எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அமேசான் புத்தக இணைப்புகள்

முரடனை முயக்கிய முயல்குட்டி

தம்பியின் தோழி மீது ஆதீத வெறுப்பு கொள்ளும் ஹீரோ . எதிர்பாரா விதமாக தம்பியின் பிடிவாததில் மனதிற்கு பிடிக்காதவளை திருமணம் செய்து கொள்பவன் அவளின் காதலை அறிவானா ?

 
எனை வதைக்கும் வசீகரன்

அப்பாவின் மரணத்தில் ஆனாதையாக மாறும் இதயா . தன் தந்தைக்கு இதயத்தை கொடுத்த இதயாவின் அப்பா மீதுள்ள மரியாதையில் தனியாக இருப்பவளை தன் பொறுப்பில் பார்த்து கொள்ள நினைத்தவன் அவள் மீதே காதல் கொள்கிறான் . ஆனால் அப்பா விபத்தில் தான் இறந்து போனார் என்ற உண்மை தெரிந்தால் அவள் ஹீரோவை ஏற்று கொள்வாளா ?

 
Top