எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழி முதல் மொழி வரை - கருத்து திரி

NNK 48

Moderator
வணக்கம் நண்பர்களே..

கதையைப் பத்தின உங்களோட கருத்துகளை இந்த திரியில என்கூட பகிர்ந்துக்கோங்க.

Thank you
 
Advi

Well-known member
விஜி தாத்தா ஓட அழைப்பை ஏற்று பார்க்கவ் வந்து இருக்கான், பொண்டாட்டியை விட்டுடு....

இப்ப சரணுக்கு தான் கல்யாணம், அந்த பொண்ணு வீட்டில் யாரையோ பார்த்து சீனி அதிர்ச்சி ஆகரா.....

பத்மா பாட்டி, கிருஷ்ணா & துளசி அப்பா அம்மா....

கீதா அத்தை...

எல்லாம் கிளியர், thanks ji🤩🤩🤩🤩
 
Thank you dear..😍😍😍
 
Mathykarthy

Well-known member
ஹீரோ நிருதி ரொம்ப silent ஆ இருக்காரு..... ஹீரோயின் என்ட்ரிக்கு வெயிட்டிங்.... 🤩

நைஸ் அப்டேட் ❤️
 
Advi

Well-known member
சீனி தான் ஹீரோயின் ஆ, இனி தான் வருவாளா?????

பார்க்கவ் மனைவி பேரு இன்னும் சொல்லலையே🤔🤔🤔🤔
 
அந்த முகமில்லா பொன்னு யாரு???...

அத்தை பொன்னு பத்தி வேற எதுவும் சொல்லவே இல்லை!???...

சரண், மஹி சூப்பர்!!...

தீரஜ் சேட்டை ரொம்ப பிடித்தது!!!
 
NNK 48

Moderator
சீனி தான் ஹீரோயின் ஆ, இனி தான் வருவாளா?????

பார்க்கவ் மனைவி பேரு இன்னும் சொல்லலையே🤔🤔🤔🤔
சீக்கிரமே எல்லாரும் வந்திடுவாங்க. Thank you
 
Mathykarthy

Well-known member
சீனி நிருதி ஒரே அப்பார்ட்மெண்ட்ல இருந்துருக்காங்க..... லவ் பண்ணிருப்பாங்களோ... ஏன் நிருதி சொல்லாம கொள்ளாம மாயமானான் 🤔🤔🤔
அவனும் சீனியை பார்த்து அதிர்ச்சி ஆகுறான்.... அவன் வரைஞ்சு வச்சுருக்க ஓவியம் சீனி தானா..... 😒
 
லவ் பண்ணி இருந்தா, அவளுக்கு அவன்தானானு ஏன் டவுட் வருது.

ரெண்டு பக்கியும் தான் இதுக்கு பதில் சொல்லணும்‌. என்ன செய்யிறாங்கனு பார்ப்போம். நன்றி சகி‌.
 
Advi

Well-known member
Aww ரெண்டு பேரும் முன்னாடியே பழக்கம் ஆனவங்க தான்.....

ஏன் நிரு சொல்லாம வந்துட்டான்?????
 
NNK 48

Moderator
Aww ரெண்டு பேரும் முன்னாடியே பழக்கம் ஆனவங்க தான்.....

ஏன் நிரு சொல்லாம வந்துட்டான்?????
அத அவன்கிட்ட தான் கேட்கணும்..😅
 
NNK 48

Moderator
நிரு ரூம்ல இருந்த முகமில்லா ஓவியம் சீனி தானா???... அவனுக்கு என்ன ஆச்சு???... ஏன் மறைஞ்சு போகனும்???
அதை அவன்கிட்ட தான் கேட்கணும்..😅
 
இப்படி ஒரே நாள்ல மொத்த உண்மையையும் வாங்குனா எப்படி டா மஹதி???... ஏன் இவன் அவளை அவாய்ட் பன்னனும்!??... என்னவா இருக்கும்???
 
Mathykarthy

Well-known member
என்ன தான் பிரச்சனை இந்த நிருதி க்கு.... 😵😵😵😵
என்ன நடந்து இருக்கும் ஒரே மர்மமாவே இருக்கு.... 🤥🤥🤥🤥
 
NNK 48

Moderator
இப்படி ஒரே நாள்ல மொத்த உண்மையையும் வாங்குனா எப்படி டா மஹதி???... ஏன் இவன் அவளை அவாய்ட் பன்னனும்!??... என்னவா இருக்கும்???
அது பிளாஸ்பேக்ல வரும். நன்றி சகி.
 
NNK 48

Moderator
என்ன தான் பிரச்சனை இந்த நிருதி க்கு.... 😵😵😵😵
என்ன நடந்து இருக்கும் ஒரே மர்மமாவே இருக்கு.... 🤥🤥🤥🤥
அதான் சொல்லீட்டீங்களே சிஸ் மர்மம்னு. அதைக் கண்டுபிடிப்போம். வெயிட். Thank you
 
Mathykarthy

Well-known member
நிரு எப்போவும் இப்படித் தானா....😣
இவன் பேசுவானான்னே எனக்கு முதல்ல இருந்து டவுட்டு இருந்துச்சு... ஆனா பார்க்கவ் கிட்ட பேசி இருக்கான் கல்யாண வீட்டுல...🙄🙄🙄

எப்போவும் அழுத்தமா இருக்கான் ஆனா அவ வரும் போது எல்லாம் எப்படி சரியா வர்றான்... 🤔🤔🧐🧐
 
ஒருவேள பிளான் பண்ணி செய்யிறானோ எல்லாத்தையும். 🤔
 
Mathykarthy

Well-known member
அடப்பாவிகளா...!!!! ரெண்டு பேரும் நல்லா சைட் அடிச்சுட்டு இருந்துருக்காங்க..... இப்போ என்ன ன்னா தெரியாத மாதிரி இருக்குறது..... 😏😏😏😏
 
Advi

Well-known member
அடேய் நிரு, இப்படி வித விதமா பார்த்திட்டு இப்ப ஏன் டா பார்க்க மாட்டெங்க்கர?????

அது உனக்கு தான் தெரியுமாமே, நீயே சொல்லு டா
 
NNK 48

Moderator
அடப்பாவிகளா...!!!! ரெண்டு பேரும் நல்லா சைட் அடிச்சுட்டு இருந்துருக்காங்க..... இப்போ என்ன ன்னா தெரியாத மாதிரி இருக்குறது..... 😏😏😏😏
சைட் அடிப்பது எப்படினு ஒரு புக் போட சொல்லுவோம்..🤣. Thank you sis
 
NNK 48

Moderator
அடேய் நிரு, இப்படி வித விதமா பார்த்திட்டு இப்ப ஏன் டா பார்க்க மாட்டெங்க்கர?????

அது உனக்கு தான் தெரியுமாமே, நீயே சொல்லு டா
சீக்கிரமே சொல்லிடுவான். தேங்க்யூ
 
NNK 48

Moderator
பார்கவ் நல்லா பிளான் பன்ற மேன் நீ!!!... நிருதிக்கு அப்படி என்ன பிரச்சினை????
எதுனாலும் பிளான் பண்ணி செய்யணும். 😅. நிருதிக்கு என்ன பிரச்சனைனு அவனே சொல்லுவான் சீக்கிரம். Thank you sagi
 
Mathykarthy

Well-known member
சீனி தான் பார்கவ் ஜனனி காதலுக்கு துணையா இருந்து கல்யாணத்தையும் முடிச்சு வச்சுருக்கா....
என்ன பண்ணிருப்பான் நிருதி 🤔
நைஸ் அப்டேட் 🥰
 
NNK 48

Moderator
சீனி தான் பார்கவ் ஜனனி காதலுக்கு துணையா இருந்து கல்யாணத்தையும் முடிச்சு வச்சுருக்கா....
என்ன பண்ணிருப்பான் நிருதி 🤔
நைஸ் அப்டேட் 🥰
Thank you so much
 
சீனியை ரொம்ப பிடிச்சிருக்கு!!... நல்ல தோழி அதே நேரத்தில் யாரையும் விட்டுக்கொடுக்கலை!!!... நிருதி என்ன செய்ய போறானோ???
 
NNK 48

Moderator
சீனியை ரொம்ப பிடிச்சிருக்கு!!... நல்ல தோழி அதே நேரத்தில் யாரையும் விட்டுக்கொடுக்கலை!!!... நிருதி என்ன செய்ய போறானோ???
பார்க்கலாம். ரொம்ப நன்றி சகி
 
Advi

Well-known member
பயபுள்ள மாலை ஓட நிக்கவும், அவளுக்கு தான் கல்யாணம்னு தப்பா புறிஞ்சிட்டு போயிருச்சி போல😂😂😂😂😂

அடேய் அப்படி மட்டும் நினைச்சி இருந்த, மாட்டினா டா மகனே சீனி கிட்ட🤭🤭🤭🤭🤭

இப்ப ஜனனியை பாரு கூட பார்க்கும் போது புறியும்னு நினைக்கறேன்.......
 
Top