எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாய சஞ்சலே! - கருத்து திரி

NNK-14

Moderator
சாய சஞ்சலே! கதைக்கான கருத்துக்களை இங்கு பகிர்ந்திடுங்கள். காத்திருக்கிறேன்..
 
NNK-14

Moderator
அருமையான ஆரம்பம்!!... என்னவா இருக்கும் இதெல்லாம் நடக்க??... பாவம் அந்த ஜானகி!... என்ன நடக்க போகுதோ?!!..
தங்களது கருத்திற்கு நன்றி 🥰

என்ன நடக்க போகிறது என்று அடுத்த யூடியில் தெரியும்..

அடுத்த யூடி பொங்கல் முடிந்து தருகிறேன் ☺️
 
santhinagaraj

Active member
ரொம்ப அருமையான ஆரம்பம் வேதாச்சலம் சொன்னது போல நடக்கும் கெடுதல்களுக்கு என்ன காரணம் என்று யோசிக்காமல் சுந்தரம் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் பாவம் அந்த பொண்ணு .

இப்படி தொடர்ந்து கெடுதல்கள் நிகழ காரணம் என்ன???
 
kalai karthi

Well-known member
சுந்தரம் டூ மச். வேதா கல்யாணம் செய்ய விரும்பவில்லை. சாரதா பாவம்
 
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி ☺️

சுந்தரம் போன்ற பிற்போக்குவாதியின் செயல்கள் இவ்வாறு தான் அமையும்.. அதை வேதா சரி செய்வானா..

கெடுதல் நடப்பதற்கான காரணத்தை கண்டுப்பிடிப்பான.. விடை இனி வரும் யூடிகளில்..

பொங்கல் முடிந்த பின்பே அடுத்த யூடி.. ப்ளீஸ் பொறுத்துக்கோங்க
 
NNK-14

Moderator
சுந்தரம் டூ மச். வேதா கல்யாணம் செய்ய விரும்பவில்லை. சாரதா பாவம்
தங்களது கருத்திற்கு நன்றி ☺️

சுந்தரம் பிற்போக்குவாதி ஆகிற்றே.. வேறு எப்படி அவரால் யோசிக்க முடியும்..
 
Advi

Well-known member
அடப்பாவி கிழட்டு பயலே பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இப்ப இதை வேற பண்ண போரியா 🙄🙄🙄🙄🙄😤😤😤😤😤😤

அன்னைக்கே அந்த யானை இவரை தூக்கி போட்டு மிதிச்சு இருக்கணும்😬😬😬😬😬😬
 
NNK-14

Moderator
அடப்பாவி கிழட்டு பயலே பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இப்ப இதை வேற பண்ண போரியா 🙄🙄🙄🙄🙄😤😤😤😤😤😤

அன்னைக்கே அந்த யானை இவரை தூக்கி போட்டு மிதிச்சு இருக்கணும்😬😬😬😬😬😬
அவர் முதல்ல வேதாவை தானே திருமணம் செய்ய சொன்னார்.. அவன் ஒத்துக்கலை..

பிற்போக்குவாதி சுந்தரம் வேற என்ன செய்வார்😂😂
 
Top