மிக்க நன்றி சகோதரி ????வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ஆரம்பமே அமர்க்களம். பூவிழி ரொம்ப பிடிச்சிருக்கு.
தாங்க் யூ டியர்குடும்பம் ஹனிமூன் போயிடுச்சு அங்கே என்ன ரகளை செய்ய போறாங்களோ.. இதயவர்மன் பூவிழி கியூட். சத்யவதி சூப்பர்.
நன்றி மாசெம சகி
சூப்பர் டியர்
ஹாஹாஹா செம டியர்
தாங்க் யூ டியர்பால் சாமி பூவிழி அத்தை செம. பூபேஷ் நிலா சூப்பர். இதயவர்மன் பூவிழி புரிந்து கொள்வானா
தாங்க் யூ மா சீக்கிரம் சொல்றேன் ரெண்டு பேரும் ஏன் இப்படி பண்றாங்க னுஇதயவர்மன் பூ வேண்டும் நினைக்கிறானா இல்லையா லூசா இவன். பூஜாவை பிடிக்க வில்லை இவனுக்கு. மாமா லூசு. அத்தை சூப்பர்
செம பக்குனு சிரிச்சுட்டேன் மா
மிக்க மகிழ்ச்சி மா அழகான விமர்சனம்மெல்லிய நகைச்சுவையோட அழகான நடையில் அருமையான கதை....ரெண்டு ஹீரோ ஹீரோயின்ஸ விட பால்சாமி ஹாசினி ஜோடி ரொம்ப பிடிச்சது...ரெண்டு ஜோடியும் சேரப் போகும் போது என்னடா ஆக்ஸிடென்ட்னு பார்த்தா அங்க ஒரு ட்விஸ்ட்...பூவிழிக்கும் புதிய உறவுகள் கிடைத்தது..
டிஜிட்டல் லூஸு இங்கிலாந்து இளவரசினு நிறைய ரசனையான இடங்கள்
நல்ல ஃபீல் குட் ஸ்டோரி சிஸ்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்❤
கவிதையாய் விமர்சனம் கண்கள் கவர்ந்திழுக்கும் ஓர் கருத்து மிக்க மகிழ்ச்சி மா மனது மகிழ்ச்சி கொண்டதுஇதய பூவே....
இதயத்தை கொள்ளை கொண்ட பூவே.....
பூபேஸ்வரன் இதய நிலா
இதயவர்மன் பூவிழி....
கலாட்டா கல்யாணம்.. கடத்திக்கொண்டு ஒருவன்
கல்யாணம் செய்கிறான்..
கல்யாணம் வேண்டாம்
என்றவர்கள்
கல்யாணத்தில் இணைகிறார்கள்.
ஆரம்பம் முதல் முடிவு வரை கலாட்டாவாகவே இருக்கிறது....
காமெடி காதல் கதை ஆனாலும் குடும்பம் பாசம் பிரிவு என்று கொஞ்சம் கலவையும் கூட....
இதய வர்மன் பூவிழி.....
இதயம் இல்லாமல்
கடத்திக் கொண்டு வந்து
விழி மூடி கடத்தி வந்து
வாழ்க்கையில் இணையும் வர்மன்....
இதயத்தில் பூத்த
பூவாய் பூவிழி...
பூபேஸ்வரன் இதய நிலா...
பூவாய் மனம் கொண்டவன்
புயலாய் மாறி நிற்கும் நிலாவிடம் இதயத்தை தொலைத்து
ஈஸ்வரனின் பாதியாய்
இதயத்தில் இதயாவை நிறுத்தி
நிலாவை தலையில் தூக்கி வைத்து ஆடும்
பூபேஸ்வரன் இதய நிலா
நம் மனதை
கொள்ளை கொள்ளும்
அழகிய நிலா.....
ஒன்றா இரண்டா சொல்ல அனைத்துமே சிரிப்பை வரவழைக்கும் இடங்களே...
அதிலும் டாம் அண்ட் ஜெரியாக இரு ஜோடிகள்
ஒன்றையே சமாளிக்க முடியாது அதில் இரண்டு என்றால்...
அற்புதம்.....
ரசித்து சிரித்து....
படித்த கதை....
அருமை அருமை சகி.....
வாழ்த்துக்கள்![]()
Thank you so much sisterNice story sis
Last la vachcha twist sema
2jodium super poovevizhi & varman cute couple (enaku intha couple ah than romba pidichchithu poove
)
Tom and Jerry couple poovesh & Nila
poddijila vetty pera enathu valththukal poove![]()