எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் சா(சோ)தனை - கருத்து திரி

Vani and vinitha Vida lalitha melatha kovama varuthu. Siva very intellectual and lovely dad. Nila kovam vittu akash kita pesuvala. Surya ku ivan vittu koduthathu theriyuma illaiya. Avan yen akash ah seenduran
எல்லா கேள்விக்கும் பதில் வரும் அக்கா, தேங்க்ஸ் for the சப்போர்ட்???
 
Shamugasree

Well-known member
Epi to epi siva tha semaya score pannurar. Krishnan nalla appa nu again proved. Lalitha ponnuga kooda serama iruntha nalla Amma tha. Appo Surya ku akash Mela entha vengeance illai. Avan friendly ah iruka try panran. Ana akash tha avoid panrana.
 
ஆமா அக்கா, அந்த சிவா கேரக்டர் நானே ரசிச்சு எழுதுறேன்?, ஒரு பெற்றோரா ஆகாஷ் அம்மா, அப்பா நடந்துகிட்டாங்க, சூர்யா ப்ரண்டா இருக்க தான் ட்ரை பன்றான், பட் ஆகாஷிற்கு அதில் விருப்பம் இல்லை போல... சப்போர்ட் பண்றதுக்கு ரொம்ப நன்றி அக்கா???
 
நிலா அப்பா சூப்பர். வனிதா சுயநலவாதி. அம்மா அப்பா பாவம் தான்.
ஆமா ஆகாஷ் அம்மா, ஒரு அம்மாவா இருந்து யோசிக்குறாங்க, சப்போர்ட் பண்றதுக்கு நன்றி அக்கா???
 
Shamugasree

Well-known member
Vani pola silar thappu senjutu mannipu keta sariya poidum nu ninaikuranga. Thirutha mudiyathu. Surya nallavan tha pola. Nila friend ku Mela avanukulla irangita. Raghu sonnanga ketu AK also purinjutana. Waiting 4r AK proposal to nila
 
ஆமா அக்கா வனிய திருத்தவே முடியாது, சூர்யா நல்லவன் தான், இனி வரும் கதையில் வருவான். Next எபியில் AK ப்ரொபோஸ் பண்ணிடுவான் அக்கா???
 
Sollita ???
Akash tha wanted ah karthik villangatha veetuku kootitu vanthana. Akash professional life erumugam ah iruku. Ana personal life la tha kuli thonditanuga pola.
ஆமா ஆஷ் தான் கூட்டிட்டு வந்தான், அதான் அனுபவிக்கிறான்?... தன்க்ஸ்யூ அக்கா???
 
Shamugasree

Well-known member
Elal flash back mudinju story nigalkalathuku vanthachu. Prabhakar sathigal avlo thana innum varuma. Surya nallavana tha irukan. Akash ku varutham irukum tha Ana atha thandi vantha Surya oru nalla nanbana irupan. Yosi akash. 2months iruku parka parka palaga palaga palaiya natpu Malaralam. Innum evlo ud da
 
ஆமா அக்கா நிகழ் காலத்துக்கு வந்தாச்சு, பிரபாகர் ஒரு முடிவு தெரியாம போக மாட்டாரு போலயே ?, கண்டிப்பா AKவை சூர்யா கூட பேச வெச்சிடலாம், இன்னும் 4,5 எபி இருக்கும் அக்கா. கமெண்ட் பண்ணத்துக்கு தேங்க்ஸ் அக்கா???
 
சூர்யா ஏ கே நட்பாக இருந்தது சூப்பர். நிலா கியூட். நிலாவை யாரு கடத்தினா?வர்ஷாவா
யாரு கடத்தினானு அடுத்த எபியில் தெரியும் அக்கா, தேங்க்ஸ் ???
 
Prabhakar nila va kidnap panna porathu already akash ku theriyuma. Avara mothama sikka vaikatha summa irukana. Nila ku tha shadow iruke. So nila safe thana. Story seems to have come to the climax. Super baby
ஆமா அக்கா ஸ்டோரி முடிய போகுது இன்னும் 4 எபி தான் இருக்கு, தேங்க்ஸ் அக்கா ???
 
Shamugasree

Well-known member
So sweet kutty akash or nila vara poranga. Past la start senju Asia cup varaiku kondu vantha presence of mind ku ??????
Apdiyea Surya ku oru story yosi baby. Parthutu irukaname. Avanukum set pannidalam. Avanum nallavan thane.
 
ரொம்ப தேங்க்ஸ் அக்கா ???, கண்டிப்பா சூர்யாக்கும் ஒரு ஸ்டோரி எழுதலாம் ?, தேங்க்ஸ் for யுவர் சப்போர்ட் அக்கா ?
 
Shamugasree

Well-known member
Beautiful story. Ash and nila childhood days la start senju till date. A lovely travel with cricket too. Ash pola ellorukum ivlooo nallavana iruka mudiyuma theriyala. Ana mannichu othungurathum nallathutha. Kooda irunthu mugatha thirupama. Thalli irunthu sirichukalam. Intha story la Ash and nila Vida siva tha romba sweet. Ipdi oru appa kidaicha varam.
 
நன்றி அக்கா?, கதையோட ஆரம்பத்துல இருந்து உங்க கமெண்ட்ஸ் தான் உற்சாகமா இருந்துச்சு அக்கா... சிவா கேரக்டர் உங்களுக்கு பிடிச்சத்துல ஹாப்பி, சப்போர்ட் பண்ணத்துக்கு ரொம்ப நன்றி அக்கா ???
 
Top