எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வஞ்சம் தீர்த்தாயோ காதலே விமர்சனம் திரி

S. Sivagnanalakshmi

Well-known member
வஞ்சம் தீர்த்தாயோ காதலே கதை அருமை. ஹீரோ ஆதி இவன் ஆதியாக இருக்கும் போது யாழியின் காதலன் இவன் மென்மையானவன் இவன் நண்பன் அர்விந்த் செம. விக்ரமாதித்தன் இருக்கும் போது டெரர் ஆக இருக்கிறான் எதற்காக இவன் இப்படி இருக்கிறான் என்பதையும் சொல்லியிருப்பது சகி. கதை சஸ்பென்ஸ் காதல் ரொமான்ஸ் அதிரடி நட்பு கலந்து அருமையாக போய் இருப்பது சூப்பர். தண்டனைகளும் சூப்பர். யாழி அப்பா டூ மச் அவனுக்கு தண்டனை சூப்பர்.ரகுவீர் செம. கதை அருமை வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
 
Last edited:

yugarasha

Member
#rasha_review 9

#வஞ்சம்_தீர்த்தாயோ_காதலே

#nnk71

இனிதே நிறைவு பெற்ற அழகான காதலுடன் கூடிய அன்றி ஹீரோ கதை❤️❤️❤️❤️❤️.

விக்ரமாதித்யன் எனக்கு மிகவும் பிடித்த பெயர்???. என்ன இந்த கதையில் ஆதி என்றே அழைக்கப்ட்டான். பெயருக்கு ஏற்றார் போல் கம்பீரமான ? ஆளுமை நிறைஞ்சவன் தான். ஆரம்பத்தில் அவனை அன்றி ஹீரோவா காட்டினீங்க அப்பறம் பல்டி அடிச்சிட்டாங்க ரைட்டர்???.

முதல் ரென்டு எபில ஆதிக்கு பொங்கல் வைக்க ரெடியாத்தான் இருந்தம்?, இசையின் துடுக்குக்கு தனத்தால் ஆதியை காமடியனாக்கிட்டாள் ?. நான் கொஞ்சமும் நினைக்கவில்லை இந்த அன்றி ஹீரோ லவ் ஹீரோ ஆவான் எண்டு( சாரி லவ் ஹீரோ தான் அன்றி ஹீரோ ஆனான்). ???

ஷைலு ஆதியின் பெண் உருவம், குணமும் அப்படித்தான். ??? அவளின் வாழ்க்கை மாற்றம் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து விட்டது. அண்ணிடம் அவள் பிரச்சனையை சொல்லாம விட்டு அது பெரிய பிரிவைக் கொண்டு வந்து யாழியை பழி வாங்க தொடங்கி எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது .
இந்த கதையின் மையபுள்ளியே ஷைலு தான்.????

யாழி உண்மையிலும் சுப்பர் கரக்டர்???, அவ வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் அவ எப்படி எல்லாத்தையும் ஈசியா எடுத்துகிறாள்??, ஆதி டாச்சர் பண்ணும் போது கூட அவள் இப்படி நடந்து கொண்டதால் தான் ஆதியும் மாறினான்???. ஒழங்கான அப்பன் இல்ல, அவனால நின்மதி இல்லாத வாழ்க்கை. காலேஜ் வந்து ஹப்பியா இருக்க நினைச்சவள் ஆதியில் காதலில் விழுகிறாள்???.

அடுத்தது நம்ம் செல்லம் ரகுவீரபாண்டியன்???. எப்பா இவனையா வில்லன் ரேஞ்சுக்கு காட்டினிங்க. இந்த பச்சப் பிள்ளையப் பத்தி எங்களே தப்பா நினைக்க வச்சிட்டிங்களே???. இவன்ட காதல் கதைக்காக வேயிட்டிங் பேபி???

அரவிந்த ஒரு நண்பனா சகோதரணா எப்போதும் துணையா நின்றான்???.

கதையின் நகர்வு அழகாக அமைந்து இருந்தது??. வில்லன் ரேஞ்சுக்கு காட்டி லவ் பாயா பிளாஷ் பக் வச்சு, வில்லனா மாற ஒரு பிளாஷ் பக் வச்சு, வில்லனுகளை பழி வாங்கி ஹப்பி எண்டிங்க கொடுத்தீங்க ???. நான் எல்லாத்தையும் ஏத்துக் கொள்ளுவன் 18+ ?எண்டு ஒரு எபி பொட்டிங்களே, அதுல நான் 18+ ஐ தேட வேண்டியதாக போயிட்டு????.

ரகு யாழி மேல கொண்ட காதல், ஆனா ஆதிய பார்த்ததும் விட்டு கொடுத்தது எல்லாம் ரகுவ உயர்ந்த இடத்தில வைக்குது???.

ஆதி கொடுமைப்கடுத்திறதப் பார்த்து ரகு நல்லவன்னு ஒரு கட்டத்தில் சொல்ல வைத்தீங்க, உண்மையிலே ரகுவீரபாண்டியன் நல்லவன் தான???என்ன வளர்நத முறையால அவன் சில பல பழக்கவழக்கங்கள் தப்பா உள்ளது??.

அண்ணன் தங்கை பாசம், காதல், பழிவாங்கல் என்று சகல விடையங்களையும் ஒரு இடத்திரும் சறுக்காமல் அழகாக கொண்டு போனீங்க.???

ஆரம்பத்திலிருந்து ரசிச்சு ரிசிச்சு படிச்ச கதைகளில் இந்த கதையும் ஒன்று. இந்த போட்டியில் இந்த கதை வெற றி பெற வாழ்த்துக்கள்???.
 
Habi

Moderator

ரொம்ப நன்றி அக்கா ???
 
???ரொம்ப நன்றி பேபி...சைட்லயும் உங்க கருத்த பதிவிட்டதுக்கு ?
 
yugarasha

Member
???ரொம்ப நன்றி பேபி...சைட்லயும் உங்க கருத்த பதிவிட்டதுக்கு ?
எல்லாரும் போடுறீங்க அதான் நானும் ரெண்டு இடத்திலும் போடுறன்
 
Mathushi

Active member
#mathu_review

#nnk71
#வஞ்சம்_தீர்த்தாயோ_காதலே

Antihero story...........(writer அப்பிடித்தான் சொன்னாங்க😜😜)

Hero - விக்ரமாதித்யன்
Heroine - யாழிசை

விக்ரமாதித்யன் இவனை Antihero type nu சொல்லிட்டு last la chocolate hero type ஆகிட்டாங்க writer ( Antihero காணாம போய்ட்டாரு🤭🤭🤭) யாழிக்கு தண்டனை கொடுக்குறன்னு அவன் பண்ணுறது எல்லாம் ultimate🤣🤣 யாழியின் senior
யாழிக்காக ரகுவை எதிர்க்கிறது & தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் பாசமான அண்ணன்🤗🤗

யாழிசை ஆதியின் அழகான இம்சை
இசையின் அடாவடித்தனமும் அவளது ஆதி senior மீதான காதல் ஆதியையும் love ah சொல்லவைச்சிது😍 அவ Life la அவ அப்பாவால பட்ட கஷ்டங்கள் எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிறது அவளது சிறுபிள்ளைதனம் எல்லாமே ரொம்ப அழகு💖💖💖

ரகுவீர்பாண்டியன் இவன் entry ah terror வில்லன் nu நான் நினைச்சா அவன் 2nd hero nu last la புரிஞ்சுது ( writer உங்க next story hero nu எனக்கு தெரியுமே🏃🏻‍♀️🏃🏻‍♀️)
யாழியை ஆதிக்கு விட்டுகொடுத்து ரொம்ப நல்லவன் nu காட்டிட்டிங்க(அது எதுக்காகன்னும் எனக்கு புரியுது🤪🤪) இவன் character எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு🥰🥰

ஷைலு கதையின் திருப்புமுனை.... ஆதியின் பெண் உருவம் குணமும் same than இவளின் life மாற்றம்தான் ஆதி & யாழி life ah um மாத்திச்சு (storyயையும் தான்😁😁)

அரவிந்த் ஒரு நல்ல நண்பன் & தங்கைக்கு support ஆன அண்ணாவும் தான்

கதையின் நகர்வு ஆரம்பத்தில இருந்து flashback அண்ணா தங்கை பாசம், காதல், பழிவாங்கல் என்று எல்லாமே உங்க எழுத்து மூலம் அருமையாக காட்டி இருந்திச்சி வஞ்சம் 🥰🥰🥰
எனக்கு story ரொம்ப பிடிச்சிது😍😍

இந்த போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வஞ்சம் (NNK71)💐❤️🎉❤️💐
 
😍😍😍ரொம்ப ரொம்ப நன்றிடா....அருமையான ரிவியூ ...செம்ம 😘😘😘😘
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#வஞ்சம்_தீர்த்தாயோ_காதலே

ஆன்டி ஹீரோ கதை, ஆன ரொம்ப சுவீட்டானா ஆன்டி ஹீரோ 🤩🤩🤩🤩

யாழி தன் அண்ணனை கண்டு பிடிக்க ஆதி தேடி வர.....

வந்த இடத்தில் சிறைவைக்க படற😳😳😳😳

ஏன்?????

அவ அண்ணன் எங்க, ஆதிக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம், அவளை கடத்தி சிறை வைக்க என்ன காரணம்????????

ஆதி - அவளை கடத்தி வெச்சி டார்ச்சர் பண்ணலாம் அப்படினு நினைச்சி செய்த, அங்க எல்லாமே உல்டாவா நடக்குது😆😆😆😆

யாழி அப்படி ஒரு டிசைன்🤩🤩🤩🤩

ஆதி அவளை தண்டிக்க வலுவான காரணம் அவன் பக்கம் இருந்தாலும் அவனால் முடியல, ஏன்?????

யாழி கூட இருக்கும் போது நார்மலா இருக்கும் ஆதி, அவன் இன்னொரு பக்கம்😳😳😳😳....

அதுக்கு அவன் பட்ட வலிகள் மட்டுமே காரணம்😣😣😣😣

கடைசில அவன் கொடுக்கும் தண்டனை👏👏👏👏👏

யாழி - என்ன தான் தெரிஞ்சவன் கடத்தி வெச்சி இருந்தாலும், இவ பண்றது எல்லாம்🤣🤣🤣🤣

ஆதியே கன்யூஸ் ஆகிறான், யாரு யாரை வெச்சி செய்யறதுனு 😂😂😂😂

விளையாட்டு தனமா இருந்தாலும் யாழி ஓடதும் வலிக்கள் நிறைந்த வாழ்க்கை தான் 😥😥😥😥😥

அரவிந்த் - ஆதிக்கு நல்ல ப்ரெண்ட் அதே போல ரொம்ப நல்ல அண்ணன் யாழிக்கு🥰🥰🥰🥰🥰

ரகுவீர பாண்டியன் - இவன் நல்லவனா கெட்டவனா அப்படினு தெரியவே பாதி கதை முடிஞ்சிறுது.......

இவனுக்கு நீங்க நியாயம் செய்யவே இல்ல ஜி, இவன் கூட வைஷுவா சேர்த்து வெச்சி இருக்கலாம் இல்ல, போங்க நா ரொம்ப சோகம்😢😢😢😢😢

இவனை மட்டும் அப்படியே விட்டுடிங்க😣😣😣😣😣

வைஷு - ஆதி ஓட டிவின், எதையும் வீட்டில் மறைக்க கூடாதுனு ரொம்ப லேட்டா புரிஞ்சிகிட்ட🤷🏻🤷🏻🤷🏻

ஒரு 3 வில்லனுங்க இருக்காங்க, அவனுகளை பத்தி சொல்ல பிடிக்கல🤮🤮🤮🤮🤮

வஞ்சம் வென்றதா காதல் வென்றதா அப்படிக்கரத கதையில் பாருங்க.......

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
 
ரொம்ப ரொம்ப நன்றிக்கா 😍😍😍😍
 
Hanza

Active member
#hanzwriteup

#நறுமுகையின்_நிலாகால_குறுநாவல்

#வஞ்சம்_தீர்த்தாயோ_காதலே

By:

#NNK_71

நாயகன்: விக்ரமாதித்யன்
நாயகி: யாழிசை

தன் உடன்பிறந்தோளுக்காக தன் நெஞ்சில் குடியிருப்பவளை வதைக்க வஞ்சம்கொண்ட காளை..

அவனால் முடிந்ததா???
இல்லை... அவளின் கொஞ்சும் விழிகள் முன்னே அவன் வஞ்சம் பஞ்சாய்பறந்ததா???

கருணையுள்ள ஆதியாய் மிளிரும் அதேவேளை பழிவெறிகொண்டவிக்ரமாதித்யனாய் மிரட்டுகிறான்...
ஆனால் யாழியிடம் அவனது அனைத்து முயற்சிகளும் புஸ்வானமே.. 😂😂😂
எதிரிகளை பந்தாடும் போதும், பாண்டியனிடம் மல்லுக்கு நிற்கும் போதும்அவனுடைய பொறாமை குணத்தால் ரசிக்க வைக்கிறான் எம்மை.. 😍😍😍

யாழி... Low budget ஹாசினி.. 😂😂😂😍😍😍 கதைமுழுக்க சிரிக்க வைக்கிறாள்.. 🫶🏻🫶🏻🫶🏻

அரவிந்தை ரசித்துக்கொண்டிருந்த என்னை over take பண்ணி அவனை ரசிக்கவைத்துவிட்டான் ரகுவீரபாண்டியன்.. 🥰🥰🥰

(இவனுக்கு தனி கதை வேண்டும்🙈🙊)

ஷைலு வீரா convo எல்லாம் அருமை 👌🏻👌🏻👌🏻

விக்னேஷ், ரவி, ராகுல் 😡😡😡🤮🤮🤮

அருமையான தொய்வில்லாத மொழிநடை.. 👍🏻👍🏻👍🏻
வெற்றிபெற வாழ்த்துக்கள்

💐💐💐
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் 😍😍😍
 
Top