எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கலாபக் 💔காதலா கதை திரி

Status
Not open for further replies.
கதை பற்றிய அறிமுகம் .


அகல்விழி . இருபத்திநான்கு வயது மங்கை. அவளே இந்த கதையின் நாயகி.சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்.திறமையால் தன்னை வளர்த்து கொண்டாள். இப்போது மும்பையில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பிஏ வாக இருக்கிறாள். அவளுக்கென்று இருந்த தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட இப்போது தனியாக வாழ கற்றுக்கொண்டாள் பேதை.

கிடைத்ததே போதும் என்று நினைப்பவள். அவள் தகுதிக்கு மீறி எதிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டாள்..

அப்படிப்பட்டவள் தன் மனதை ஒருவனிடம் பறிகொடுத்தாள். அவனை கை பிடிக்கும் முன் கற்பையும் பறிகொடுத்தாள்.

அதன் பின் அவள் காதலித்தவனே பகை என்ற பெயரில் அவளது நம்பிக்கையை உடைத்து துரோகம் செய்ய, இனி அவள் வாழ்க்கை எவ்வாறு மாறப்போகிறது என்பதே கலாபக் காதலா.

இது முழுக்க முழுக்க காதல் கதை.
 
Status
Not open for further replies.
Top