எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இல்லத்தரசி-கருத்துத்திரி

NNK34

Moderator
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் தங்கம்ஸ்🥰
 
Kothaisuresh

New member
சூப்பர் டா குட்டி மா. இல்லத்தரசிகள் பேர்ல தான் அரசிகள். கதை அருமை 👌👌👌👌
 
NNK34

Moderator
சூப்பர் டா குட்டி மா. இல்லத்தரசிகள் பேர்ல தான் அரசிகள். கதை அருமை 👌👌👌👌
Ama akka.. peril mattume arisiyai vaithukondu valnthalum salikamal valvai kadakum nija thevathaigal.. unga comments ku romba nandri akka🥰
 
Vidhushini_

Member
அன்றாட வீடுகளில் நடக்கும் எதார்த்தம். ஒரு கை ஓசை எழுப்பாது; எல்லாருமே மாற முயற்சிக்கணும்.

But everyone should understand, nothing is taken for granted.

'இல்லத்தரசி' ஒவ்வொரு இல்லங்களிலும் வாழ்கிறாள்.
 
priya pandees

Moderator
நல்ல படைப்பு. எதார்த்தம். நடுத்தர வாழ்க்கை வாழும் இல்லத்தரசி
இல்லம் இப்டி தானே இருக்கும்னு தோணுது. சாதனா மாறி அரசிகளால தான் சிக்கனம் கூட அந்த நடுத்தர கணவருக்கு சாத்தியம்., அது மட்டும் நேக்கு மறந்துக்குவாங்க இந்த கணவர்கள். நல்லார்க்குடா உன் எழுத்து நடை.
 
ஆமா அக்கா.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.. உங்க பொன்னான விமர்சனங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள் அக்கா😍❤️
 
NNK34

Moderator
நல்ல படைப்பு. எதார்த்தம். நடுத்தர வாழ்க்கை வாழும் இல்லத்தரசி
இல்லம் இப்டி தானே இருக்கும்னு தோணுது. சாதனா மாறி அரசிகளால தான் சிக்கனம் கூட அந்த நடுத்தர கணவருக்கு சாத்தியம்., அது மட்டும் நேக்கு மறந்துக்குவாங்க இந்த கணவர்கள். நல்லார்க்குடா உன் எழுத்து நடை.
ஆமா க்கா.. சாரி அக்கா.. சைட் செக் பண்ணவே இல்லை.. உங்க பொன்னான விமர்சனத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🥰😍🥳🎉.. உங்க விமர்சனம் பார்த்து ரெம்ப ஹேப்பி எனக்கு😍🥳
 
Top