எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கருத்து திரி

NNK07

Moderator
ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் கதையின் கருத்து திரி
 
Last edited:

Priyakutty

Member
நைஸ் ஸ்டார்ட் dr😍

ரிஷி... ஏன் இப்படி பேசணும்... அப்பறோம் முழிக்கணும்... 🤭

பல்லவி மனசுல என்னவோ சோகம்.. 🤧

ஆகாஷ் 🤔

நைஸ் ஸ்டார்ட் dr😍
 
NNK07

Moderator
நைஸ் ஸ்டார்ட் dr😍

ரிஷி... ஏன் இப்படி பேசணும்... அப்பறோம் முழிக்கணும்... 🤭

பல்லவி மனசுல என்னவோ சோகம்.. 🤧

ஆகாஷ் 🤔

நைஸ் ஸ்டார்ட் dr😍
மிக்க நன்றி dr ❤️🥰
 
kalai karthi

Well-known member
பல்லவி நிச்சயம் பண்ணியவனா ஆகாஷ். ரிஷி காமெடி பீஸ்
 
santhinagaraj

Active member
பல்லவிக்கு என்ன சோகம்?
ஆகாஷ் யாரு அவன் தான் பல்லவிக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளையா??

ரிஷியோட காதலை பல்லவி ஏத்துக்குவாளா??
 
Advi

Well-known member
பவி, அவ அம்மா அப்பா இப்ப தான் இறந்தாங்க போல.....

ஆகாஷ் தான் அவளுக்கு பார்த்து இருக்கும் பையனா????

ரிஷி, நீ ஃபீல் பண்ணாதே, நாம தான் ஹீரோ சோ ஹீரோயின் நமக்கு தான்.....

சாம் ஏன் ரிஷியை மாட்டி விடறதில் இவளோ ஆர்வம்?????
 
NNK07

Moderator
பல்லவிக்கு என்ன சோகம்???... ரிஷி என்ன பன்னி காதலை அவளுக்கு உணர்த்த போறானோ??
Pallavi ku neriya problem iruku and Avaku PTSD (post traumatic stress disorder) experiencing pannitu iruka

Avan ithuku apuram neriya pannuvan 😂😂

Thanks for your comment ❤️❤️
 
Last edited:

NNK07

Moderator
பல்லவி நிச்சயம் பண்ணியவனா ஆகாஷ். ரிஷி காமெடி பீஸ்
Ama pallavi akash engaged but kalyanam drop pannitanga

Avan konjam apudi thaan 😁

Thanks for your comment ❤️
 
Last edited:

NNK07

Moderator
பல்லவிக்கு என்ன சோகம்?
ஆகாஷ் யாரு அவன் தான் பல்லவிக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளையா??

ரிஷியோட காதலை பல்லவி ஏத்துக்குவாளா??
Last 8 months ah avaluku neriya problem parents death and kalyanam venam nu akash veetula sollitanga ipadi neriya

Ama ama

Neega enna nenaikuringa pallavi accept pannipala 🤔

Thanks for your comment ❤️
 
NNK07

Moderator
பவி, அவ அம்மா அப்பா இப்ப தான் இறந்தாங்க போல.....

ஆகாஷ் தான் அவளுக்கு பார்த்து இருக்கும் பையனா????

ரிஷி, நீ ஃபீல் பண்ணாதே, நாம தான் ஹீரோ சோ ஹீரோயின் நமக்கு தான்.....

சாம் ஏன் ரிஷியை மாட்டி விடறதில் இவளோ ஆர்வம்?????
Ama avanga car accident la erathutanga

Kalyaname nadaka vendiyathu but sila karanathala niruthittanga

Naan rishi hero nu pottathu meaning avan lead male character 🙈😁

Summa fun ku thaan 😂

Thanks for your comment ❤️
 
Mathykarthy

Well-known member
பல்லவி parents இறந்ததாலா எங்கேஜ்மெண்ட் ட்ராப் ஆயிடுச்சா....🤔

ரிஷி சூப்பர்... ❤️ ஜாலி டைப்பா இருக்கான்... அவன் வாய் தான் அவனுக்கு எதிரி 🤣🤣🤣

அவ வேற எந்நேரமும் சோககீதம் பாடிட்டு இருக்கா...எப்படி கரெக்ட் பண்ணப் போறான் பல்லவிய....🤪🤪🤪🤪

சூப்பர் ஸ்டார்ட் 🤩🤩🤩
 
Illa athuku apuram thaan engagement ninnuchu
Thank you so much for your comment ❤️❤️
 
Advi

Well-known member
அடேய் ரிஷி கலக்கர போ🤩🤩🤩🤩🤩🤩🤩

ஆன அவளுக்கு காலையில் எதுவும் தெரியலைனா ஓகே, ஆன தூக்கி வந்தது தெரிஞ்சது🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣
 
NNK07

Moderator
அடேய் ரிஷி கலக்கர போ🤩🤩🤩🤩🤩🤩🤩

ஆன அவளுக்கு காலையில் எதுவும் தெரியலைனா ஓகே, ஆன தூக்கி வந்தது தெரிஞ்சது🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣
Thank you so much for your comment ❤️❤️
 
Mathykarthy

Well-known member
ரிஷி ஒரு பிளான் போட்டா அது ஒன்னு நடக்குது.... பாவம் டா ரிஷி நீ.... 😂

பேசுறதுக்கே யோசிக்குறா நீ தூக்கிட்டு போய் படுக்க வச்சதும் இல்லாம செயின் வேற போட்டுட்டு வந்துருக்க.... காலையில பார்த்ததும் பத்ரகாளி ஆகப் போறா.... 🤣🤣🤪🤪🤪
 
Ama avaluku therincha ivana oru Vali panniduva 😂😂

Thank you for your comment ❤️❤️
 
Advi

Well-known member
மாட்டிகிட்டான்🤣🤣🤣🤣

சாம் & பவி ஃப்ரெண்ட்ஸ் ஷிப் 🥰🥰🥰🥰🥰

ஆகாஷை விரும்பி இருக்காலா????
 
NNK07

Moderator
மாட்டிகிட்டான்🤣🤣🤣🤣

சாம் & பவி ஃப்ரெண்ட்ஸ் ஷிப் 🥰🥰🥰🥰🥰

ஆகாஷை விரும்பி இருக்காலா????
Pallavi akash lovers 💃💃
Thank you so much for your continuous comments ❤️❤️
 
Advi

Well-known member
சரி ஆகிடுவா ஸ்ருதி, நீ ஃபீல் பண்ணாதே பவி.....

என்ன நடந்தது ??????
 
Top