எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சில்லாக உடைகின்றேனே - கருத்து திரி

அனைவருக்கும் வணக்கம்,
இது எனது முதல் கதை மக்களே..
இரவு 12 மணிக்கு கதை எழுத கேட்டு 12.20 க்குள் சைட்டில் திரி ஓபன் செய்து கொடுத்த ப்ரஷா மேம்க்கு நன்றிகள் பல......
ரீடர்ஸ் தங்கள் கருத்துக்களை கீழே பதிவிடலாம்.
 
Mathykarthy

Well-known member
ஸ்டோரி சூப்பரா போகுது sis.... 🤩

வெற்றி ப்ரீத்தி செம ஜோடி....🥰 கல்யாணம் ஆயிடுச்சு சூப்பர்....😇

அம்புஜம், கோமதி ஒரே குட்டையில ஊறிய மட்டைங்க.... எல்லாம் பணத் திமிர்... அரவிந்த் மாதிரி உருப்படாத ஒரு பிள்ளையை பெத்து வச்சுட்டு இவங்க வெற்றியை பேசுறாங்க....😡

ப்ரீத்தி சூப்பர்...❤️ வெற்றிக்காக எல்லாரையும் எதிர்த்து நின்னா...

டேவிட் வைரமுத்து pair கூட சூப்பர்.... 👌 அடாவடி வைரம் 🤣🤣🤣

Waiting for next ud....
All the best for your first story sis....💐
 
Last edited:

Tq pa ...next ud post pannitan
 
Mathykarthy

Well-known member
வெற்றி சூப்பர் ❤️
அம்புஜம் பையன் அவங்களை மாதிரியே கேடியா இருக்கான்... அவன் பண்ண தப்பை வெற்றி மேல போட்டுட்டான்.... உங்க பையன் லட்சணம் தெரிய வரப்ப இருக்கு.... 😤
 
Mathykarthy

Well-known member
அவங்க பாட்டுக்கு இருந்த பாட்டியை ஏதேதோ பேசி கொன்னுட்டாங்க அம்புஜம்.... 😡😡😡
 
Mathykarthy

Well-known member
சிவராமன் டம்மி பீஸ்.... 😤 இப்போ கூட அம்புஜத்தை தட்டி கேட்க மாட்டேங்குறாரு...
லவ் கூட சொல்லல... நீயா ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இப்போ ரெண்டு பேரும் லவ் பண்றோம்ன்னு பொய்யா சொல்ற.... அவ அடிக்குறதுக்குள்ள ஓடிடு.... 😒
 
Unga comment Ku dha wait pannitu irundha...Tq❤️
 
Mathykarthy

Well-known member
லூசு டேவிட்.... ஒருவேளையாவது உருப்படியா பண்றியா.... டிராமா கூட ஒழுங்கா போடத் தெரியல.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ செட்டப் எல்லாம் சரியா தான் செஞ்ச.... ஹாஸ்பிடல் போனா மாட்டிக்குவோம் ன்னு யோசிச்சியா.....🤨

எப்படியோ வைரம் சிரிச்சிட்டா.. ஓகே ஆயிடுச்சு போல.... 😜😜😜
 
Mathykarthy

Well-known member
அம்புஜம் திருந்த மாட்டார் போல.... 😠 மறுபடியும் ஏதோ பிரச்சனை பண்ண காத்திருக்காங்க அம்மாவும் பையனும்.... நல்லா வாங்கப் போறாங்க வெற்றிகிட்ட....😒
 
Mathykarthy

Well-known member
வெற்றிகிட்ட இருந்து ப்ரீத்தியை பிரிக்கிறது தான் இவங்க பிளானா... இது தெரியாம இவ வேற அவங்களை வரவேற்கலைன்னு மூஞ்சிய தூக்குறா.... 🤦‍♀️

அதானே... ஏதோ நியூஸ் வாசிக்கிற மாதிரி லவ்வை சொல்லிட்டுப் போறா... நீ குடுத்து வச்சது அவ்ளோ தான் டேவிட்டு... 😅😅😅
 
Mathykarthy

Well-known member
டேவிட் உன்னை அப்பாவி ன்னு நினைச்சா நீ சரியான கேடி... 😅
பரிமளத்துக்கு என்ன பிரச்சனை... டேவிட் சொந்தமா தொழில் பண்றான் தானே.. அப்புறம் என்னவாம்...
 
Mathykarthy

Well-known member
பரிமளம் நல்ல ஆள் கிட்ட சொன்ன போ... இதை வச்சு ஏதாவது பிரச்சனை பண்ணுமா இந்த அம்மா... 🤔 புதுசா இந்த mla வில்லன் வேற.... 😔

நைஸ் 🤩
 
Mathykarthy

Well-known member
Super story ❤️❤️❤️❤️❤️❤️❤️
All the very best sis 💐💐💐💐💐💐 உங்க first ஸ்டோரியை அழகா கம்ப்ளீட் பண்ணினதுக்கு... ரொம்பவே நிறைவான முடிவு... 👍
வெற்றி ப்ரீத்தி அழகான ஜோடி 💓💓💓💓
வெற்றியோட தனிமையான வாழ்க்கை ப்ரீத்தி வரவால அழகாயிடுச்சு.... பொண்டாட்டி பையன்னு அவன் வாழ்க்கை குடும்பமா சந்தோசமா மாறிடுச்சு... 🤩
டேவிட் வைரமுத்து 💕 டாம் அண்ட் ஜெர்ரி pair... 😊
அரவிந்த் கயல் ஜோடி சூப்பர்.... 🥰 அரவிந்த் காதலை உணர்ந்து திருந்துறது சூப்பர்.... அண்ணனோட அன்பையும் புரிஞ்சுக்கிட்டான்...
அம்புஜம் எல்லாம் திருந்தாத ஜென்மம்.... 🤦‍♀️

ரொம்ப ரொம்ப நன்றி மா....❤️🥰
 
Top