Fa.Shafana
Moderator
"காதலின் இன்மை உணர்கிறேன்"
கதைக்கான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
கதைக்கான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
Last edited:
Thank you தங்கச்சி ??சூப்பர் அக்காச்சி ?
சாரு கிட்ட அவ அப்பா ஏன் சிடுசிடுன்னு இருக்காரு?
ஆமா புஜ்ஜி யாரு?
வெயிட்டிங் ?
Thank you so much darling ??வாவ் அருமையான கதை எழுதிருக்கிங்க டால்?.
நன்றி பல உங்கள் வாழ்த்துகளுக்குஅருமையான கதை?
இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்?
எல்லாருமே தருண் தான் ஹீரோன்னு ஒத்துக்கிட்டது தான் என் வெற்றி அக்கா. friendship base story so அவங்க ரெண்டு பேரும் தான் ஹீரோ ஹீரோயின், கரண் just ஹீரோயினுக்கு husband னு தான் எழுதினேன் அது சரியா convay ஆகி இருக்கு. உங்க feedback பார்த்து ரொம்ப மகிழ்ச்சி. Thank you so much akkaSuperb story
டைட்டில் தான் first பிடிச்சது..அப்புறம் சாரு தருண் நட்பு.. தருண் எனக்கு இவன் தான் ஹீரோ
தன்னோட பாபிக்காக இவன் பண்ண எல்லாமே அழகு..
சாரு சூப்பர்.. கரண் ஆரம்பத்துல இவனை பிடிக்கல.. atlast சாருவை புரிஞ்சுகிட்டு தன்னோட காதலையும் உணர்ந்து அவளை காதலிக்கிறது சூப்பர்.. ஹாஸ்பிடல இவன் பேசுனது அவளை care பண்ணது ரொம்ப பிடிச்சது..
முதல் கதை மாதிரியே இல்ல.. awesome writing.. Best wishes sis![]()