எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அனலாக நீ கைக்கிளையாக நான் - கருத்து திரி

இன்ட்ரஸ்டிங்!!... ஆனால் ரொம்ப வேகமா வாக்கியங்கள் இருக்கு!!... கொஞ்சம் நிதானமா, தெளிவா சொல்லுங்க!!... சில இடத்துல யாரு பேசுறாங்கன்னு குழப்பமா இருக்கு!!..
 
santhinagaraj

Well-known member
எழுத்து நடைய கொஞ்சம் தெளிவா குடுங்க யார் யார் கூட பேசுறாங்கன்னு புரியவே மாட்டேங்குது.

துர்கபூரணியும் தர்ஷமித்ரனும் தான் முதலில் டைவர்ஸ் வாங்குன ஜோடியா???
 
இன்ட்ரஸ்டிங்!!... ஆனால் ரொம்ப வேகமா வாக்கியங்கள் இருக்கு!!... கொஞ்சம் நிதானமா, தெளிவா சொல்லுங்க!!... சில இடத்துல யாரு பேசுறாங்கன்னு குழப்பமா இருக்கு!!..
வாக்கியங்கள் கொஞ்சம் நிதானமாக்குறேன். இன்னும் எளிதா நா துர்கப்பூரணி தர்ஷமித்திரன் இவங்க எல்லாம் பேசுறதை புரியும் படி எழுதுறேன். போக போக கதை இன்னும் இன்டஸ்ரிங்க இருக்கும் சிஸ்
 
எழுத்து நடைய கொஞ்சம் தெளிவா குடுங்க யார் யார் கூட பேசுறாங்கன்னு புரியவே மாட்டேங்குது.

துர்கபூரணியும் தர்ஷமித்ரனும் தான் முதலில் டைவர்ஸ் வாங்குன ஜோடியா???
அவங்ககிட்ட சொன்னது தான் அண்ணா. அடுத்த எபிசோட்ஸ் எல்லாம் தெளிவா கொடுக்குறேன். படிச்சு தெரிஞ்சுக்கோங்க அண்ணா.
 
santhinagaraj

Well-known member
அவங்ககிட்ட சொன்னது தான் அண்ணா. அடுத்த எபிசோட்ஸ் எல்லாம் தெளிவா கொடுக்குறேன். படிச்சு தெரிஞ்சுக்கோங்க அண்ணா.
எதே அண்ணாவா நான் அண்ணா எல்லாம் இல்லை பின்னாடி இருக்கிற பேரு பாக்காதீங்க முன்னாடிஇருக்கு சாந்தி தான் நான்
 
Mathykarthy

Well-known member
நைஸ்...🤩
நிறைய குழப்பமா இருக்கு.... ப்ரித்விய முன்னாடியே மைதிலிக்கு தெரியுமா.... அவளுக்கு அவந்தியை தானே தெரியும்... அப்புறம் எப்படி இவளை பத்தி சொன்னா...
அவந்தி ஏன் போட்டோவை மாத்தி அனுப்புறா....
🤔🤔🤔
 
Advi

Well-known member
போட்ட வரை படிச்சிட்டேன் சூப்பர்🤩🤩🤩🤩

இந்த அவந்தி பிள்ள வேற ஃபோட்டோவா மாத்தி காட்டிட்டா.....

இனி என்ன என்ன நடக்குமோ.....

பிர்த்விக்கு வேற அவ அண்ணன் மித்ரன் பத்தி சொல்லிட்டான்.....
 
நைஸ்...🤩
நிறைய குழப்பமா இருக்கு.... ப்ரித்விய முன்னாடியே மைதிலிக்கு தெரியுமா.... அவளுக்கு அவந்தியை தானே தெரியும்... அப்புறம் எப்படி இவளை பத்தி சொன்னா...
அவந்தி ஏன் போட்டோவை மாத்தி அனுப்புறா....
🤔🤔🤔
Vidhyabharathi udeya friend daughter than Prithvigupta nu solliruppeyan. Maithili avanthika pathi 4ep la varum. Ama Maathi anuppita😂😂😂
 
போட்ட வரை படிச்சிட்டேன் சூப்பர்🤩🤩🤩🤩

இந்த அவந்தி பிள்ள வேற ஃபோட்டோவா மாத்தி காட்டிட்டா.....

இனி என்ன என்ன நடக்குமோ.....

பிர்த்விக்கு வேற அவ அண்ணன் மித்ரன் பத்தி சொல்லிட்டான்.....
Thank you! Next episode la irunthu twist aarambikum Marakamal ithey pola comment pannidungal
 
எல்லோருக்கம் நான் சொல்வது என்னனா...கதை நல்லா இருக்குனு உங்க கருத்துகளை அழகா பதிவு பண்ணிருக்கீங்கள்🥰 ஐயம் வெறி ஹெப்பி அபோட் திஸ்😍😍😍😍 வார்த்தைகள் இல்ல என்னிடம் ஆனால், கதையின் பயணங்கள இன்னும் இருக்கின்றன. உங்களுக்காக இந்த கமண்ட்ஸ்காக சீக்கிரம் அடுத்தடுத்த எபிசோட்ஸ் எல்லாம் பதிவு செய்யுறேன்😊😊😊😊

இவள் நிலாக்கால ஹர்ஷினி NNK9
 
Advi

Well-known member
நானும்

நானும் உங்க கிட்ட ஒரு request வைக்கரேன்....

Paragraph பெருசா இருக்கு, இன்னும் சின்ன சின்ன para வா தந்தா படிக்க நல்லா இருக்கும் ஜி.....
 
நானும்

நானும் உங்க கிட்ட ஒரு request வைக்கரேன்....

Paragraph பெருசா இருக்கு, இன்னும் சின்ன சின்ன para வா தந்தா படிக்க நல்லா இருக்கும் ஜி.....
நான் ஜியா???? அக்கா நீங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்குறேன். டயலாக்ஸ் பெருசா போடாம இருக்க ட்ரை பண்ணுறேன்😊😊😊
 
Advi

Well-known member
நான் ஜியா???? அக்கா நீங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்குறேன். டயலாக்ஸ் பெருசா போடாம இருக்க ட்ரை பண்ணுறேன்😊😊😊
🤣🤣🤣🤣, ஜி னா அது மரியாதையான சொல்....நீங்க சிஸ்டரா இல்ல brothera அப்படினு தெரியாது இல்ல அது தான் இப்படி
 
Advi

Well-known member
அவந்தி இந்த வேலை பண்ணிட்டு இருக்க, எங்க போய் முடியுமோ😳😳😳😳😳

இதில் பிரித்வி மனசில் அவன் மேல ஆசை இருந்ததுனா 🙄🙄🙄🙄🙄

எனக்கு ஒரு டவுட் sis, இந்த முதல் எபிலா relationship லா இருந்துட்டு ப்ரேக் அப் பண்ணினது யாரு?????
 
Athu suspense sis
 
I mean தர்ஷ் ஓட பாப்பா தான் ஹர்ஷினி....அந்த couple தர்ஷ் & பூரணி அப்படினு நினைச்சேன்னு சொல்லறேன் sis
அப்படியா? சரி இன்னும் கொஞ்சம் இறங்கி திங்க் பண்ணிருந்தா கரேக்ட்டா ஸ்மேல் பண்ணிருப்பீங்க சிஸ்
 
Advi

Well-known member
இந்த அபி என்ன சைகோ வா😳😳😳😳😳, எதுக்கு அவ வாயில் குத்தினா....

அந்த பொண்ணும், ஒன்னும் சொல்லாம போகுது.....

மித்ரன் வீட்டில் தான் இருக்கானா, அவ வேலையை விட்டு நிக்கலாம் இல்ல....

அந்த குழந்தையை கொன்னது இவன் தானா.....

அபி சொல்றதை பார்த்தா, குழந்தை கிடைக்கல....மித்ரன் குழந்தை கிடைச்சிட்ட மாதிரி சொல்றான்....

எது உண்மை இதில்?????

இப்ப எங்க தங்க வைக்க போறாங்க ?????

கெஸ்ட்/ ரெண்ட் வீட்டிலா?????

நிறைய எழுத்து பிழை இருக்கு sis...நீங்க ஒரு டைம் வாசிங்க....

வாக்கியமும், பாதி பாதில் இருக்கு.....
 
ஆளாளுக்கு ஒரு டிசைன்ல இருக்காங்க!!... தோழி வாழ்க்கைல நல்லது நடக்குனும்னு நினைக்கிறது தப்பில்லை!!... ஆனால் அது எப்படி நடக்கனும்னு கொஞ்சம் யோசிச்சுருக்கலாம்!!..

எழுத்துப்பிழை இருக்கு, வாக்கிய பிழையும் இருக்கு!... செக் பன்னுங்க எழுத்தாளரே!!..
 
வாக்கியம் பாதியா போட்டால் தான் சைக்கோ கதைக்கு நல்லா வரும் சிஸ். கெஸ்ட் ஹவூஸ்ல தான் இருப்பாங்க. பட், ரெண்ட் கிடையாது😁 மருமக வரும் போது எப்படி ரெண்ட்?
 
ஆளாளுக்கு ஒரு டிசைன்ல இருக்காங்க!!... தோழி வாழ்க்கைல நல்லது நடக்குனும்னு நினைக்கிறது தப்பில்லை!!... ஆனால் அது எப்படி நடக்கனும்னு கொஞ்சம் யோசிச்சுருக்கலாம்!!..

எழுத்துப்பிழை இருக்கு, வாக்கிய பிழையும் இருக்கு!... செக் பன்னுங்க எழுத்தாளரே!!..
ஆமாம் எல்லோரும அவங்கஅவங்களா இருக்காங்க சிஸ். இவங்க தமிழ் நாடு வரும் வரை இப்படி தான் போகும். கரேட்க் பண்ணுறேன் சிஸ் பிழைகளை.
 
கேளுங்கள்!!!! இந்த கதையில் எல்லோரும் யாருங்க அந்த டிவோஸ் வாங்கின ஜோடினு கேக்குறீங்க? அப்புறம், குழந்தை செத்து போயிடுச்சு, அவங்க பெற்றோர்கள் தான் தனியா தேடி பார்க்கணும் ஆசைப்பட்டு தர்ஷமித்ரன்கிட்ட கொடுக்குறாங்க. துர்கப்பூரணி,ப்ரித்வி,அவந்திகா தமிழ்நாடு வந்த பிறகு உங்க குழப்பம் எல்லாம் தீர்ந்திடும்
 
Advi

Well-known member
அச்சோ, அந்த அபி சைகோ ரெண்ட் வீட்டில் இருக்கரதா தானே சொல்லி இருந்திங்க sis...

இப்ப ரெண்டு பேரையும் ஒரே வீட்டில்????.

அதுவும் ஹார்ஷினி குட்டி வேற இருக்கா.....

ஆரம்பமே சண்டையா🤣🤣🤣🤣🤣
 
அச்சோ, அந்த அபி சைகோ ரெண்ட் வீட்டில் இருக்கரதா தானே சொல்லி இருந்திங்க sis...

இப்ப ரெண்டு பேரையும் ஒரே வீட்டில்????.

அதுவும் ஹார்ஷினி குட்டி வேற இருக்கா.....

ஆரம்பமே சண்டையா🤣🤣🤣🤣🤣
ரெண்ட் கிடையாது😁 அபிரனுக்கு மட்டுமே வாடகை. ஹர்ஷினி பாப்பா உண்மையான ப்ரித்வி கூட தூங்கிட்டு இருக்கா. அனல் 7 ல ஒரு ஸ்பெஷல் காத்துகிட்டு இருக்கு சிஸ்
 
இவன் ஏன் போய் அவ பக்கத்துல படுக்கனும்!!... இந்த விளையாட்டை எப்ப இவன் கண்டுபிடிக்க போறானோ???... இவளே போய் அவன்கிட்ட சிக்குறாளே???... அடுத்து என்ன நடக்க போகுதோ????

காட்சிகளை கொஞ்சம் நிதானமா நகர்த்தலாம்!!... உரையாடல்கள் கொஞ்சம் தெளிவில்லாம இருக்கு!!... எழுத்து பிழைகளிலும் கவனம் கொள்ளவும்!!!..
 
Advi

Well-known member
அபியை முன்னாடியே தெரியுமா பூரணிக்கு???

ஆன அவளுக்கு நியாபகம் இல்ல போல....

பட் அபிக்கு அவளை தெரியுது.....

இந்த சைகோ பய, என்ன செஞ்சி வைக்க போரானோ 🙄🙄🙄🙄🙄🙄

இவங்க மூணு பேருகுள்ள தானே இந்த பேரு மாத்தி சொல்றது எல்லாம்.....வெளி ஆட்களிடமுமா?????
 
No வெளியாட்களுக்கு கிடையாது😁 ப்ரித்வி அன்ட் துர்கபூரணிக்கு மட்டும் தான். ஹான் தெரியும் ப்ரித்வி தவிர. அனல் 8 ல உங்களுக்கு ஒரு டுவிஸ்ட் இருக்கு அக்கா
 
Last edited:
இந்த அவந்தி என்ன லூசா???... தேவையில்லாத ஒரு கேமை ஆரம்பிச்சு குழப்பி, இப்போ அவன்கிட்டயும் தெளிவா பேசாம குழப்பி🤦🏻‍♀️🤦🏻‍♀️!!... யாரு நீ ன்னு தான டா கேட்டா அதுக்கு எதுக்கு டா அவளை இப்படி பன்ன???!!.. இவன் எப்படி கண்டுபிடிக்குறான்னு தெரியலை!! .
 
அவந்திகா ஒரு சுட்டிதனமான பொண்ணு. இனி கதை தெரிக்கவிடும் அளவுக்கு போகும்.
 
Advi

Well-known member
எதே 😳😳😳😳

அவந்தி & அபி தான் முதல் எபிலா வந்த ரெண்டு பேரா????

எம்மா அவந்தி, உனக்கு வேற ஆளே கிடைக்கலையா காதலிக்க?????

அவனே ஒரு சைகோ🙄🙄🙄🙄🙄....

அச்சோ பிரித்வி🥺🥺🥺🥺🥺
 
எதே 😳😳😳😳

அவந்தி & அபி தான் முதல் எபிலா வந்த ரெண்டு பேரா????

எம்மா அவந்தி, உனக்கு வேற ஆளே கிடைக்கலையா காதலிக்க?????

அவனே ஒரு சைகோ🙄🙄🙄🙄🙄....

அச்சோ பிரித்வி🥺🥺🥺🥺🥺
Avanthika always unique அதுல சொல்லுவா 'நீ இன்னும் என் அபி தான்!' இன்னும் இருக்கு சிஸ். Intermission 9வது அனல் செம்மையா இருக்கும். ஆமா, ப்ரித்வி வம்பை விலை கொடுத்து வாங்கிட்டா😂😂😂😂 தொடர்ந்து படிங்கோ
 
santhinagaraj

Well-known member
ஸ்டோரி இப்பதான் சூடு பிடிச்சு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது சூப்பர் 👌👌👌
நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதை கொஞ்சம் திருத்துங்க எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க.
 
ஸ்டோரி இப்பதான் சூடு பிடிச்சு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது சூப்பர் 👌👌👌
நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதை கொஞ்சம் திருத்துங்க எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க.
Thanks Brother Spelling Mistake Proof kodukathan Post panndreyan. Ini than Nireya sambavangal Kaathirukku
 
என்ன ரெண்டும் எங்க போயிருக்கான்னு தேடாமல் அப்படியே போறாங்க!!... அவந்திகா பிரித்விக்கு பன்னது கண்டிப்பா தப்புதான்!!!.. இவன் என்ன லூசுத்தனம்லாம் பன்ன போறானோ???

நிறைய பிழைகள் இருக்கு செக் பன்னிக்கோங்க!!!..
 
Naanum proof read ku kokathan seiyureyan. Enga irunthu than mistake varuthu nu theriyala. Abhiran ah solldringala . next episode la padichi thernichukongal😉
 
Top