
 
NNO7

Moderator
Zeenath sabeeha sis nisisaranin thunaivi kathaikku aliththa alagiya review. Thank you sis💕💕💕

#நறுமுகையில்ஒருகதைஎழுது
#NNK07
#மாத_போட்டிக்கான_பதிவு #நிசிசரனின்துணைவி
#NNK
ஒரு அறிவியல் திரில்லர் கதை.. இலுமினாட்டி மாபியா திருட்டு கொலை என நகர்கிறது கதை... சித்ர பானு.. எல்லோருக்கும் சிபி.. தன்னிடம் உள்ள கோப்பை திருடிச் செல்லும் போது அதற்காக இவள் நடித்து அதை கைப்பற்றுவது ஆகட்டும் சிறு பெண்ணாக மாறி இவள் பாடாய்படுத்துவதாகட்டும்... அசர அடிக்கிறாள். போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் 🥰 சுடரோன் சக்கரவர்த்தி... ஆளுமையான கிரேக்க சிலை... இறுக்கமாக சுற்றிக் கொண்டிருப்பவனை தன் சேட்டையால் தன் வசப்படுத்திக் கொண்டாளா சிபி என்பது கதையில்...
கோசலை.. தங்கையின் மேல் அதீத பொறாமை கொண்டிருந்தாலும் தன் தவறு உணர்ந்து திருத்திக் கொள்கிறாள் 👏 கவிதன்.. தவறாக தெரிந்தாலும் சுடரோன் தீங்கிழைக்க மாட்டான் என நம்பும் ஒரு சிறந்த நண்பன் 🥰👏 கதைப் பற்றி இதற்கு மேல் சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து விடும் படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 🥰 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰💐🌹
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#நிசிசரனின்_துணைவி

ஆஹா ஆஹா பழி வாங்கறேன் பழி வாங்கறேனு ரெண்டும் பண்ணுன அலப்பறை இருக்கே கண்டிப்பா படிக்கறவங்க தலையை பிச்சுப்பாங்க.. பழியும் வாங்குவீங்க காதலும் இருக்குமா.? என்னங்கடா உங்க நியாயம்..

சுடரோன் - இவனை நாலு மிதி மிதிச்ச என்னனு தோணுச்சு.. ஏன்டா கொடுமைப்படுத்தலாம் தப்பில்லை அதுக்குனு ஆராய்ச்சிக்கு எல்லாம் உபயோகப்படுத்துவீயா என்ன.? உன்னைய எல்லாம் ஜெயிலுக்குள்ள தூக்கி போட்டுருக்கணும்..

இதை எல்லாம் கூட பரவால்ல நீ தப்பு பண்ணிட்டு தேவிம்மாவை குறை சொல்றீயா.? அப்ப வாய்லயை நாலு குத்து குத்துனா என்னனு இருந்துச்சு.. நீ பண்றதே பிராடுத்தனம் இதுல அதுக்கு ஒரு விளக்கமா.? போடாங்ங் நீயும் உன் விளக்கமும்..

சிபி - நான் சித்ராபானுடா.. ஆமா ஆமா நீ சித்ரா பானு தான்.. அவன் தான் லூசுனா நீயமா.? அவனை மன்னிக்காம சுத்த விட்டுருக்கணும்.. அதைய விட்டுட்டு அப்பவே மன்னிச்சுட்ட..

அவன் கேடினா நீ கேடிக்கு கேடி போல.. ரெண்டும் அடிச்சுக்கறதுலயே இருக்குதுக ஒஎந்நேரமும்.. அதுவும் அசால்ட்டா கொலை எல்லாம் பண்றாங்க ஆத்தி.. போங்கடா நீங்களும் உங்க சாவகாசமும்..

கோசலை - ஆரம்பத்துல இவ மேல கோவம் வந்தாலும் இடைல இவ பாவம்னு தான் இருந்துச்சு.. அதுவும் இப்பதான் கொலையை பார்க்கறேன் இனி பழகிக்கறேனு சொன்னதை கேட்டு கவிதன் மாதிரி நானும் இது குடும்பமாடானு யோசிச்சேன்..

கவிதன் - நீ இந்த குடும்பத்துக்கு வாக்கப்படறதும் ஒன்னு சம்போ சிவ சம்போனு போறதும் ஒன்னு தான்டா.. கோசலையை கல்யாணம் பண்ணிட்டு நாடுவிட்ட நாடு ஓடி போயிரு அதுதான் உனக்கு நல்லது..

வெண்பா - இவ தடம் மாறுனதுக்கு யாரு காரணம்னு தெரில.. ஆனா இவளோட முடிவு சரியே..

கடைசில ரைட்டர் மேடம் உங்க கதையை படிக்கறப்ப எனக்கு என்னவோ சயின்ஸ் புத்தகத்தை படிச்ச பீலிங்.. முடியல பட் நல்லா இருந்துச்சு..

பக்கா ஆண்டி ஹீரோ கதைனு சொல்லலாம்.. உங்க எழுத்து நடை ரொம்பவே என்னைய கவர்ந்துருச்சு.. போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍
 
Thank you once again apple sis.❤❤❤❤❤ Ungal anaithu review vum miga arumai. Neegal ovvoru character raiyum sonna vithamum migavum rasikkumpadi irunthathu. 🥰❤❤❤❤❤❤❤
 
Top