எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ வருவாயென நானிருந்தேன் - கருத்துத் திரி

NNK-73

Moderator
வணக்கம் ஃபிரெண்ட்ஸ்,

கதை எப்படி இருக்கு?

எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க!
 

Saranyakumar

Active member
வாழ்த்துகள் சிஸ் 🥰🥰🥰அருமையான துவக்கம்.ஹீரோயின் அறிமுகம் செம,ஹீரோ அறிமுகமும் மாஸ் ♥️♥️
 

Advi

Well-known member
வாவ் ஐஸு சூப்பர்🤩🤩🤩🤩

சித்து தானே ஜோடி, ஆன எப்படி மீட்??????

யானை கடம்பன் சோ கியூட்🥰🥰🥰🥰🥰

Aww என்ன நியூஸ் அது😳😳😳😳😳
 

Mathykarthy

Well-known member
சூப்பர் ஸ்டார்ட்...
டெரர் ஹீரோ.... 🥰
குறும்புத்தனம் நிறைந்த ஹீரோயின்.... 🤩

சித்து செம மாஸ்... காட்டுக்கே ராஜா போல இருக்கான்.... அவனையும் மீறி தப்பு நடக்குதுன்னா அவனோட எதிரி வேலையா.... 🤔
 
Top