எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிறை தேடும் அழகே கருத்து திரி

அருமையான ஆரம்பம்!!!...அர்ஜூன் குடும்பத்தை இன்னும் தெளிவா சொல்லிருக்கலாம்!!.. புரிஞ்சதுதான் ஆனா லைட்டா குழப்பம்!!..
 
NNK37

Moderator
அருமையான ஆரம்பம்!!!...அர்ஜூன் குடும்பத்தை இன்னும் தெளிவா சொல்லிருக்கலாம்!!.. புரிஞ்சதுதான் ஆனா லைட்டா குழப்பம்!!..
Enna kulampam ma..
Ini than avangala pathi varum.. Ipo confuse aga koodathunu konjam potruken
 
Saranyakumar

Active member
அருமை,அர்ஜூன வெளிநாட்டுல இருக்க,இங்கு என்ன நடந்திருக்கும், கார்த்திகேயன், பிராபவதி?வில்லனா,😍😍😍😍
 
NNK37

Moderator
அருமை,அர்ஜூன வெளிநாட்டுல இருக்க,இங்கு என்ன நடந்திருக்கும், கார்த்திகேயன், பிராபவதி?வில்லனா,😍😍😍😍
Nice guess... But aduthadutha epila paklam... Thank u💜💜💜...
 
kalai karthi

Well-known member
பிரபா கார்த்திகேயன் டூ மச். தயாளன் பிரகாஷ் சூப்பர். ப்ரித்விகா பாவம்.
 
அர்ஜூன் ஏதோ பிளான் பன்னிட்டான் போலயை!!!... ஒரு மனுஷி மேல எவ்வளவு வெறுப்பு!!!..

வாக்கிய பிழை இருக்கு!!.. கொஞ்சம் செக் பன்னுங்க!!!!
 
Advi

Well-known member
Wow போட்ட வரை படிச்சிட்டேன் சூப்பர்🤩🤩🤩🤩

துளசி பாவம்🥺🥺🥺🥺, அவங்க எப்படி விசம் சாப்பிடுவாங்க????

அவங்க இறந்ததுக்கும், பிரவாக்கு இப்படி ஆனதுக்கும் காரணம் பிரபா வா இருக்கும்......

இனி கல்யாணம் பண்ணி தானே வைக்கணும்🤭🤭🤭🤭
 
NNK37

Moderator
Wow போட்ட வரை படிச்சிட்டேன் சூப்பர்🤩🤩🤩🤩

துளசி பாவம்🥺🥺🥺🥺, அவங்க எப்படி விசம் சாப்பிடுவாங்க????

அவங்க இறந்ததுக்கும், பிரவாக்கு இப்படி ஆனதுக்கும் காரணம் பிரபா வா இருக்கும்......

இனி கல்யாணம் பண்ணி தானே வைக்கணும்🤭🤭🤭...துளசி பாவம் தான்... பிரபா அவளோ மோசம் இல்லை...

கல்யாணம் அடுத்த எபில...

தேங்க்ஸ் 👍❤️
 
Mathykarthy

Well-known member
ஸ்டோரி சூப்பரா இருக்கு sis 😍😍😍😍😍

அர்ஜுன் சூப்பர் 🥰 படிப்பை முடிச்சுட்டு குடும்பத்தை காதலியைப் பார்க்க வந்தா ஏகப்பட்ட அதிர்ச்சி அவனுக்கு.... 😳😳😳

துளசி பாவம் ☹️ பிரபாவதி இரண்டாவது கல்யாணம் நடக்க விடாமல் போராடியிருக்கலாம்... நடந்த பிறகு தன்னோட வன்மத்தை காட்டுறது.... 😈😈😈😈😈 தயாளன் கோழை தான் 😤😤😤😤 துளசி இறந்ததுல ப்ரித்வி இந்த நிலையில இருக்குறதுல எதுவும் மர்மம் இருக்கா.... 🧐🧐🤔🤔

கார்த்திகேயன் தேவையே இல்லாம துளசி மேல வெறுப்பை வளர்த்துக்கிட்டு அதற்காக பையனையும் தண்டிக்க பார்க்குறாரு.... 😡😡😡😡
ஆர்த்தி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க... சூப்பர் மாம் டூ... 💛

பிரகாஷ் நவிலன் சூப்பர் 👌 பிரகாஷ் ப்ரித்வி மேல வச்சுருக்க பாசம் அருமை.... 😍
தர்ஷி பாவம் இவளை திட்டிட்டே படிச்சேன் பார்த்தா ப்ரித்விக்கு நல்லது தான் நினைச்சுருக்கா.... 🤗
கீர்த்தி ஹரிஷ் waste 🥶 ஆரு தெரிஞ்சே தப்பு பண்றா ஹரிஷ் மாதிரி ஒருத்தனை காதலிச்சு....🤦‍♀️

அர்ஜுன் கார்த்திகேயன் திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கிட்டான்... 🤣🤣🤣🤣🤣🤣
அர்ஜுன் ப்ரித்வி கல்யாணத்துக்கு வெயிட்டிங்...🤩🤩🤩🤩🤩
 
தர்ஷினி நல்லா பிளான் பன்ற மா நீ!!... இன்னும் நல்லா ஒன்னு கீர்த்திக்கு வச்சுருக்கனும்!!... அடுத்து கல்யாணத்துக்கு வெயிட்டிங்😍
 
Advi

Well-known member
சூப்பர் எப்பி 🥰🥰🥰🥰

அப்ப தர்ஷ் தான் இந்த பிளான் போட்டு கொடுத்ததா🥰🥰🥰🥰🥰

நா கூட தப்பா நிணைச்சிட்டேன்......

ஹரிஷ் என்ன நினைச்சான்?????, ஆன இப்ப நடக்கல....

இவனை எதுக்கு ஆரு விரும்பரா😬😬😬😬😬😬

தயா இப்பவாது ஒழுங்கா யோசிச்சி செய்ங்க.....

கார்த்தி🙄🙄🙄🙄🙄, நீ தான் முக்கிய வில்லன் போல.....

சூப்பர் டா அர்ஜுன்❤️❤️❤️❤️❤️, இன்னும் ரெண்டு செவிலையே விடு அவளுக்கு😏😏😏😏😏😏
 
Keerthiku innum iruku vanguva prithvikitta... Thank u❤️👍
 
santhinagaraj

Well-known member
சூப்பர் ரொம்ப அருமையா போகுது கதை👌👌

அர்ஜுனோட ஆட்டம் அருமை.

துளசியோட இறப்புல ஏதோ மர்மம் இருக்கும் போல.
 
NNK37

Moderator
சூப்பர் ரொம்ப அருமையா போகுது கதை👌👌

அர்ஜுனோட ஆட்டம் அருமை.

துளசியோட இறப்புல ஏதோ மர்மம் இருக்கும் போல.
Thank you so much... Marmam irukalam illamalum irukalam ❤️👍
 
santhinagaraj

Well-known member
அப்போ உண்மையிலேயே பிரவாக்கு பைத்தியம் பிடிக்கலையா எல்லாமே நடிப்பா??

தர்ஷினியும் கூட கூட்டு சேர்ந்து இருக்கா யாருக்காக இந்த நடிப்பு??

அர்ஜுனுடைய அதிரடி சூப்பர் 👌👌
 
NNK37

Moderator
பைத்தியம் எல்லாம் இல்லை... தர்ஷினிக்கு அவ நடிக்குறா தெரியும். என்ன காரணம் தெரியாது...

தேங்க்ஸ் 💜👍
 
Mathykarthy

Well-known member
அடப்பாவிகளா... !!!!😯😯😯😯😯😯 எல்லாமே ஆக்ட்டிங் ஆ....
யாருக்கு பயந்து பிரகா இப்படி நடிக்கிறா..... 🤔
அர்ஜுன் கண்டுபிடிச்சுருப்பானா... 🤨

இரை தேடும் வேங்கையின் பார்வையா.... யாரைப் பார்த்து... 😳😳😳🙄🙄🙄🙄

ஹரிஷ்க்கு ஆருக்கும் என்ன பிரச்சனை.... அவனோட பிளான் நடக்கலைன்னு ஆருவை மிரட்டுறானா.... 😬😬😬😬😬

பிரபாவதி 😡😡😡😡
அர்ஜுன் சூப்பர் பிரபாவதி கார்த்திகேயன் ரெண்டு பேருக்குமே செமயா குடுத்தான்..... 😆

தயாளன் நீங்க பாசமா பதறிட்டு வந்த வேகத்துக்கு எப்படியும் பிரபாவதிக்கு நாலு அரை விடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்
...😖😖😖😖 simply waste .... 🤬
 
kalai karthi

Well-known member
பிரகா ஏன்நடிக்கிறாள் . ஹரிஷ் கோபமாக பார்க்கிறாளா
 
NNK37

Moderator
அடப்பாவிகளா... !!!!😯😯😯😯😯😯 எல்லாமே ஆக்ட்டிங் ஆ....
யாருக்கு பயந்து பிரகா இப்படி நடிக்கிறா..... 🤔

அர்ஜுன் கண்டுபிடிச்சுருப்பானா... 🤨

இரை தேடும் வேங்கையின் பார்வையா.... யாரைப் பார்த்து... 😳😳😳🙄🙄🙄🙄

ஹரிஷ்க்கு ஆருக்கும் என்ன பிரச்சனை.... அவனோட பிளான் நடக்கலைன்னு ஆருவை மிரட்டுறானா.... 😬😬😬😬😬

பிரபாவதி 😡😡😡😡
அர்ஜுன் சூப்பர் பிரபாவதி கார்த்திகேயன் ரெண்டு பேருக்குமே செமயா குடுத்தான்..... 😆

தயாளன் நீங்க பாசமா பதறிட்டு வந்த வேகத்துக்கு எப்படியும் பிரபாவதிக்கு நாலு அரை விடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்
...😖😖😖😖 simply waste .... 🤬
S😄...
Hareesh aaru edhachum love gight ah irukalam... Thank u
 
Advi

Well-known member
இது என்ன ஆள் ஆளுக்கு அவளை அடிக்க விட்டுட்டு இருக்கிங்க ரைட்டர் ஜி😤😤😤😤😤

சரி இல்ல சொல்லிட்டேன்.....

பிரபா கோவம் ஒரு வகையில் நியாயம் அப்படினாலும் பிரகா வா அடிக்க என்ன உரிமை இருக்கு?????

துளசியை முதுகெலும்பு இல்லாம கல்யாணம் பண்ணினது, உங்க புருஷன் தான்.....

இவளோ வெறுப்பு இருக்கரவங்க அதுக்கு அப்பரமும் கூட மூணு புள்ளைங்க பெத்து இருக்கிங்க🙄🙄🙄🙄🙄

Is it shame for you or not

நீங்க & உங்க பேக்போன் இல்லா புருஷனால் பாதிக்க பட்டது துளசி தான்......

நீங்க குடும்பமா ஜாலியா தானே இருக்கிங்க......

அடேய் பேக் போன் இல்லாத தகப்பா, இந்த உருகல் முறுகளுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.....

சொல்லு சொல்லுனா அவ எப்படி ,சொல்லுவா😬😬😬😬😬😬

குடும்ப மொத்தமும் 🤬🤬🤬🤬🤬🤬

ஆருக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்ல போல.....ஏதும் பிளாக் மைல் செய்யறான் அந்த பக்கி😬😬😬😬😬

துளசி இறப்புக்கு ஹரிஷ் தான் காரணமா இருப்பான்னு தோணுது....
 
இந்த பிரபாவதியை ரெண்டு கன்னத்துலயே போடுருக்கலாம்!!... சும்மா சும்மா எதாவது லூசு மாதிரி பன்னிகிட்டு!!.... யாருக்காக பிரித்வி இப்படி பன்றான்னு தெரிலையே??... இன்ட்ரஸ்டிங்!!..
 
NNK37

Moderator
அப்போ உண்மையிலேயே பிரவாக்கு பைத்தியம் பிடிக்கலையா எல்லாமே நடிப்பா??

தர்ஷினியும் கூட கூட்டு சேர்ந்து இருக்கா யாருக்காக இந்த நடிப்பு??

அர்ஜுனுடைய அதிரடி சூப்பர்
Yarukagannu therilaiye... Thank you❤️👍
 
NNK37

Moderator
இது என்ன ஆள் ஆளுக்கு அவளை அடிக்க விட்டுட்டு இருக்கிங்க ரைட்டர் ஜி😤😤😤😤😤

சரி இல்ல சொல்லிட்டேன்.....

பிரபா கோவம் ஒரு வகையில் நியாயம் அப்படினாலும் பிரகா வா அடிக்க என்ன உரிமை இருக்கு?????

துளசியை முதுகெலும்பு இல்லாம கல்யாணம் பண்ணினது, உங்க புருஷன் தான்.....

இவளோ வெறுப்பு இருக்கரவங்க அதுக்கு அப்பரமும் கூட மூணு புள்ளைங்க பெத்து இருக்கிங்க🙄🙄🙄🙄🙄

Is it shame for you or not

நீங்க & உங்க பேக்போன் இல்லா புருஷனால் பாதிக்க பட்டது துளசி தான்......

நீங்க குடும்பமா ஜாலியா தானே இருக்கிங்க......

அடேய் பேக் போன் இல்லாத தகப்பா, இந்த உருகல் முறுகளுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.....

சொல்லு சொல்லுனா அவ எப்படி ,சொல்லுவா😬😬😬😬😬😬

குடும்ப மொத்தமும் 🤬🤬🤬🤬🤬🤬

ஆருக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்ல போல.....ஏதும் பிளாக் மைல் செய்யறான் அந்த பக்கி😬😬😬😬😬

துளசி இறப்புக்கு ஹரிஷ் தான் காரணமா இருப்பான்னு தோணுது thank you... Ithuku nan enna solrathunu therlaiye😔
 
NNK37

Moderator
இந்த பிரபாவதியை ரெண்டு கன்னத்துலயே போடுருக்கலாம்!!... சும்மா சும்மா எதாவது லூசு மாதிரி பன்னிகிட்டு!!.... யாருக்காக பிரித்வி இப்படி பன்றான்னு தெரிலையே??... இன்ட்ரஸ்டிங்!!..
Thank you❤️
 
Advi

Well-known member
Wowie கல்யாணம் முடிஞ்சது🤩🤩🤩🤩🤩

உனக்கு ஏன் மேன் எரியுது, உன்னை யார் பெருமை பீத்த சொன்ன😏😏😏😏😏

அப்படியே அக்கர சக்கர இருக்கற மாதிரி நடிக்காத டா ......

லவ் பண்ரோம் அப்படினு ரீல் விட்டது எல்லாம் இந்த புள்ளை தானா😬😬😬😬😬

தாய் கிழவி, போய் ரெண்டு அப்பு அப்பு உன் பெண்ணை......

ஆரு மேல கோவமா / வருத்தமா?????
 
Tq❤️...பரிதாபம் than😔
 
santhinagaraj

Well-known member
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது சூப்பர்👌👌👌

கார்த்திகேயன் உங்களை யாரு வெளியில பெருமை பீத்திக்க சொன்னது இப்ப அவமானமா இருந்தா நீங்க தான் அனுபவிக்கனும் அதுக்கு அவன் என்ன பண்ணுவான்???

ஆரு போட்டோவ பார்த்த உடனே ஏன் பிரிதிவி முகம் மாறுது??
 
Tq❤️👍...
 
Mathykarthy

Well-known member
அர்ஜுன் லவ் சூப்பர் 🥰 அவன் ப்ரித்வியோட தில்லுமுல்லை கவனிக்க ஆரம்பிச்சுட்டான்....

ப்ரித்வியோட ரகசியம் தான் என்ன 🤔

கார்த்திகேயன் கட்டிகிட்டவனுக்கே பிரச்சனை இல்லைன்றபோ உங்களுக்கு என்ன.... அவ எப்படி இருந்தாலும் உங்களுக்கு பிடிக்காது தானே போய் வேற வேலை இருந்தா பாருங்க...
 
🤣... Super... Tq❤️👍
 
Advi

Well-known member
அதானே டாக்டருக்கு தெரியாம இருக்குமா🤣🤣🤣🤣🤣

ஆன எவ்ளோ லவ் டா அவ மேல🤩🤩🤩🤩🤩

ஆருவை அந்த பண்ணட பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கு போல......

மயூவும் இவளும் ஃப்ரெண்ட்ஸ் ஆ???

இவ தம்பியை தான் லவ் பண்ணி இருப்பாளோ ஆரு......
 
Top