NNK-26
Moderator

#இனியவளே_என்_இணையிவளே
#Hero_Intro
ரகுவீர்

என்னடா இப்படி திமிரா பேசுறானேன்னு நினைக்கிறீங்களா? நான் அப்படிதான். திமிர் என்கூடவே பிறந்தது. யாருக்காகவும் அத விட்டுக்கொடுக்கமாட்டேன்
ஆனாலும் என்னோடஇந்த திமிரும் ஒருவர்கிட்ட தோற்றுப்போகும்னா அது....
இப்பவே என்ன அவசரம்...அது யாருன்னு தெரிஞ்சிக்கனுமா? அப்போ 'இனியவளே என் இணையிவளே' கதையில என்னோட பயணம் பண்ணுங்க...
ஓ...இப்பவே meetingகு time ஆயிருச்சு. Bye! See you...

Video Link
Attachments
Last edited: