எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெந்தழல் நயனங்கள் -கருத்து திரி

NNK-28

Moderator
உங்களோட கருத்துக்களை மறக்காமல் இந்த திரியில் பகிர்ந்துக்கோங்க.
 
Advi

Well-known member
உதய் நீ ஏதோ பண்ணி இருக்க முன் ஜென்மத்தில்....

இதழா யாரு, இப்ப ஆதி தானா....

அப்ப ஆதிக்கு அப்பா அம்மா எல்லாம் இருக்காங்க.....

ஏன் பிரிஞ்சி இருக்கா, பேசல யார் கிட்டயும்?????

நவி, உதய் உனக்கு மாமா முறை வரும்🤭🤭🤭🤭🤭

நவி & அதி🤣🤣🤣🤣
 
ஆமா ஆமா தலை பெருசா ஏதோ பண்ணிருப்பான் போல 🤣🤣 டீசர் படிச்சிருந்தீங்கன்னா இதழா யாருன்னு தெரிஞ்சிருக்கும். நவி, உதய் சொன்னாலும் கேட்க மாட்டா🤣🤣 நன்றி க்கா😍💜
 
NNK-28

Moderator
இந்த தடவை இருவரையும் மணப்பானா
ரெண்டு பேரா?? 😅😅 கல்யாணம் நடக்கவே அவனக்கு வாய்ப்பிருக்குமான்னு தெரியல.
நன்றி ம்மா😍💜
 
இப்ப ஒரே குழப்பமா இருக்கு!!... உதய்க்கும், ஆத்யாவுக்கும் மட்டும் கனவு வருது???... ஏன் அப்படி!!... இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
 
NNK-28

Moderator
இப்ப ஒரே குழப்பமா இருக்கு!!... உதய்க்கும், ஆத்யாவுக்கும் மட்டும் கனவு வருது???... ஏன் அப்படி!!... இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
இப்போதைக்கு குழம்பிக்காதீங்க 😁😁 நன்றி 😍💜
 
santhinagaraj

Active member
உதய், ஆத்யா ரெண்டு பேருக்கும் அவங்க முன் ஜென்ம நிகழ்வுகள் தான் கனவா வருதா 🙄🙄
நல்லா இன்ரெஸ்ட்டிங்கா போகுது கதை 👌👌👌
 
NNK-28

Moderator
உதய், ஆத்யா ரெண்டு பேருக்கும் அவங்க முன் ஜென்ம நிகழ்வுகள் தான் கனவா வருதா 🙄🙄
நல்லா இன்ரெஸ்ட்டிங்கா போகுது கதை 👌👌👌
இப்போதைக்கு இந்த ரெண்டு பீஸுக்கு தான் கனவு வருது🤣, நன்றி க்கா 😍💜
 
Advi

Well-known member
அப்ப இதழினிக்கு பர்த்டே இப்ப ஆதுக்கு......

ஆழினி & இதழினி ரெண்டு பேரும் டிவின்ஸ்ஸா?????

நவி & ஆது போல🤔🤔🤔🤔

என்ன கோவம் அப்படி ஆதுக்கு?????

உதய் டெய்லி வர கனவுக்குக்கான பதில் இந்த செஷன் தருமா?????

இன்டர்ஸ்டிங் epi🤩🤩🤩🤩
 
ஆத்யாவுக்கு முன்னாடி நவ்யாவுக்கு தான் பிறந்தநாள் இதையும் நீங்க நியாபகம் வெச்சுக்கனும் 😅😅 ஆத்யாவுக்கு என்ன கோபம்ன்னு பொறுமையா பார்க்கலாம், உதய் கனவுக்கான பதில்?? நன்றி க்கா😍💜
 
Advi

Well-known member
Oh அப்ப உதய் & நவி தான் ஜோடி போல.....

அந்த சித்தர் சொன்ன மாயோன் இந்த உதய் தானா????

அக்னி & ஆதி தான் ஜோடியா....மெய்யப்பன் சொன்ன கோவில் இது தானோ????

ஆவு & மெய் ரெண்டு பேருக்கும் ஏதுவும் தொடர்பு இருக்குமா????

கவி & அதி🤣🤣🤣🤣🤣🤣
 
santhinagaraj

Active member
உதய கிரண் -நவ்யா,
அக்னி ருத்ரன் -ஆத்யா இவங்க தான் ஜோடியா
 
NNK-28

Moderator
Oh அப்ப உதய் & நவி தான் ஜோடி போல.....

அந்த சித்தர் சொன்ன மாயோன் இந்த உதய் தானா????

அக்னி & ஆதி தான் ஜோடியா....மெய்யப்பன் சொன்ன கோவில் இது தானோ????

ஆவு & மெய் ரெண்டு பேருக்கும் ஏதுவும் தொடர்பு இருக்குமா????

கவி & அதி🤣🤣🤣🤣🤣🤣
நன்றி க்கா 😍💜
 
என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு!!... உங்க எழுத்து ரொம்ப பிடிச்சிருக்கு!!... கதை நகர்வு சுவாரஸ்யமா இருக்கு😍!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
 
NNK-28

Moderator
என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு!!... உங்க எழுத்து ரொம்ப பிடிச்சிருக்கு!!... கதை நகர்வு சுவாரஸ்யமா இருக்கு😍!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
boosting ஆன வார்த்தைகள் க்கா, நன்றி 😍💜
 
santhinagaraj

Active member
ரொம்ப அருமையா இருக்கு.
அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு சூப்பர் 👌👌👌
 
Advi

Well-known member
என்ன இப்படி பண்ணிட்டீங்க ரைட்டர்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

பாவம் இல்ல மெளியாழ்....

ஆழி அக்கா, இதழா தங்கை....

கரெக்ட் டா ????

பரிதி தான் இப்ப உதய் போல.....

நல்லா தானே இருந்தாங்க, பரிதி கொடுத்த தண்ணியில் ஏதும் இருக்குமா?????

Interesting, இப்படி முன் ஜென்மம் கூட போக முடியுமா ரைட்டர்🤔🤔🤔🤔🤔
 
ஆமா ஆமா ஆழி அக்கா இதழினி தங்கச்சி, பரிதி 😶‍🌫️
life regression therapy மூலமா சாத்தியப்படும். பட் அந்த பிராக்டிஸ் எல்லாம் ரொம்ப rare தான். கதைக்காக யூஸ் பண்ணிக்கிட்டேன். நன்றி க்கா 😍💜
 
Advi

Well-known member
ஆமா ஆமா ஆழி அக்கா இதழினி தங்கச்சி, பரிதி 😶‍🌫️
life regression therapy மூலமா சாத்தியப்படும். பட் அந்த பிராக்டிஸ் எல்லாம் ரொம்ப rare தான். கதைக்காக யூஸ் பண்ணிக்கிட்டேன். நன்றி க்கா 😍💜
Oh நிஜமாவா ....ஓகே ஓகே டா
 
santhinagaraj

Active member
என்ன அதுக்குள்ள நடப்புக்கு வந்துட்டாங்க அப்ப மீதி கதை இன்னொரு தெரப்பில் தானா???
 
Advi

Well-known member
பாவம் ஆழி, இப்ப ஆது மேல இருக்கற அக்கறை அற்ற தன்மை போல தானே இருக்கு அப்பையும்🙄🙄🙄🙄🙄

அன்னைக்கு நவிக்கு விஷ் செய்யலைனு சண்ட போட்டாங்க இல்ல ஆது கிட்ட....

அப்ப உதய் தான் பரிதி🤩🤩🤩🤩....இதழாக்கு ஜோடி....

அதாவது நவிக்கு.....

அக்னி வீட்டுக்கு தான் வந்து இருக்காங்களா.....

அப்ப ஆவுவும் மெய்யும் ஃப்ரெண்ட்ஸ் ஆ????
 
NNK-28

Moderator
Oh நிஜமாவா ....ஓகே ஓகே டா
ஆமா க்கா 😍💜 இதை பத்தி கதையின் நகர்வுல முடிஞ்சா சொல்லுறேன் ஆர் தன்னியா போஸ்ட் ஆகவே போட்டுட்டுறேன்
 
Top