எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

09.09.2022- Update

Krishna Tulsi

Moderator
உயிரே உயிர்த்தேன் உன்னாலே கதையின் பிதினெட்டாவது ராகத்தை நறுமுகை தளத்தில் வாசித்து விட்டேன். அதை பற்றிய விமர்சனங்களை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சென்ற ராகத்திற்கு தங்களது பொன்னான கருத்துக்களை பதிவு செய்த நல்லுள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
 

Aathirai Mohan

Moderator
வணக்கம் மக்களே, இன்னைக்குத்தான் என்னோட கதையோட முதல் அத்தியாயம் போடிருக்கேன். படிச்சுப் பார்த்து கொஞ்சம் எப்படி இருக்குன்னு சொன்னா அதைப் படிச்சு நான் எப்படி எழுதறேன்னு தெரிஞ்சுக்குவேன். தவறு இருந்தாலும் அதை மாற்ற முயற்சிப்பேன். படிச்சு கருத்து சொல்லுங்கோ... நன்றி...........

 
Top