நானாய் மூட்டிக்
கொள்ளவில்லை
அந்தத் தீயை...
என் சிறகுகளைப் பிடுங்க
நீங்கள் நடத்திய போரில்
தானாய் பற்றிக்
கொண்டது.
அது வானில் பறக்க
நெய்தது அல்ல..
வானையே அளக்க
விரித்தது...
எப்படியும் தைத்துக்
கொள்வேன்
உதிர்ந்த என் இறகுகளை...
பத்திரமாய்ப் பார்த்துக்
கொள்ளுங்கள்
நீண்ட உங்கள் கைகளை
கொள்ளவில்லை
அந்தத் தீயை...
என் சிறகுகளைப் பிடுங்க
நீங்கள் நடத்திய போரில்
தானாய் பற்றிக்
கொண்டது.
அது வானில் பறக்க
நெய்தது அல்ல..
வானையே அளக்க
விரித்தது...
எப்படியும் தைத்துக்
கொள்வேன்
உதிர்ந்த என் இறகுகளை...
பத்திரமாய்ப் பார்த்துக்
கொள்ளுங்கள்
நீண்ட உங்கள் கைகளை