எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூவொன்று பூத்தது நெஞ்சிலே - கருத்து திரி

Jahan Jaahnu

New member
ரொம்ப அருமையான கதை நகர்வு.

ஆருத்ரன் மனைவி ஶ்ரீ ரதி முடிவெடுக்க காரணம் என்ன?

துஷ்யந்தியின் இந்நிலமைக்கு காரணம் என்ன?

தேவா❤️அருமையான கதாபாத்திரம்.

பிருத்வி நல்லவனா??கெட்டவனா??
 
NNK31

Moderator
ரொம்ப அருமையான கதை நகர்வு.

ஆருத்ரன் மனைவி ஶ்ரீ ரதி முடிவெடுக்க காரணம் என்ன?

துஷ்யந்தியின் இந்நிலமைக்கு காரணம் என்ன?

தேவா❤️அருமையான கதாபாத்திரம்.

பிருத்வி நல்லவனா??கெட்டவனா??
நன்றி சகோ ❤️❤️
 
NNK 11

Moderator
யாரிந்த அனிதா? கதை ஆரம்பத்தில் வந்த கனவு அனிதாவுக்கு நிகழ்ந்தது தான். அவளை தான் காப்பாற்றி தன் மகள் போல சிவனந்தன் வளர்க்கிறார். சிவனந்தன் மகள் இறந்துருக்கணும் இவ பெயர் தெரியாததனால அவ பெயர இவளுக்கு வெச்சிருக்கணும். இதெல்லாம் இது வரை கதை படித்த எனக்குள் எழுந்த யூகங்கள். அடுத்ததடுத்த பதிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்.
 
நன்றி சகி ♥️♥️
 
Top