எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உயிர்த்தேன் உன்னாலே NNK66

yugarasha

Member
#rasha_review 13

#உயிரே_உயிர்த்தேன்_உன்னாலே

#NNK_66

உயிரே உயிர்த்தேன் உன்னாலே

அழகான அமைதியான ஒரு கதை???, ஆரம்பத்தில் இருந்தே சுமூத்தா போய்கிட்டு இருக்கும், திடிர எண்டு யாரும் எதிர்பாராத டுவிஸ்ட், சான்சே இல்ல பேபி.??

அவினாஷ் திருமணமே வேண எண்டு சொல்றவன் சஹானவ பார்த்தும் பிடித்து போகுது, அவளுக்கும் ஏற்கனவே திருமணம் நின்ற கவலையில் இருப்பவளுகும் பிடித்து போய் திருமணம் நடக்கும்????.
முதல் முதலில் மீட் பண்ணும் போது நல்ல நண்பர்களாக இருப்பம் எண்டு சஹான சொன்னதும் அது ஏற்றுக் கொண்டு திருமணம் ஆகியும் நண்பர்களாவே இருப்பாங்க???.

காதல் என்னும் உணர்வை சஹானாக்கு வரவைப்பதற்கு எத்தனையோ முயற்ச்சி எடுத்து அவளு மனைவி ஆக்குவான். அவர்களுக்குள் அழியாத அழகான காதல் உருவாகும்????.

என்ன உங்க கதை விறு வறுப்பு இல்லாம போயிட்டு இருக்கு எண்டு கேட்கும் போது ஒரு டுவிஷ்ட் வரும் வெயிட் பண்ணுங்க எண்டு சொன்னீங்க???, சூப்பர் டுவிஸ்ட் தான், போகன் படத்துக்கு பிறகு கூடு விட்டு கூடு பாய்தலை பார்தேன் ( இது சார்தியமா எண்டு தெரியல்ல, எனக்கும் யாரிடமாவது கூடு விட்டு கூடு பாயடும் போல இருக்கு)????

விஷ்வா கீர்த்தி ஜோடியும் சூப்பர், ??ஊடல் தொடங்கி காதலில் முடிந்த கப்பில்????. அண்ணன் மீது விஷ்வாக்கும், அக்கா மீது கீர்த்திக்கும் செம பாசம் . இந்த கதையில எல்லாரும் நல்லர்களாவே இருப்பாங்க, இந்திராணிய தவிர ( அப்படி தான் நாங்க அவங்ள தப்பா நினச்சம்)??? அவங்களும் சஹானா உண்டாக மாறிருவாங்க.???

விசப்பாம்பு ரம்யாவ ??கூட நல்லவாளாத் தான் காட்டி இருப்பிங்க. பாலா எண்ட கேடு கெட்டவனும் அவளும் சேரந்து பண்ற சதிகள் எல்லாமே இன்டரெஸ்டா இருக்கும்???

கடைசில அவினாஷ் பாவனா ஆகிய சகஹானாவ திருமணம் செய்து சந்தேசமான எண்டிங் கொடுப்பிங்க. ரம்யாக்கு இறைதியா பெரிய தண்டனையா கொடுத்து இருக்கலாம். ???

ரைட்டர் பேபி ஒரு கருத்து சொல்ல நினைக்கிறேன், சரியாக இருந்தால் அடுத்த அடுத்த கதையில பாவிங்க, பிழையாக இருந்தால் மன்னிக்கவும்.
உங்க கதைய சஹானாட அக்சிட்ன்ற் முடஞ்சும் முதல் எபி போட்டு இருக்கலாம, பாவனா எண்ட பெயர்லே அவள கொண்டு போய், சஹானா இறந்த மாதிர கட்டி இருக்கலாம், அவினாஷ் நினைவில் பிளாஷ் பக் கொண்டு போய், இறுதியாக அந்த டுவிஷ்ட காட்டி இருக்கலாம். என்ன நடந்த எண்ட எங்கள குழம்ப வச்சு தெளிய வச்சு இருக்கலாம். ????

இப்ப எல்லாம் பிளாஷ் பக் வார கதை தான் சுவாரசியமாக இருக்கும் அதனால் தான் இப்படி சொல்லுறன் பேபி கோபித்து கொள்ள வேண்டாம். ????

இந்த கதை எப்படி பார்த்தாலும் ஒரு அழகான காதலை நிறைந்து உள்ளது, கணவனின கண்ணியம், மனைவியில் காதல் எல்லாமே அழகாக உள்ளது.??

இந்த போட்டியில் வெற்றி ???பேற வாழ்த்துக்கள்???? சிஸ்
 
Krishna Tulsi

Moderator

Thank you so much sis for your wonderful comments. ? Thank you for your suggestions too ? ☺️
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#உயிரே_உயிர்த்தேன்_உன்னாலே

வித்தியாசமான கதைக்களம்.....

சஹானா - நார்மல் மிடில்க்ளாஸ் பொண்ணு, ரொம்ப சந்தோசமா போற வாழ்க்கையில், வில்லனா வந்தவன் தான் பிரஷாந்த்😒😒😒😒😒

யார் அவன்?????

சில சீன் வந்தாலும் அவளோ எரிச்சலா இருக்கு அவனை பார்த்தா😤😤😤😤😤

அப்பறம் அவ வாழ்க்கையில் வந்தவன் தான் நம்ம ஹீரோ அவி🤩🤩🤩🤩

அவி ஓட காதல் ப்பா....இப்படி கூடவா ஒருத்தன் காதலிப்பான்🥰🥰🥰🥰🥰

அடேய் அவி உனக்கு கோவமே வரதா🤩🤩🤩🤩🤩

விஷ்வா - அவி ஓட தம்பி, எல்லா விஷயத்திலும் அவிக்கு எதிர் தான், ஆன அவனும் நல்லவன் தான்.....

கீர்த்தி - சரியான வாலு, சஹானா ஓட தங்கை, இவ கேரக்டர் ரொம்ப பிடிச்சது😍😍😍😍😍

ரம்யா - நீ எல்லாம் 🤐🤐🤐🤐🤬🤬🤬🤬🤬🤬, வளர்ப்பு சரியல்ல😏😏😏😏😏😏😏

முதல் பாதி காதல் காதல், அப்படினு ரொம்ப மென்மையா இருந்தாலும் இரண்டாம் பாதி 4th கியர் போட்டு அடிச்சி தூக்கிடாங்க ரைட்டர்🤩🤩🤩🤩🤩

முதல் பாதியா கொஞ்சம் கம்மி பண்ணிட்டு பின்னாடி இன்னும் கொஞ்சம் சேர்த்து இருக்கலாம் ஜி, படிக்க இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும் 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

கண்டிப்பா கடைசில சொன்ன விசயம் எதிர்பார்க்கவே இல்ல 😱😱😱

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Mathushi

Active member
#mathu_review

#nnk66
#உயிரே_உயிர்த்தேன்_உன்னாலே

அழகான காதல் கதை.........

நாயகி சஹானா - தனது குடும்பத்தில் அதிக அன்பு கொண்டவள்🥰அவளது குடும்பம் ரொம்ப அழகானது
அவி மீது அவளது காதல் தனி அழகு😍

நாயகன் அவினாஷ் - சாஹானாவை முதலில் பார்த்து பிடித்து பின் நண்பனாக இருந்து காதல் கணவன் ஆக மாறுகிறான்(சஹாவை பார்த்ததும் காதலில்விழுந்துட்டான்)சஹானாவிற்காக அவன் செய்த அனைத்துமே அவனை ரசிக்கவைத்து😍(husband's lam trining poganum avi kidda🤭)

விஸ்வா💕 கீர்த்தி
2nd hero & heroin my favorite pair😍😍
அவி தம்பி விஸ்வா சஹா தங்கை கீர்த்தி
இவர்களது சந்திப்பு மோதலில் தொடங்கி காதலில் முடியும் (Keerthi fight sence lam ultimate🤣🤣) இவர்களது சேட்டைகள் பாசம்லாம் மிகசிறப்பு👏👏

ரம்யா மோசமான வில்லி😡😡(start la நல்லவள்னு நினைச்சேன்டி உன்னைய😭😭) அவள் ending ah simple ah finish பண்ணிட்டிங்க😏😏

அவி&சஹா காதல் & திருமண வாழ்க்கை மிகவும் அழகாகவும் எதார்த்தமாகவும் இருந்து முதல் பாதி காதல் திருமணம் வாழ்க்கை nu happy ah
இருந்து Last ah அப்படி ஒரு twist ah நான் expect பண்ணல ரைட்டரே🙆🏻‍♀️🙆🏻‍♀️ஆனா நீங்க கொடுத்த twist அதுக்கு சொன்ன விளக்கம்லாம் புரிஞ்சுது

பாவனா character story twistuu😜
பாலா😤😤 no words....

நன்றாக புரிந்துணர்வு உடைய காதல் ஜோடிக்கு எப்போதும் பிரிவு இல்லைனு அருமையாக உங்களது எழுத்து மூலம்
காட்டி உள்ளீர்கள் ரைட்டரே💕💕

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர் (NNK-66)💐❤️💐❤️💐
 
Last edited:

Krishna Tulsi

Moderator
#mathu_review

#nnk66
#உயிரே_உயிர்த்தேன்_உன்னாலே

அழகா காதல் கதை.........

Thank you so much Sis for this wonderful review. Thank you for the video 🥰. Supeb review Sis. 😍😍😍😍
 
Krishna Tulsi

Moderator
Zeenath Sabeeha சகோதரி கொடுத்த மிக அருமையான review. நன்றி சகோ 🥰🥰
#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#NNK66
#உயிரேஉயிர்த்தேன்உன்னாலே

சஹானா... அவள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளே கதை... பிரசாந்த் இவனோடு திருமணம் முடிவாகிறது அவளுக்கு ஆனால் ஏனோ மனம் விரும்பவில்லை இவள் மேல் குற்றம் சாற்றி அந்த திருமணம் தடைபடுகிறது.. இதில் மனம் காயப்படும் பெற்றோர்களுக்கு வரமாக வருகிறான் இவளை விரும்பி மணக்க கேட்கும் அவினாஷ்... திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பவன் இவளின் பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறான் 🥰 முதல் சந்திப்பிலேயே இவளை மரியாதையோடு நடத்தும் அவனின் பாங்கு பிடித்து திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்... இவர்களின் வாழ்வு முறையையும் இவர்களின் சந்தோஷம் துக்கங்களையும் போகப் போக படித்து தெரிந்து கொள்ளலாம்🥰 இவளின் தங்கை கீர்த்தியும் அவினாசின் தம்பி விஷ்வாவும் எலியும் பூனையும் போல் இருந்து பின் காதலில் விழுவதும் மனைவியின் குடும்பத்தை தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்ளும் அவிநாசின் தன்மையும் அருமை 🥰👏 ரம்யா சரியான வில்லி😡 இந்திராணி மருமகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பேத்தியை ஏற்றுக் கொள்கிறார்... கூடு விட்டு கூடு பாயும் விஷயத்தை வைத்து கதையை நகர்த்திய விதம் அருமை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰💐🌹
 
Krishna Tulsi

Moderator
என் கதைக்காக சக எழுத்தாளரான ஆகாய நிலா (NNK27) கொடுத்த review. நன்றி சகோ 🥰🥰
#நறுமுகை_நிலா_காலம்
#nnk27

#ஆகாய_நிலா
#நிலவுக்கு_ஆகாசத்தின்_விமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

இன்று நம் டாப் 10 விமர்சனத்தில் "உயிரே உயிர்த்தேன் உன்னாலே" கதையை பார்க்கலாம்.

* இதுவும் ஒரு வித்யாசமான கதைக்களம் தான்.

* ஏற்கனவே நின்றுபோன திருமணத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நாயகியின் அச்சத்தை போக்கி கரம் பிடிக்கும் நாயகன்.

* இவர்களின் திருமணத்தை அழகாக விளக்கியுள்ளார் எழுத்தாளர்.

* திருமணம் முடிந்ததும் இவர்களின் அமைதியான காதல் பயணம் கதையின் ஓட்டத்தில் ரசிக்கும் படி இருந்தது.

* இவர்கள் இப்படி அமைதியாக காதலித்தால், இன்னொரு ஜோடி ஆர்பாட்டமாக காதலிக்கிறார்கள்.

* கதையில் வரும் நிகழ்வுக்கு தகுந்த மாதிரி எழுத்தாளர் அமைத்த புகைபடங்கள் காட்சிக்கு உயிரோட்டதை கொடுத்தது.

* இப்படி அமைதியாக, அழகாக சென்ற நாயகன், நாயகி வாழ்வில் புயல் ஒன்றை வீசி கதையை பரபரபாக்கினார் ஆசிரியர்.

* கூடு விட்டு கூடு பாயும் வித்தையை கதையில் பயன்படுத்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் எழுத்தாளர்.

* இறுதியில் என்ன நடக்கும் என்று விறு விருப்புடனே கதை நகர்கிறது.

* வித்யாசமாக முயற்சி செய்த ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் "உயிரே உயிர்த்தேன் உன்னாலே" - நாயகனுக்காக நாயகி உயிர்த்து வருவதை கதையில் சிறப்பாக கூறியிருக்குறார் எழுத்தாளர்.

நிலாக்கால போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் உயிரே உயிர்த்தேன் உன்னாலே

மீண்டும் மற்றொரு நிலவுடைய கதையின் விமர்சனத்தில் சந்திப்போம்.

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது,

உங்களின் ஆகாசம்
ஆகாய நிலா

🤗🤗🤗
 
Fa.Shafana

Moderator
#Apple review

#நிலாக்காலம்

#உயிரே உயிர்த்தேனே உன்னாலே!

அவினேஷ் - அப்ப என்ன ஒரு கேரக்டர் சான்ஸே இல்லை.. இப்படியும் ஒருத்தனால காதலிக்க முடியுமானு வியக்க வெச்சவன்.. ரொம்ப ரசிச்சேன் அவினேஷை😍😍😍

சஹானா - முதல்ல இவ அவி யை வேணாம்னு சொல்லி கடைசில அவன் காதல்ல உயிர்த்து எழுந்துட்டா உயிரோட😍😍😍

விஷ்வா - கீர்த்தி : இவங்க வர்ற இடமெல்லாம் ரொம்ப ரொம்ப ரசிச்சேன் இவங்களோட டாம் அண்ட் ஜெர்ரி சண்டை அருமை.. கடைசிலயாவது சண்டை முடியும்னு பார்த்தா ஹஹஹஹ சண்டை தொடரும்னுல இருக்கு..

கதை நல்லாதான் போய்ட்டு இருந்துச்சு திடீருனு வெச்ச டிவிஸ்ட்டு🙄🙄 சத்தியமா இதைய நான் எதிர்பார்க்கல..

என்னமா இப்படி பண்றிங்களேமானு தான் இருந்துச்சு ஆனா கதையோட ஆர்வம் குறையல அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும்னே யோசிச்சு கதை முழுவதும் ஒரேடியா படிச்சு முடிச்சுட்டேன்..

பிரசாந்த் - அடிக்கடிக்க வில்லனு பேருல குறுக்கமறுக்க ஓடிட்டு இருந்தான்.. கடைசில அவி கிட்ட வாங்குன திட்டுல சஹா பக்கமே வராம ஓடிட்டான் அதுவும் சொல்லாம கொள்ளாம🤣🤣🤣😂

ரம்யா - இவளை நல்லவனு நினைச்சேன் ஆனா பாருங்களேன் நான் நல்லவங்கனு நினைக்கறவங்க தான் கெட்டவங்களா மாறி கேடுகெட்ட வேலை செய்யறாங்க..

கீர்த்தி சொன்னப்பவே சஹா கொஞ்சம் உசாரா இருந்துருந்தா அவளுக்கு இந்த நிலைமை வந்துருக்காது.. என்ன பண்றது நடந்தது நடந்துருச்சு அப்பவும் அவினேஷோட காதல்ல எந்த மாற்றமும் இல்லாம இருக்கு😍😍

மொத்தத்துல கதை அருமை டியர்😍உங்க எழுத்துநடையும் அருமையா இருந்துச்சு.. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍
 
Krishna Tulsi

Moderator
என் கதைக்காக ApsareezBeena Loganathan sis கொடுத்த அருமையான கவிதை நடையில் இருக்கும் review. Thank you so much sis for this wonderful review 🥰🥰
#உயிரே_உயிர்த்தேன்_உன்னாலே
#நறுமுகை_நிலா_காலம்
#NNK 66

உணரும் உணர்வே காதல் என ஓர்
உயிர் காத்திருக்க ....
கண்டவுடன் காதலை
உணர்ந்து உயிர் ஒன்று தேடி வர.. உயிர்கள் இரண்டும்
உறவுகளாய் மாறி
உயிராய் கலந்து ...
உயிர் உருவாகி
உயிர் காதலுக்கு சாட்சியாய்
உயிராய் ஒரு மகள்....
உயிரை கொடுத்து
உயிர் விட்டுப் பிரிந்து
உயிருடன் மீண்டும் வேறு உடலில் உயிர்த்தெழுந்து வரும் உயிர்ப்பான
உன்னதமான காதல் கதை....
❤️❤️❤️💕💞💐💐💐💐

காதலை சொல்லி வருது அல்ல
காதல்....
காதலை உணரச் செய்து வருவது
காதல்....
காலமெல்லாம் அவள்(ன்)
காலடியில் கிடக்க வைக்கும் காதல்.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அவள் இல்லை என்றாலும் அவளின் காதலை உணர்ந்து
அவளின் நினைவில் வாழும் அவனின் காதல் உயர்ந்தது என்றால்......
அவன் மேல் கொண்ட காதலால்
அவள் உயிரை மீட்டு
அவனுக்காக மீண்டு வருவது
அவளின் காதல் உயர்ந்ததன்றோ.....
💞💞💞💞💞💞💞💞
சஹானா சாரல் மழை போல
இயற்கையை ரசிக்கும்
இனிமையான மனம்....
அவினாஷ் அன்பை அள்ளி தரும்
அழகன்....
சஹாவி ( சுஹாவி) சில இடங்களில் பெயர் குழம்ப
இருந்தாலும் பெயர் அருமை...
அழகு குட்டி செல்லம்..
💕💕💕💕💕💕💕💕💕
கீர்த்தி விஷ்வா.....
Cute and sweet lovely pair ....
அப்போ அப்போ முட்டிகிட்டாலும்
அப்போ அப்போ சீண்டல்
அப்ப அப்ப ஆறுதல்
அப்படியே கொஞ்சம் காதல்.....
அருமை......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உயிரே உயிர்த்தேன் உன்னாலே
உயிரோட்டமான காதல் காவியம்..
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
 
Top