வணக்கம் மக்களே, நான் உங்கள் எழுத்தாளர் NNK 70. நிலாக் காலம் என்பதால் என் கதையின் தலைப்பும், நாயகன் மற்றும் நாயகியும் நிலவாய் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நாயகன் - நிலன் நாயகி - வெண்ணிலா எனக்கு டீசர் எல்லாம் வராது பா. அதான், இரண்டு வரில சின்னதா கதை சொல்ல வந்திருக்கேன். காதல்...
www.narumugainovels.com