#Rasha_Review 11
#காதல்_சாதனை
#nnk27
இன்று நான் எழுதும் இரண்டாவது கதையின் விமர்சனம்??. எனது விமர்சனத்திற்கும் காத்துக் கொண்டு இருக்கும் ரைட்டர்ல ஆகாய நிலா உம் ஒருவர். ரொம்ப தங்கஸ் பேபி???,
#காதல்_சாதனை இந்த தலைப்பு ? பொருந்தி உள்ள கதை. ஒரை கிரிக்கட் வீரனின் வாழ்க்கைப் பயணம்?. விளையாட்டு துறையில் சாதிப்பது என்பது இலகுவான காரியம் இல்லை?
. ஆகாஷ் எனும் ஒருவனின் வாழ்க்கையின் சோதனையையும் சாதனையையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்???
உங்க கதைய பத்தி சொல்ல முன்னுக்கு உன் வசன நடைகள் விளக்கங்கள் மிக அழகாக இருக்கும் பேபி
. அதாவது ஆகாஷ் மூலமாக நீ எங்களுக்கு நிறைய கருத்துக்களை சொல்லி இருக்கா???. குடும்பத்துக்குள்ள கோபம் வாரது அதை பக்குவமா கண்டில் பண்றது எண்டும்??? கிரிக்கட் மட்ச் தோத்தா எப்படி ரியாக்ட் பண்றது, ரசிகனா எப்படி பீல் பண்ணுவம் விளையாட்டு வீரனா எப்படி பீல் பண்ணுவம் எண்டு நிறைய விடயங்கள் சொல்லுப் பட்டுள்ளது??.
கிரக்கட் அறிவு உள்ளவங்களுக்கு இந்த கதை மிகவும் அழகாக விளங்கி இருக்கும்???, இல்லாதவங்களும் விளங்கி கொள்வதற்கு கிரக்கட் விளக்கம கொடுக்கப்பட்டது சிறப்பு???.
இப்ப நம்ப கதை கதாப்பாத்திரங்களைப் பார்ப்போம்????.
கதையின் நாயகன் ஆஷ் மற்றும் ஏகே( அஜய் கிருஷ்னா இல்லைங்க??) என்று அழைக்கப்பட்ட ஆகாஷ் கிருஷ்ணமூர்த்தி???. ஹீரோயிசம் காட்டவில்லை பட் நல்ல ஹீரோ?
. அடிதடி பக்கம் போகாத அக்மார்க் நல்ல பையன். படிப்பை விட விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் ?. (அதுக்காக மொக்கு எண்டு நினைச்சிடாதிங்க). பாடசாலை காலத்திலே ஆண் பெண் நட்பை மதித்து நடக்கத் தெரிந்தவன். ஆரம்பத்தில் நானும் நினைத்தேன் இவன் காதல் பாடசாலை நட்கள் காதல் என்று. பாடசாலை காலத்திலும் கல்லூரி காலத்திலும் கண்ணியம் தவறாது நட்பை தாண்டி ஒரு பார்வை பார்க்காத ஒரு கண்ணியவான்????. ஆகாஷ் அம்மா அப்பாக்கு நல்ல மகனாவும் சகோதரிகளுக்கு நல்ல சகோதரணாவும் இருப்பான்,( அவன் குடும்பத்து ஆட்களே அவனுக்கு எதிராக செயற்படும் போது கூட)????.
நிலா மற்றும் நிகி என்று அழைக்கப்படும் நிகிலா தான் கதையின் நாயகி??. ஆகாஷ் உடன் பள்ளி வருவத்தில இருந்தான நட்பின் அடையாளம். அவளையும் ஆகாஷ்யும் சேர்த்து பிரின்சிபால பேசியும் அவர்களது நட்பைத் தொடர்ந்தவள்???. சொல்ப் போனால் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள், ஆகாஷக்கு மோரல் சப்போர்ட்டே நிலா தான்???. அவன் கிரிக்கட் வேனா எண்ணு ஒதுங்கும் போது அவள் தான் அவனை மீண்டும் கிரிகட்னுள் அழைத்து வருவாள்???. ஆகாஷ் போன்று பொறுமையானவள்
கதையில் கெட்டவர்கள் எனும் பார்வையில் எனக்கு முதலில ஞாபகம் வருவது பிரபாகர் ?, வனி வினி கார்த்திக் ?தான் அடுத்ததா சத்யபிரகாஷ் , லலிதா தான். சூர்ய பிரகாஷ் நல்லவன்??. கடைசில கார்த்திக் திருந்தினாலும் பிரச்சனைகள் உருவாக காரணமாக இருப்பது கார்த்திக் தான். எதார்த்தமான கதா பாத்திரங்கள் அழகான நாகர்வு???
நிலாவின் அப்பா உண்மையிலே கிரேட் தான்???, பள்ளியில நிலாவை சேர்த்து வைத்து பேசியும் ஆகாஷ் உடன் ஒரே மாதிரி பழகுபவர், ஆகாஷ் இன் ஒவ்வோரு வெற்றியிலும் நிலா இருப்பது போல் அவ அப்பாவும் இருப்பார். கிருஷ்ண மூர்த்திய விட சிறந்த தந்தை
.
நட்பிற்கு இலக்கணமாய் ரகு??, உறவுக்கு இலக்கணமாய் நவீன் ???என்று அழகான குடும்பம்.
ஆகாஷ் நிலாவிடம் காதல சொல்லும் தருணம் அதை அவள் ஏற்றுக் கொள்ளும் தருணம் எல்லாம் ரசிக்க கூடியதாக இருக்கும்?. மிகவும் அண்டசண்டிங்கான கப்பிள் தான் நிலா ஆஷ்?
? ( போன் எல்லாம் அடிக்கடி பேச விட்டாலும் சண்டை பிடிக்காதவங்க).???
ஆகாஷ் பிரபாகருக்பு முன்ன நிலாவ கடத்தும் சீன் எங்கள ஆடவச்ச சீன்??. உண்மையிலே நிலா கடத்தப்பட்டாள் எண்டு நாங்க பதபதைக்கைம் போது ஆகாஷ் கடத்தி இருப்பான் எல்லாம் புஸ் வானமா போச்சு??( ஒரு பைட்டிங் சேசிங் எல்லாம் எதிர்பார்தம்)???
18+ ஒன்னு வந்துச்சு?, அவங்க பெஸ்ட் நைட்டும் கண்ணியமாத்தான் நடந்திச்சு( ரைட்டர் தான் ஓவர் பில்டப் கொடுத்து 18+ போட்டுச்சு???). அவங்க காதலில் குழந்தைகள் ஏராளம்( பின்ன ரோஜா செடியா வாங்கி தள்ளினா???). காதலின் பரிசு உயிர் உள்ள உணர்வுள்ளதாக இருக்கனும் என்று செடிகளை பரிசளிப்பான் ( ஒரு வேள மரம் ஏதாச்சும் செத்தா கவலை வராதா???????). வித்யாசமான பரிசு தான்????.
அழகான சோதனையில இருந்து சாதனை படைத்த காதல் காவியமே இந்த கதை??????.
ரைட்டரின் முதலாவது கதை என்று சொல்ல முடியாத அளவிற்கு அழகான நகர்வு?, என் பார்வையில் குறைகள் தென்படவில்லை?. ( பார்க்க அனுபவமான ரைட்டர் மாதிரி இருக்கு , நம்பள சும்மா ஏமாத்திறாங்களோ??). ரெகுலர் யூடி, என்று குறை சொல்ல முடியாத ரைட்டர்( உண்மையான பெயர் தெரிய ஆர்வமாக உள்ளேன்)???.
இந்த கதை இந்த போட்டியில் வெற்றி ??? பெற ரைட்டருக்கு வாழ்துக்கள்???.