எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தித்திக்கும் தேனருவி (NNK_35) (கருத்துதிரி)

NNK 35

Moderator
நிறை குறைகள் எதுவாகினும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது விருப்பங்களால் தட்டி கொடுங்கள், கருத்துக்களால் உற்சாகப்படுத்துங்கள்.

NNK_35
 
Saranyakumar

Active member
வாழ்த்துகள் சிஸ் 😍😍 இரண்டு பேரின் பிரிவிற்கான காரணம் என்னவாக இருக்கும்???
 
NNK 35

Moderator
வாழ்த்துகள் சிஸ் 😍😍 இரண்டு பேரின் பிரிவிற்கான காரணம் என்னவாக இருக்கும்???
Thank you sis... ,அடுத்தடுத்த பதிவில் தெரிய வரும் சிஸ்.
 
NNK 35

Moderator
என்னாச்சு அவன் காதலுக்கு!!... தேவ் குடும்பத்தை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!!..அருவி எங்க எப்படி இருக்கா??
நன்றி சிஸ். அருவி அடுத்த பதிவில்
 
Shamugasree

Well-known member
Dev appa Eshwar ah romba pudikuthu. Paiyan santhoshathukaga ethayum Panna ready ah irukaru. Dev yen Aruvi ah kalyanam Panna bayapaduran. Avanga inathu anava kolaiya illa avlo kattupaduna ethum tribal village ponna.
 
Unga guess correct sis... maththatha Flash back la therinjipom 🤗🤗🤗
 
உங்க எழுத்து ரொம்ப அருமையா இருக்கு!!... அருவியோட காதலை ரொம்ப பிடிச்சிருக்கு!!... திரும்ப பார்த்துக்க போற தருணத்திற்காக வெயிட்டிங்😍
 
Saranyakumar

Active member
அருவி,தேவ்,இரண்டு பேருடைய காதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.இரண்டு பேரின் சந்திப்பிற்கு வெயிட்டிங்.பிளாஷ் பேக்கிற்கு வெயிட்டிங் 😍😍😍❤️❤️❤️
 
NNK 35

Moderator
உங்க எழுத்து ரொம்ப அருமையா இருக்கு!!... அருவியோட காதலை ரொம்ப பிடிச்சிருக்கு!!... திரும்ப பார்த்துக்க போற தருணத்திற்காக வெயிட்டிங்😍
Thank you thank you so much sis 🤗🤗🤗
 
NNK 35

Moderator
அருவி,தேவ்,இரண்டு பேருடைய காதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.இரண்டு பேரின் சந்திப்பிற்கு வெயிட்டிங்.பிளாஷ் பேக்கிற்கு வெயிட்டிங் 😍😍😍❤️❤️❤️
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்🤗🤗🤗
 
NNK 35

Moderator
வாசுவோட நட்பை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!!... வாசுக்காக தேவ் மேல கோவம் வருது!!.சூப்பர் எபி!!!...
அச்சச்சோ தேவ் பாவம். பிளாஷ் பேக்கில் தேவ் ஸ்கோர் பண்ணிடுவான் நினைக்கிறேன் சிஸ். நன்றி சிஸ்.
 
ரொம்ப ஆழமான, அழகான காதல்!!... சித்து, வித்யா தான் ஜோடியாக!!???... சீக்கிரம் தேவ் காதலை சேர்த்து வைங்க!!... கஷ்டமா இருக்கு அவங்களை நினைச்சா😔
 
Shamugasree

Well-known member
Devi Tha dev chithi ah. Sidhu Tha thambiya. Avan Vidya va love panratha sollama iruka karanam dev love thana. Vidya yen Sidhu ku call pannira
 
santhinagaraj

Well-known member
செம்ம ரைட்டிங் 👏👏👏
தேவ் _தேனு காதல் மனதை உருக வைக்குது.
தலைப்புல தித்திப்பு வச்சுட்டு இப்படி அவங்கள சோகத்துல வாட வெச்சிட்டீங்களே 😔😔
 
NNK 35

Moderator
செம்ம ரைட்டிங் 👏👏👏
தேவ் _தேனு காதல் மனதை உருக வைக்குது.
தலைப்புல தித்திப்பு வச்சுட்டு இப்படி அவங்கள சோகத்துல வாட வெச்சிட்டீங்களே 😔😔
Thank you sis... வலிக்கு பின்னர் தானே சிஸ் சுகம் கிட்டும். முதலில் கசப்பு அப்புறம் தான் தித்திப்பு🙂🙂🙂
 
santhinagaraj

Well-known member
தேவ் தேனுக்கு அவனோட குடும்பத்தை பாதுகாப்பா வச்சிருக்கான் 😍😍

ரொம்ப அருமையான நகர்வு சூப்பர் 👌👌👌
 
ரெண்டு பேரு காதலை நினைச்சாலும் கஷ்டமாயிருக்கு!!!...ஆனால் சுத்தி இருக்குறவங்க அன்பு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு😍!!... சூப்பர் எபி!!..
 
NNK 35

Moderator
தேவ் தேனுக்கு அவனோட குடும்பத்தை பாதுகாப்பா வச்சிருக்கான் 😍😍

ரொம்ப அருமையான நகர்வு சூப்பர் 👌👌👌
ரொம்ப நன்றி சிஸ்
 
NNK 35

Moderator
ரெண்டு பேரு காதலை நினைச்சாலும் கஷ்டமாயிருக்கு!!!...ஆனால் சுத்தி இருக்குறவங்க அன்பு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு😍!!... சூப்பர் எபி!!..
ரொம்ப நன்றி சிஸ்
 
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு!!... ஒவ்வொரு அவங்க காதலை தெரிஞ்சுக்கும் போது ரொம்ப பிரமிப்பா இருக்கு!!... சூப்பர் எபி!!..
 
ஃபோட்டோ மட்டுமில்லாமல் வாய்ஸ் எதுவும் ரெக்கார்ட் எதுவும் செஞ்சு வச்சுருக்கானா???... சித்து, தேனு தருணங்கள் அழகானவை😍😍
 
NNK 35

Moderator
Thithippa konjam kannula kaatta koodaathaa deivamey 😏😏orey feelings ah erukku.....
இன்னும் நாலு எபி அப்படித்தான் இருக்கும் சிஸ்... அப்புறம் கதையே முடிஞ்சிடும்😁.. நன்றி சிஸ்.
 
NNK 35

Moderator
ஃபோட்டோ மட்டுமில்லாமல் வாய்ஸ் எதுவும் ரெக்கார்ட் எதுவும் செஞ்சு வச்சுருக்கானா???... சித்து, தேனு தருணங்கள் அழகானவை😍😍
நான் சஸ்பென்ஸ்ன்னு வச்சா... நீங்க இப்படி பொசுக்குன்னு கண்டுபிடிக்குறீங்க... இதெல்லாம் நியாயமா? நன்றி சிஸ்.
 
நான் சஸ்பென்ஸ்ன்னு வச்சா... நீங்க இப்படி பொசுக்குன்னு கண்டுபிடிக்குறீங்க... இதெல்லாம் நியாயமா? நன்றி சிஸ்.
அவதான் இவன் சொல்லிட்டான்னு நேர்ல வராம இருக்காளே🤧🤧
 
Top