எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ இல்லா இடமும் எனக்கேது? - கருத்து திரி

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍

"நீ இல்லா இடமும் எனக்கேது?" கதைக்கான கருத்துக்களை இந்த இடத்தில் நிரப்பவும்‌💖
 
Saranyakumar

Active member
அருமையான ஆரம்பம், மூன்று நண்பர்களின் தளம் JHA,😍😍என்ன நறுமுகை தளத்துக்கு போட்டியா 🤣🤣🤣🤣
 
39 NNK II

Moderator
அருமையான ஆரம்பம், மூன்று நண்பர்களின் தளம் JHA,😍😍என்ன நறுமுகை தளத்துக்கு போட்டியா 🤣🤣🤣🤣
ஹாஹா... போட்டி போட வாய்ப்பில்லை சிஸ். அவங்களோட ஆதரவாலும், ஊக்கத்தாலும் எதிர்காலத்தில் ஒரு தளத்தை உருவாக்க முயல்வேன். தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
அருமையான ஆரம்பம்!!...

சாது குடும்பம் சூப்பர்!!... நண்பர்கள் கூட்டம் ரெண்டுமே நல்லா இருக்கு!!...

சில டைப்பிங் மிஸ்டேக்ஸ் இருக்கு!!... தங்கைக்கு பதிலா தமக்கைன்னு போட்டுருக்கீங்க!!!...

மூத்தவன் பெயர் மதுபனா??? பதுமனா??... தெளிவுபடுத்தவும்!!!...

சாது நண்பன் பெயர் கூட வராகன், விசாகன் னு குழம்பியிருக்கு!!... சரி செய்யவும்!!...
 
மிக்க நன்றி சகி 🤩🙏 அனைத்தையும் உடனே சரி செய்து விடுகிறேன். தொடர்ந்து வாசியுங்கள், இது போல தங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்... 💖🤗
 
Saranyakumar

Active member
அருமை😍😍😍,நீங்கள் எதிர்காலத்தில் இதே மாதிரி தளத்தை தொடங்கி மென்மேலும் வளர வாழ்த்துகள் ❤️❤️❤️
 
39 NNK II

Moderator
அருமை😍😍😍,நீங்கள் எதிர்காலத்தில் இதே மாதிரி தளத்தை தொடங்கி மென்மேலும் வளர வாழ்த்துகள் ❤️❤️❤️
தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றிகள் சிஸ் 💖🤗
 
kalai karthi

Well-known member
போட்டிக்குள் போட்டியா செம. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
 
39 NNK II

Moderator
போட்டிக்குள் போட்டியா செம. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
ஆமாம் சிஸ். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Last edited:

Saranyakumar

Active member
அருமை இங்கேயும் ஆரம்பிச்சாச்சு,அங்கேயும் ஆரம்பிச்சாச்சு 😍வாழ்த்துக்கள்😍😍😍😍
 
39 NNK II

Moderator
அருமை இங்கேயும் ஆரம்பிச்சாச்சு,அங்கேயும் ஆரம்பிச்சாச்சு 😍வாழ்த்துக்கள்😍😍😍😍
ஆமாம் சிஸ். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
சூப்பர் எபி!!... என்னென்ன சோதனைகள் வரப் போகுதுன்னு தெரியலையே!!... ரொம்ப தெளிவா நிறைய விஷயம் சொல்லியிருந்தீங்க!!... சூப்பர்😍
 
Advi

Well-known member
நல்லா இருக்கு படிச்ச வரை🤩🤩🤩🤩🤩

யுதி & பவ குடும்பம், அவங்க பிள்ளைகள் எல்லாம் சூப்பர்🤩🤩🤩

தன்மயா நேர்மை சோதிக்க படுமா????

என்ன ஆகும்?????

இப்ப தான் சூடு பிடிக்க ஆரமிக்குது கதை.....
 
39 NNK II

Moderator
செமடா. சாது மனதில் லைட்ட பிலீங் வந்து விட்டது
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗 தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவியுங்கள் 🤩
 
Thanu sathu siblings nu therinjuduma.
சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் சிஸ். தாங்க்யூ சோ மச் 💖🤗 தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவியுங்கள் 🤩
 
ஒரு கம்பெடிஷன்ல இவ்வளவு வேலை இருக்கும்னு இப்பதான் இவ்வளவு டீடெய்லா தெரியுது!!!... இவளுக்கு தெரிஞ்சுட்டு அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்!!!
 
kalai karthi

Well-known member
தியா செம சந்தேகத்தை தீர்த்து கொண்டால் தன்மயா நிவர்த்தி செய்தது சூப்பர். சூப்பரா போகுது
 
39 NNK II

Moderator
ஒரு கம்பெடிஷன்ல இவ்வளவு வேலை இருக்கும்னு இப்பதான் இவ்வளவு டீடெய்லா தெரியுது!!!... இவளுக்கு தெரிஞ்சுட்டு அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்!!!
ஆமாம் சிஸ். அடுத்தப் பதிவு வியாழனன்று பதிவிடுகிறேன். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
39 NNK II

Moderator
தியா செம சந்தேகத்தை தீர்த்து கொண்டால் தன்மயா நிவர்த்தி செய்தது சூப்பர். சூப்பரா போகுது
தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
39 NNK II

Moderator
இந்த அவசரத்தனம் உனக்கு தேவையா???... இப்போ சரி பன்றேன்னு என்ன பன்ன போறானோ???
மறுபடியும் ஒரு குழப்பத்தைத் தான் பண்ணப் போறான் சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
santhinagaraj

Well-known member
ஒரு காம்பிடிஷன்ல இவ்வளவு நடக்கும்னு இந்த கதையை படித்த பிறகு தான் தெரியுது ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க சூப்பர் 👌👌👌
 
39 NNK II

Moderator
ஒரு காம்பிடிஷன்ல இவ்வளவு நடக்கும்னு இந்த கதையை படித்த பிறகு தான் தெரியுது ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க சூப்பர் 👌👌👌
ஆமாம் சிஸ். தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Advi

Well-known member
Oh அவன் தங்கச்சி தான் கதை எழுதற அப்படினு போஸ்ட் போட்டுட்டானா?????

பின்னூட்டம் அப்படினா கமென்ட் / review ஆ ji?????

Competition நடத்த இவளோ பார்க்கணுமா😳😳😳😳😳

போச்சி மறுபடியும் சொதப்ப தான் போறான் போலவே🤭🤭🤭🤭🤭
 
தன்மயா தான் கதை எழுதுறாங்கன்னு, சாதுரியன் போஸ்ட் போடலை. வேற போஸ்ட்டுக்கு அவன் கமெண்ட் பண்ணியதைப் பார்த்துட்டு அகஸ்தியா அப்படி கேட்டு இருக்கா சிஸ்..

பின்னூட்டம்னா கமெண்ட் சிஸ்..

ஆமாம் சிஸ்..

அதே தான்... அவனுக்கு வேற வேலையே இல்லை சிஸ்... தாங்க்யூ சோ மச் 💖🤗
 
Advi

Well-known member
யாருக்கா இருக்கும் இந்த பரிசு....

தனு வாங்குவாளா?????

தியா கிட்ட பேசிட்டான், எப்படியோ சொதப்பலா.....

இவளும் இதில் கதை எழுதற தானே?????

தனு சொல்லி கேட்காம தியா கிட்ட பேசி....அவ சொன்னதும் மேற்கொண்டு எதுவும் செய்யலையே அது வா sis🤔🤔🤔🤔
 
தனு பரிசு வாங்குவாளான்னு இன்னும் கொஞ்ச அத்தியாயத்தில் தெரிஞ்சிரும் சிஸ்... ஹாஹா... அதே தான், சொதப்பிட்டான்ல... அகஸ்தியாவும் போட்டியில் கதை எழுதிக்கிட்டு இருக்கிறா... இந்த விஷயம் இல்லை... ஃபுல் யூடியையும் ஒரு லைன் விடாமல் இன்னொரு தடவை படிச்சுப் பாருங்க. கண்ணு முன்னாடியே க்ளூ இருக்கு... ஈசியா கண்டுபிடிச்சிடலாம். தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
santhinagaraj

Well-known member
இந்த பரிசு யார் வாங்க போறாங்கன்னு தெரியல 🙄🙄

எனக்கு தெரிஞ்சு சது தான் க்ளூ அகஸ்தியா எந்த பக்கம் போனாலும் சது சம்பந்தப்பட்ட மாதிரி தான் இருக்கு
 
Advi

Well-known member
நீ இல்லா இடமும் எனக்கேது.....

அவளை சுத்தி தான் சது மனம் இருக்கு.....

ரெண்டு தடவை சொதப்பினாலும், இனி அவ கிட்ட பேச கூடாதுனு நினைக்கல சது.....

தனு கிட்ட கூட விலகி நின்னுட்டான்.....

இப்ப தனுவை அந்த பங்சனுக்கு கண்டிப்பா இவன் தான் கூட்டி போவான்.....
 
39 NNK II

Moderator
இந்த பரிசு யார் வாங்க போறாங்கன்னு தெரியல 🙄🙄

எனக்கு தெரிஞ்சு சது தான் க்ளூ அகஸ்தியா எந்த பக்கம் போனாலும் சது சம்பந்தப்பட்ட மாதிரி தான் இருக்கு
சதுவும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கான் சிஸ்... இன்னும் கொஞ்சம் கண்டுபிடிச்சா முடிஞ்சது... தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது.....

அவளை சுத்தி தான் சது மனம் இருக்கு.....

ரெண்டு தடவை சொதப்பினாலும், இனி அவ கிட்ட பேச கூடாதுனு நினைக்கல சது.....

தனு கிட்ட கூட விலகி நின்னுட்டான்.....

இப்ப தனுவை அந்த பங்சனுக்கு கண்டிப்பா இவன் தான் கூட்டி போவான்.....
இந்த தலைப்போட ஒரு ஜஸ்டிஃபிகேஷனை, இரண்டு பேர், கண்டுபிடிச்சிட்டீங்க சிஸ்... இன்னும் சிலது இருக்கு. அதையும் சீக்கிரமே கண்டுபிடிச்சுடுவீங்கன்னு நம்புறேன். நீங்க சொன்ன மாதிரி, நடக்கவும் வாய்ப்பு இருக்கு. கதையை இந்தளவுக்கு, உன்னிப்பாக வாசிச்சுக் கமெண்ட் பண்றதுக்குத் தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
சூப்பர் ஐடியா பரிசு கொடுக்குறதுக்கு யோசிச்சது!!... போட்டி முடிஞ்சு என்ன நடக்க போகுதுன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்!!..

தியா, சது, பப்ளிகேஷன் வச்சு தான் தலைப்பு!!... பட் எப்படின்னு சொல்ல தெரியலை!!...
 
அவங்களோடதும் தான் சிஸ்..‌. இந்த ஒரு ரீசனை எல்லாரும் கண்டுபிடிச்சுட்டீங்க. இன்னும் இருக்கு. அதையும் சீக்கிரமே கண்டுபிடிச்சுருவீங்கன்னு நம்புறேன். தாங்க்யூ சோ மச் சிஸ் 💖🤗
 
Advi

Well-known member
சூப்பர் sis, தனு ரொம்ப பண்றா அப்படினு தான் நினைச்சேன்.....

அதுக்குள்ள அவளே சமாதானம் ஆகிட்டா....

சது பாவம் இல்ல....கொஞ்சம் ஆர்வ கோளாறில் செய்துட்டான்....

இப்ப என்ன தியா பண்ண போற?????
 
Top