எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

S. Sivagnanalakshmi

Well-known member
கதை அருமைடா. அல்லியை சுற்றியே கதை அவள் குடும்பத்தை பார்த்து கொள்வதும் அவளின் பாசமும் அடாவடி யம் குறும்பும் செம தன் மீது பாசம் வைத்து இருப்பவர்களை பார்த்து கொள்வதிலும் நேசமும் அழகு. நட்பு செம. பவி முதலில் அல்லியை தப்பாக நினைப்பதும் பின்னர் அவளின் நேசம் புரிந்து நேசிப்பது செம. நேத்ரன் இவன் தங்கையை நேசிப்பவளிடம் கூற அதை அவள் தவறுதலாக புரிந்து பின்னர் தெளிவது சூப்பர். அம்மா கொஞ்சம் பிடிக்காமல் போவதும் பின்னர் பிடிப்பதும் 👍. கயல் சூப்பர். கவின் இவன் செம தன் அம்மாவே தப்பு பண்ணினாலும் சொல்லுவது செம. ராணா இவன் கோபமாக இருந்தாலும் அன்பு வைத்தால் அவர்களுக்கு எல்லாவற்றையும் நிறைவேற்றுவது செம. பாட்டி செம. ராஜி சூப்பர். புவனா குமார் செம. மொத்தத்தில் கதை அருமைடா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்டா வாழ்க வளமுடன் ❤❤❤
 
Lufa Novels

Moderator
Nice story nisha sister. Alli cute and sweet. Raana love and care superb. Friendship with alli and bhuvana and kumar awesome. Each character um negative ah irukkumo nu confuse agi at last all character are nice.

Finally feel good superb story😍😍😍
 
Jovi

Member
ஆரம்பமே ஹ ஹா ன்னு அதகளப்படுத்தி இடையில அழுத்தத்தை தந்து அழவச்சு கடைசில பாவம் எங்க தீரா🤧🤧 அவனை பேயாக்கி ச்சே அவன் ரொமான்சை பேய் அதுவும் இரத்தகாட்டேரகயாக்கி 😒😒🤣
செம செம கதை 👌
அருமைடா ❤
 
Hanza

Active member

#hanzwriteup

#அல்லி_மலர்கொடியே
நாயகன்: இரணதீரன்
நாயகி: அல்லிமலர்கொடி

தந்தையை இழந்த குடும்ப பாரத்தை சுமக்கும் நாயகி... தன்னை விட ஒரு வருடமேமூத்த சகோதரன் பணக்கார பெண்ணை காதலித்து கல்யாண பேச்சு வார்த்தையில்இறங்க... பெண்ணின் வீட்டினருக்கும் (முக்கியமாக நாயகனுக்கும்) நாயகிக்கும்முறுகல் நிலை.. இதையெல்லாம் கடந்து அந்த கல்யாணம் நடந்ததா??? எலியும்பூனையும் போல் இருக்கும் நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா என்பதேகதை..

அல்லி மலர்... உண்மையிலேயே இவள் அல்லி ராணி தான்... இவளோட தைரியமும்அந்த சுய கௌரவமும் என்னை ரொம்ப கவர்ந்தது... மனம் ஒடிந்து துவளும்போதெல்லாம் எங்க மனசு எல்லாம் பாரமா ஆகிப்போச்சு... ராணாவையும் அவனதுகுடும்பத்தையும் இவள் வெச்சி செய்யும் இடமெல்லாம் செம்ம 👌🏻👌🏻👌🏻
இவளின் ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கமோ 🤭🤭🤭 சின்ன குழந்தை போலmilk bottle இல் horlicks குடிக்கும் இவள் பாங்கு... 🤣🤣🤣 அதுவும் இவள் புட்டியும்கையுமா ராணாவிடம் மாட்டும் தருணம் 😂😂😂
கடைசி எபியில் கூட பவியின் மகனின் பாலை குடிப்பது 😂😂😂

ராணா... அல்லி ராணி க்கு ஏற்ற ராஜாவாக இல்லைனாலும் ஏதோ இருக்கான் 🤭🤭🤭
Silent ஆஹ் score பண்ணிட்டான்... ஆரம்பத்துல எனக்கு இவன் மேல செம்மகாண்டு... அப்புறமா ஐயாவோட range ஏஹ் வேற... இவன் வெட்கப்படும்தருணங்கள்... 🙈🙈🙈❤️❤️ அல்லி 5 பிள்ளை வேணும் என்ற போதும்... பேய்கடித்துவிட்டது னு அல்லி சொல்லும் போதும் இவனோட reactions ❤️❤️❤️
அம்மாவுக்கு தெரியாமலே அல்லி தான் அந்த வீட்டுக்கு மருமகள் என்று அவர்வாயாலேயே சொல்ல வைப்பது 👏🏻👏🏻👏🏻

குமார் புனிதா அப்பத்தா... அல்லியோட நலன்விரும்பிகள்.. ❤️❤️❤️ அவளோடதுன்பத்தில் அவள் பக்கம் நின்றவர்கள்... குமார் அல்லி combo super... 👌🏻👌🏻👌🏻
அப்பத்தாவோட acting level 🤌🏻🤌🏻🤌🏻

வாணி நேத்ரன் இரண்டுபேருமே ஒரு வகையில் சுயநலவாதிகள்... அல்லிக்கும் ஒருமனசு இருக்கும் என்று யோசிக்கவே இல்லை... கடைசியில் வந்து வருந்தினேன்திருந்தினேனு நின்னா ஆச்சா.. 🤨🤨🤨

கவின் கயல்... இவர்களை jodi சேர்ப்பீங்க னு நினைச்சேன்... 🙊🙊🙈🙈

அருமையான கதை... ❤️❤️❤️
அல்லிமலர்கொடி... இவள் நம்மில் ஒருத்தி 🫶🏻🫶🏻🫶🏻

Vidhushini_

Member
"அல்லி மலர்க்கொடியே!" - by @Sirajunisha

அல்லிமலர், தனது குழந்தைத்தனமான ஆசைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இருந்து, கதையின் இறுதியில் பக்குவப்பட்டப் பெண்ணாக நடந்துகொள்வதுவரை மனதைக் கவர்கிறாள்; கதையின் ஆரம்பத்திலேயே தனது குறும்பான செய்கையால் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறாள்.

குடும்பத்திற்காகச் சிறு வயதில் இருந்தே பொறுப்பை ஏற்று, தங்கையாக இருந்தாலும், தந்தை ஸ்தானத்தில் இருந்து வேலைக்குச்சென்றும், தனது படிப்பையும் தொலைதூரக்கல்வி மூலம் கவனித்துக்கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் அல்லி;

மூத்த மகனாய், தன் தம்பி-தங்கைக்குத் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தாயையும், நிறுவனத்தையும் நடத்தி வரும் இரணதீரன் (அல்லியின் 'தீரன்'; மற்றவர்களுக்கு 'இராணா').

WhatsApp DP கலாட்டா, Saree Ki Faal Saa Kabhi Match Kiya Re பாட்டு பாடி முகவரி கேட்க வைக்கிறது, அல்லி-இராணா முதல் phone உரையாடல், Dessert-Desert, பேய் பயத்தால் அப்பத்தாவை அலறவிட்டது எனச் சிரிக்கவைத்த இடங்கள் பல 😂😂.

புவனா-குமார் அல்லியின் உற்ற துணைகள்.அல்லி, தான் துவண்டு நிற்கும் இடங்களில் எல்லாம் தன் மனோதிடம் மூலமும், இவர்களின் தக்க ஆறுதலோடும் கடந்து நிமிர்ந்து நிற்கிறாள்.

வேலைக்குச்செல்வதால் தனியாகத் தங்கியிருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கையாளும் விதம்; முதன்முறை இராணா வீட்டிலிருந்து மன வருத்தத்தோடு வெளியேறுவதும், பொங்கல் பண்டிகைக்கு அப்பத்தா வீட்டிற்கு தான் அனுப்பப்பட்டது தெரிந்த ஏமாற்றம், ஆதங்கம்; நேத்ரன் நிச்சயதார்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானம் & அதிர்ச்சி இவையனைத்தையும் தன் அன்னை வாணியிடம் மனம்விட்டு அழுது வெளிப்படுத்தும் விதம், வித்யாவிற்குப் பதிலடி கொடுத்த விதம், இராணா அல்லியைத் தெளியவைச்சுக் குழப்பினதுக்கான ('தெரிஞ்ச பிசாசே மேல்') பதிலடி என அல்லியின் பல பரிமாணங்கள்👌

அல்லி - இராணா கருத்து மோதல்கள் மட்டுமல்ல, இவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதை வெளிக்காட்டாம நடந்துக்குறதும் சுவாரசியமா இருந்துச்சு.

மொத்தத்தில் a feel good story ❤️
 
Last edited:

Shanthigopal

New member
கடைசி வரை அல்லியை சுய மரியாதையுடனும் அவள் குறும்புத்தனத்துடனும் கொண்டு சென்ற பாங்கு அருமை நிஷா..

எத்தனை முறை இக்காவியத்தை வாசித்தேன் என்பதை விட அதில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது தான் இங்கே தங்களின் வெற்றி.. அற்புதம் கண் முன் ஒவ்வொரு காட்சியையும் கொணர்ந்து உயிர்ப்புடன் கொண்டு சென்றவிதம் அருமை நிஷா... ஆரப்பாட்டத்துடன் நகைச்சுவையையும் கலந்து தாங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காவியம் எங்கள் மனதில் நீக்கமற நிறைந்து அச்சோ முடிந்து விட்டதா என ஏங்க வைத்து அடுத்த காவியம் எப்போது என எதிர்ப்பார்க்க வைத்து அற்புதம் நிஷா...

தாங்கள் மேன் மேலும் முன்னேற என் வாழ்த்துக்கள் நிஷா...
 
Sirajunisha

Moderator
Adei Raana… feeding bottle la horlicks kudikkira pappa kitta ne ivvalo alumbu panna koodathu da… 🤭🤭🤭
Unna Romantic king nu accept panrom…
Antha pacha mannu pawam… nanum oru nimisham ada chaik kanava nu ninaichitten… aana ne kedi paya da 🙈🙈🙈
Thank you hanza dear 😜
 
Sirajunisha

Moderator
super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
Thank you so so much shakthibala sis 😍😘😘
 
Sirajunisha

Moderator
Nisha ma unga humour sense super..Seekirama Allimalarkodi vittu poramathiri feel aagutu...update neenga pannalanalum eppo eppo nu thonum..mudium pothum seekiram mudiya poguthei nu thonuthu...Alliya ava appa mathiri paathukira Rana kitta serthuttu poringa athu santhosam...kavin kayal jodium sethu vachidunga..nalla irukkum..😍😍
Thank you so much beaula dear 😍😍. Vidhya padikara ponnu appadingarathala avaluku podala dear 😜
 
Sirajunisha

Moderator
சிராஜூ நிஷாவின் அல்லி மலர்க் கொடியே எனது பார்வையில். அல்லி மலர்க் கொடி அப்பாவை இழந்த பின் குடும்பத்தை தாங்க யாராவது முன்வர வேண்டும் என்ற நிலையில் ஒரு வயது மூத்த அண்ணன் நேத்ரன் படிப்பை தொடரச் செய்து வேலைக்கு சென்று குடும்பப் பொறுப்பை ஏற்கிறாள். நேத்ரன் படிப்பை முடித்து வேலைக்கு சென்ற பின் பவித்ராவுடன் காதலில் விழுகிறான். பவித்ரா இரண்டு அண்ணன்கள் உடைய மிகவும் வசதியான பெண். நேத்ரன் சந்தர்ப்பம் வருவதால் தங்கைகளுக்கு முன் திருமணம் செய்ய முயற்சி செய்கிறான். அல்லியின் நிமிர்ந்த மற்றும் சுயமரியாதை நடவடிக்கையால் அவனது திருமணத்திற்கு தடை ஏற்படுகிறது. ஆனால் அவன் அம்மாவை சரிசெய்து திருமணம் நடத்த நினைக்கிறான். அவனது திருமணம் தொடர்பான நிகழ்வுகளால் பவித்ராவின் மூத்த அண்ணன் ராணா என்கிற ரணதீரனுடன் அல்லிக்கு மோதல் ஏற்பட்டாலும் திருமணம் நிச்சயம் நடக்கிறது. நிச்சயதார்த்தம் நிகழ்வுகளின் பொழுது அல்லிக்கு ஏற்படும் அவமானத்தை ராணா தடுக்கிறான். இருவருக்குமான மோதல் காதலாகிறது. இருவரும் தங்களது காதலை வெளியில் சொல்லாத நிலையில் இருவருக்கும் வேறு ஆட்களுடன் திருமண பேச்சு நடக்கிறது. அவர்களின் சொல்லாத காதல் என்னவானது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். அல்லியின் நிமிர்வும் படிப்பை விட்டு வேலைக்கு வந்தாலும் படிப்பை கைவிடாமல் வேலையுடன் படிப்பையும் தொடர்வதாக சொல்லியிருப்பது அருமை. தங்கை கயல்,அப்பாத்தா கதாபாத்திரங்கள் அருமை. நல்ல இனிய கதை.
Thank you so so much chitra sis ..love you dear 😍😍
 
Thank you so so much chitra sis ..love you dear
Very nice story 👌 👍 👏
Thank you indhumathi dear 😍😍😘
 
Sirajunisha

Moderator
கடைசி வரை அல்லியை சுய மரியாதையுடனும் அவள் குறும்புத்தனத்துடனும் கொண்டு சென்ற பாங்கு அருமை நிஷா..

எத்தனை முறை இக்காவியத்தை வாசித்தேன் என்பதை விட அதில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது தான் இங்கே தங்களின் வெற்றி.. அற்புதம் கண் முன் ஒவ்வொரு காட்சியையும் கொணர்ந்து உயிர்ப்புடன் கொண்டு சென்றவிதம் அருமை நிஷா... ஆரப்பாட்டத்துடன் நகைச்சுவையையும் கலந்து தாங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காவியம் எங்கள் மனதில் நீக்கமற நிறைந்து அச்சோ முடிந்து விட்டதா என ஏங்க வைத்து அடுத்த காவியம் எப்போது என எதிர்ப்பார்க்க வைத்து அற்புதம் நிஷா...

தாங்கள் மேன் மேலும் முன்னேற என் வாழ்த்துக்கள் நிஷா...
Thank you so so much shanthi sis.. ungaludaya comments yanaku mana thirupthiyai tharukirathu.. thank you so so much dear .. love you 😍😘😘😘😘
 
Sirajunisha

Moderator
கதை அருமைடா. அல்லியை சுற்றியே கதை அவள் குடும்பத்தை பார்த்து கொள்வதும் அவளின் பாசமும் அடாவடி யம் குறும்பும் செம தன் மீது பாசம் வைத்து இருப்பவர்களை பார்த்து கொள்வதிலும் நேசமும் அழகு. நட்பு செம. பவி முதலில் அல்லியை தப்பாக நினைப்பதும் பின்னர் அவளின் நேசம் புரிந்து நேசிப்பது செம. நேத்ரன் இவன் தங்கையை நேசிப்பவளிடம் கூற அதை அவள் தவறுதலாக புரிந்து பின்னர் தெளிவது சூப்பர். அம்மா கொஞ்சம் பிடிக்காமல் போவதும் பின்னர் பிடிப்பதும் 👍. கயல் சூப்பர். கவின் இவன் செம தன் அம்மாவே தப்பு பண்ணினாலும் சொல்லுவது செம. ராணா இவன் கோபமாக இருந்தாலும் அன்பு வைத்தால் அவர்களுக்கு எல்லாவற்றையும் நிறைவேற்றுவது செம. பாட்டி செம. ராஜி சூப்பர். புவனா குமார் செம. மொத்தத்தில் கதை அருமைடா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்டா வாழ்க வளமுடன் ❤❤❤
Thank you so so much lakshmi dear 😍😍Love you 😍😘😘😘
 
Sirajunisha

Moderator
ஆரம்பமே ஹ ஹா ன்னு அதகளப்படுத்தி இடையில அழுத்தத்தை தந்து அழவச்சு கடைசில பாவம் எங்க தீரா🤧🤧 அவனை பேயாக்கி ச்சே அவன் ரொமான்சை பேய் அதுவும் இரத்தகாட்டேரகயாக்கி 😒😒🤣
செம செம கதை 👌
அருமைடா ❤
Thank you jovi dear 😜😍😍😘
 
Sirajunisha

Moderator
#hanzwriteup

#அல்லி_மலர்கொடியே
நாயகன்: இரணதீரன்
நாயகி: அல்லிமலர்கொடி

தந்தையை இழந்த குடும்ப பாரத்தை சுமக்கும் நாயகி... தன்னை விட ஒரு வருடமேமூத்த சகோதரன் பணக்கார பெண்ணை காதலித்து கல்யாண பேச்சு வார்த்தையில்இறங்க... பெண்ணின் வீட்டினருக்கும் (முக்கியமாக நாயகனுக்கும்) நாயகிக்கும்முறுகல் நிலை.. இதையெல்லாம் கடந்து அந்த கல்யாணம் நடந்ததா??? எலியும்பூனையும் போல் இருக்கும் நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா என்பதேகதை..

அல்லி மலர்... உண்மையிலேயே இவள் அல்லி ராணி தான்... இவளோட தைரியமும்அந்த சுய கௌரவமும் என்னை ரொம்ப கவர்ந்தது... மனம் ஒடிந்து துவளும்போதெல்லாம் எங்க மனசு எல்லாம் பாரமா ஆகிப்போச்சு... ராணாவையும் அவனதுகுடும்பத்தையும் இவள் வெச்சி செய்யும் இடமெல்லாம் செம்ம 👌🏻👌🏻👌🏻
இவளின் ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கமோ 🤭🤭🤭 சின்ன குழந்தை போலmilk bottle இல் horlicks குடிக்கும் இவள் பாங்கு... 🤣🤣🤣 அதுவும் இவள் புட்டியும்கையுமா ராணாவிடம் மாட்டும் தருணம் 😂😂😂
கடைசி எபியில் கூட பவியின் மகனின் பாலை குடிப்பது 😂😂😂

ராணா... அல்லி ராணி க்கு ஏற்ற ராஜாவாக இல்லைனாலும் ஏதோ இருக்கான் 🤭🤭🤭
Silent ஆஹ் score பண்ணிட்டான்... ஆரம்பத்துல எனக்கு இவன் மேல செம்மகாண்டு... அப்புறமா ஐயாவோட range ஏஹ் வேற... இவன் வெட்கப்படும்தருணங்கள்... 🙈🙈🙈❤️❤️ அல்லி 5 பிள்ளை வேணும் என்ற போதும்... பேய்கடித்துவிட்டது னு அல்லி சொல்லும் போதும் இவனோட reactions ❤️❤️❤️
அம்மாவுக்கு தெரியாமலே அல்லி தான் அந்த வீட்டுக்கு மருமகள் என்று அவர்வாயாலேயே சொல்ல வைப்பது 👏🏻👏🏻👏🏻

குமார் புனிதா அப்பத்தா... அல்லியோட நலன்விரும்பிகள்.. ❤️❤️❤️ அவளோடதுன்பத்தில் அவள் பக்கம் நின்றவர்கள்... குமார் அல்லி combo super... 👌🏻👌🏻👌🏻
அப்பத்தாவோட acting level 🤌🏻🤌🏻🤌🏻

வாணி நேத்ரன் இரண்டுபேருமே ஒரு வகையில் சுயநலவாதிகள்... அல்லிக்கும் ஒருமனசு இருக்கும் என்று யோசிக்கவே இல்லை... கடைசியில் வந்து வருந்தினேன்திருந்தினேனு நின்னா ஆச்சா.. 🤨🤨🤨

கவின் கயல்... இவர்களை jodi சேர்ப்பீங்க னு நினைச்சேன்... 🙊🙊🙈🙈

அருமையான கதை... ❤️❤️❤️
அல்லிமலர்கொடி... இவள் நம்மில் ஒருத்தி 🫶🏻🫶🏻🫶🏻
நிறைவான Review hanza dear .. love you and thank you so so much da 😍😍😘😘
 
Sirajunisha

Moderator
"அல்லி மலர்க்கொடியே!" - by @Sirajunisha

அல்லிமலர், தனது குழந்தைத்தனமான ஆசைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இருந்து, கதையின் இறுதியில் பக்குவப்பட்டப் பெண்ணாக நடந்துகொள்வதுவரை மனதைக் கவர்கிறாள்; கதையின் ஆரம்பத்திலேயே தனது குறும்பான செய்கையால் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறாள்.

குடும்பத்திற்காகச் சிறு வயதில் இருந்தே பொறுப்பை ஏற்று, தங்கையாக இருந்தாலும், தந்தை ஸ்தானத்தில் இருந்து வேலைக்குச்சென்றும், தனது படிப்பையும் தொலைதூரக்கல்வி மூலம் கவனித்துக்கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் அல்லி;

மூத்த மகனாய், தன் தம்பி-தங்கைக்குத் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தாயையும், நிறுவனத்தையும் நடத்தி வரும் இரணதீரன் (அல்லியின் 'தீரன்'; மற்றவர்களுக்கு 'இராணா').

WhatsApp DP கலாட்டா, Saree Ki Faal Saa Kabhi Match Kiya Re பாட்டு பாடி முகவரி கேட்க வைக்கிறது, அல்லி-இராணா முதல் phone உரையாடல், Dessert-Desert, பேய் பயத்தால் அப்பத்தாவை அலறவிட்டது எனச் சிரிக்கவைத்த இடங்கள் பல 😂😂.

புவனா-குமார் அல்லியின் உற்ற துணைகள்.அல்லி, தான் துவண்டு நிற்கும் இடங்களில் எல்லாம் தன் மனோதிடம் மூலமும், இவர்களின் தக்க ஆறுதலோடும் கடந்து நிமிர்ந்து நிற்கிறாள்.

வேலைக்குச்செல்வதால் தனியாகத் தங்கியிருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கையாளும் விதம்; முதன்முறை இராணா வீட்டிலிருந்து மன வருத்தத்தோடு வெளியேறுவதும், பொங்கல் பண்டிகைக்கு அப்பத்தா வீட்டிற்கு தான் அனுப்பப்பட்டது தெரிந்த ஏமாற்றம், ஆதங்கம்; நேத்ரன் நிச்சயதார்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானம் & அதிர்ச்சி இவையனைத்தையும் தன் அன்னை வாணியிடம் மனம்விட்டு அழுது வெளிப்படுத்தும் விதம், வித்யாவிற்குப் பதிலடி கொடுத்த விதம், இராணா அல்லியைத் தெளியவைச்சுக் குழப்பினதுக்கான ('தெரிஞ்ச பிசாசே மேல்') பதிலடி என அல்லியின் பல பரிமாணங்கள்👌

அல்லி - இராணா கருத்து மோதல்கள் மட்டுமல்ல, இவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதை வெளிக்காட்டாம நடந்துக்குறதும் சுவாரசியமா இருந்துச்சு.

மொத்தத்தில் a feel good story ❤️
Thank you so so much vidhu dear.. really really happy da.. love you baby 😍😘😘😘😘
 
Top