Thank u sisAll The Best dear![]()
Thank u sisAll the best dear
Thank u dearAll the best dr![]()
Thank u thank u sisஆரம்பமே அலப்பறையா இருக்கே!!... சூப்பர் சூப்பர்!!..
Aduthadutha epi la therichutum sisஅப்படி என்ன நடந்திருக்கும்???.... அன்னிங்களோட என்ன பிரச்சினையா இருக்கும்???.... இன்ட்ரெஸ்டிங்!!!...
Thank u sisகனியரசன் - இதய ராணி combination super.
ராணி family super. வாணி வசந்தி கனியரசனுக்கு அக்காக்களா![]()
ஆமா டூ தான் சீக்கிரமே பழம் விட வச்சிடலாம் க்காஇதயா வீட்டில் அண்ணன் & அண்ணிஸ் கூட டூ, வெற்றி கூட மட்டும் பழமா.....
இந்த "வ" சகோதரிகள் பண்ணின வேலையா என்ன?????
அப்படி என்ன பண்ணி வெச்சிதுங்க
நிறைய பிரச்சினை போல க்காsuper start
கனி செமஎன்ன அலப்பறை பன்றான்
இதயாஅண்ணன் தங்கச்சிக்குள்ள என்ன பிரச்சனை... கடைசி தம்பி கூடவும் மனஸ்தாபம் போல...
அண்ணிங்க கூட முறுக்கிகிட்டு இருக்காங்க...![]()
அலப்பரையை கூட்டிட்டான் க்காவாணி வசந்தி உடன்பிறப்பு தான் ஹீரோ வா...
இவங்க தங்கச்சி வெற்றியால தான் ஏதோ சலசலப்பு போல...
வசந்திக்கு வாய் ஜாஸ்தி தான்...
மாமியார் விட்டுக் குடுத்து நல்லதனமா நடந்துக்கிறாங்க ஆனா இவ....
அண்ணனுங்க சரியில்லை பொண்டாட்டிங்க வருத்தப்படக் கூடாதுன்னு தம்பியை விட்டுடானுங்க...![]()
இப்போ அவங்க விஷேசம்ன்ன உடனே பிரச்சனை வரக்கூடாது ன்னு கவலை வேற...
தாய் மாமா சீரோட வந்து என்ன அலப்பறை கூட்டப் போறானோ...
சூப்பர் கோயிங்![]()
அந்த பாசம் தான் க்கா ப்ரச்சனையேஅண்ணன் தங்கை பாசம் நெகிழ வைத்தது!!... என்ன பிரச்சினையா இருக்கும்???... ரொம்ப அருமையான எபி!!..
யெஜீஜூ கனியே தான் அந்த குடும்பத்துக்கே வாய் அதிகம் தான் அக்காVasanthi vaai athigam
That thaai mama, kaniyaa
Super epi![]()
வந்துட்டான் வந்துட்டான் க்கா அலப்பரை தான் பணணிட்டுஆ போச்சுவசந்திக்கு வாய்ல வாஸ்து சரியில்லை
பாசமலர் படம் இவங்க ஓட்டிட்டாங்க இனி ஒருத்தன் தாய்மாமன் சீர் கொண்டு வாராண்டினு வருவானே! வந்து என்ன அலப்பரைய கூட்ட போறானோ…
நான் கெஸ் பண்ணது சரி தான்..
சீக்கிரம் ப்ரச்சனை தெரிய வரும் க்காஎன்ன பிரச்சினை நடந்ததுன்னு தெரிலையே!!... கனி, ராணி சூப்பர் சூப்பர்!!...
நன்றி க்கா இன்னும் கொஞ்சம் சேர்த்தாஜாலியா இருக்கு படிக்க, இன்னும் கொஞ்சம் சேர்த்து போடலாம் இல்ல sis எபியை![]()
பின்ன பொஷஷிவ்ல பொசுங்கிடுவான் பைய அவன் தங்கச்சி சீக்கிரம் வருவாஅப்படி என்ன தான் நடந்திருக்கும்.. இதயாவும் சம்மந்தப் பட்டிருப்பாளோ...
இவனோட தங்கச்சி எங்க...
அடேய் அவங்க பாசமலர் படம் ஓட்டினா உனக்கு தான் மூணு உடன்பிறப்பு இருக்கே நீயும் ஓட்டு..அதை விட்டுட்டு எலும்பை ஏன் நொறுக்குற...
கனிஅவளை சீண்டிட்டே இருக்கான்... அவளும் நக்கலா பதிலடி கொடுத்தா....
பொசசிவ்ல வேற பொங்குறான்...![]()
அவுங்களோ க்யூட் கப்பிள்ஸ் தான் சிஸ் கை பிடிக்காம கழுத்துல துண்டை போட்டு இழுத்து பாக்க சொல்லுவான் நம்மாளுகனியோட அச்ராசிட்டி சூப்பர்
இரண்டு பேரோட சண்டை க்யூட்டா இருக்கு
கனிக்கு ராணி மேல பெஸஸிவ் போல… டாக்டரயே யார் கையையும் பிடிச்சு பார்க்கக்கூடானுனா எப்படி?
Nice epi
நன்றி சிஸ்ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு![]()
நிறைய நடந்திடுச்சு சிஸ்அப்படி என்ன நடந்திருக்கும் இதயா அண்ணன்கள் மேல் கோபமாக இருக்க![]()
சீக்கிரமே காட்டிடுறேன்அந்த கடைசி தம்பியை கண்ல காட்டவே இல்லையே!!... சூப்பர் எபி!!..
அதுக்கு ஏன் இவளோ ஷாக்நன்றி க்கா இன்னும் கொஞ்சம் சேர்த்தா![]()
Aprm 10 epi laye story mudichutumeஅதுக்கு ஏன் இவளோ ஷாக்
விஷ்வா காவேரியோட ஹஸ்பெண்ட் யாரால பிரச்சனைன்னு அடுத்தடுத்த எபில வரும் க்காKaveri kanavana vishwa?????
Ippa problem yaaraal vanthathu????Ava enna periya uththamiyaa appadinu idhaya ketta illa athu yaaru????
Kaveri\raji yaa?????
Kani super![]()
வெற்றிய தானே வருவான் வருவான்வெற்றி வரலையா???... கனி, இதயா சூப்பர்!!..