எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

🌧️ ஆலியில் நனையும் ஆதவன் !! ☀️ - அறிமுகம்

NNK-34

Moderator
🌧️ஆலியில் நனையும் ஆதவன் !!☀️ - அறிமுகம்
20231219_183239_0000.jpg

ஹலோ செல்லோஸ் 💗💗💗
நான் தான் உங்கள் NNK 34 கதையை பற்றி ஒரு சின்ன அறிமுகத்துடன் வந்திருக்கேன் செல்லோஸ். படிச்சிட்டு உங்கள் கருத்தை சொல்லிட்டு போங்க.


தீப்பிழம்பாய் தகிக்கும் ஆதவனே !
நீ நித்தமும் எரிவது ஏனோ?
கொஞ்சும் மழை நான் !
கொஞ்சம் உன்னை
கொஞ்சும் ஆவல் கொண்டேன் ?
கொஞ்சவா ?
கொஞ்சினால், கோபம் கொண்டு என்னை சுடுவாயா?
இல்லை காதல் பெருகி சிலிர்ப்பாயா?

என்ற பெண்ணவளிடம்,


வெறும் கொஞ்சல் தானோ ?
ஹம், கஞ்சம் ஏனோ வஞ்சியே ?
நான் எரிவதே உன் அணைப்பில் சிலிர்த்து அடங்கிட தானே !
கொஞ்சியே மிஞ்சினாலும் தவறொன்றுமில்லை !
தவறாது என்னை அணைத்து பார் !
காதல் உருகி உன்னுள் அடங்கிவிடுவேன்!


என்றான் அவளவன்.

எரியும் ஆதவனாய் அவன் ஆதித் மஹாதேவ்!☀️
அவனை அணைக்கும் ஆலியாய் அவள் வர்ஷா!🌧️
இருவேறு புள்ளிகளின் இணைவே
" 🌧️ ஆலியில் நனையும் ஆதவன் !! ☀️"


அறிமுகம் எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க நட்புகளே💗
நட்புடன்,
NNK 34
 
Last edited:
Top