எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாவை கைப்பாவையோ? - கருத்து திரி

NNK18

Moderator
"பாவை கைப்பாவையோ?" கதைக்கான கருத்துகளை இங்கு பகிரவும்.
 
Advi

Well-known member
கீர்த்தி & ஆரு காம்போ சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰

கீர்த்தி நல்ல maturity 🤩🤩🤩🤩, ஆருக்கு நிதர்சனம் புறியலையோ?????

பைரவி தங்கச்சி தானே வைஷுக்கு?????
 
NNK18

Moderator
கீர்த்தி & ஆரு காம்போ சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰

கீர்த்தி நல்ல maturity 🤩🤩🤩🤩, ஆருக்கு நிதர்சனம் புறியலையோ?????

பைரவி தங்கச்சி தானே வைஷுக்கு?????
ஆரு பட்டு தான் புரிஞ்சுப்பா போல
பைரவி அக்கா தான். எப்படின்னு கதைல தெரியும்.
நன்றி சிஸ்🥰
 
ஆரபி என்னம்மா இப்படி பண்றீங்களே மா🤦🏻‍♀️🤦🏻‍♀️!!...

அந்த ஸ்டோரில யாரு அக்கா? யாரு தங்கச்சி???.... தெளிவு படுத்தவும்!!!...

இவ கூட இருக்குற கீர்த்தி தான் பாவம்🤷‍♀️!!..
 
NNK18

Moderator
ஆரபி என்னம்மா இப்படி பண்றீங்களே மா🤦🏻‍♀️🤦🏻‍♀️!!...

அந்த ஸ்டோரில யாரு அக்கா? யாரு தங்கச்சி???.... தெளிவு படுத்தவும்!!!...

இவ கூட இருக்குற கீர்த்தி தான் பாவம்🤷‍♀️!!..
ஹீரோயின்னா அப்படி தான் போல 😝

பைரவி அக்காவா இருக்குறப்போ வைஷ்ணவி தங்கச்சி. வைஷ்னவி தங்கச்சியா இருக்குறப்போ பைரவி அக்கா. ஆக, பைரவி அக்கா வைஷ்ணவி தங்கச்சி. ஏன்னா, வைஷ்ணவி பைரவியை அக்கான்னு தான கூப்பிடுறா! இந்த தெளிவு போதுமா சிஸ் ? 😁

ஜோக்ஸ் அபார்ட், பைரவி எப்படி அக்கான்னு போக போக தெரியும் சிஸ் 😇

அது என்னவோ உண்மை தான் 😆

நன்றி சிஸ் 🥰
 
யாரு சாமி நீங்க?? போதும்!! போதும்!!!
 
santhinagaraj

Well-known member
கதைக்குள் கதையா?
ஆரபியோட மைண்ட் வாய்ஸ் எல்லாம் செம்ம 😂😂
இந்த ரைட்டிங் ஸ்டைல் எனக்கு ரொம்ப அறிமுகமான ரைட்டரோட ரைட்டிங் ஸ்டைல் மாதிரி இருக்கு 🙄🙄
 
NNK18

Moderator
கதைக்குள் கதையா?
ஆரபியோட மைண்ட் வாய்ஸ் எல்லாம் செம்ம 😂😂
இந்த ரைட்டிங் ஸ்டைல் எனக்கு ரொம்ப அறிமுகமான ரைட்டரோட ரைட்டிங் ஸ்டைல் மாதிரி இருக்கு 🙄🙄
ஆமா. கதைக்குள் கதை தலைப்பு கூட நல்லா இருக்கே!
நன்றி அக்கா 😍
அப்படியா இருக்கு? 🤔
 
Advi

Well-known member
Hey சூப்பரு, அவ கதைகுள்ளவே அவளே போய்ட்டா அதுவும் வில்லியா😂😂😂😂😂

செம்ம ஜி...
I
அவளும் சராசரி பெண் தானே, ஆசைக்கள் இருக்க தானே செய்யும்......

என்ன முடிவு எடுப்பா?????
 
NNK18

Moderator
Hey சூப்பரு, அவ கதைகுள்ளவே அவளே போய்ட்டா அதுவும் வில்லியா😂😂😂😂😂

செம்ம ஜி...
I
அவளும் சராசரி பெண் தானே, ஆசைக்கள் இருக்க தானே செய்யும்......

என்ன முடிவு எடுப்பா?????
அந்த வில்லி தான் ஹைலைட்டே 😇
அதானே அவளும் பெண் தானே 🤪
அவளை தான் கேட்கணும். உசுரா சைட்டான்னு தெரியல 😉
 
கதை படிக்க ரொம்ப ஜாலியா இருக்கு!!... அதுவும் அந்த மைன்ட் வாய்ஸ் எல்லாம் வேற லெவல்🤣🤣!!... சிரிப்பை அடக்க முடியலை🤣🤣🤣!!... சூப்பர் சூப்பர்!!..
 
NNK18

Moderator
கதை படிக்க ரொம்ப ஜாலியா இருக்கு!!... அதுவும் அந்த மைன்ட் வாய்ஸ் எல்லாம் வேற லெவல்🤣🤣!!... சிரிப்பை அடக்க முடியலை🤣🤣🤣!!... சூப்பர் சூப்பர்!!..
நன்றி சிஸ் 😍 நீங்க ஹாப்பின்னா நானும் ஹாப்பி 😇
 
santhinagaraj

Well-known member
கதை ரொம்ப அருமையா போகுது அதுல ஆரதியின் மைண்ட் வாய்ஸ் எல்லாம் அல்டிமேட் 👏👏👏
 
NNK18

Moderator
கதை ரொம்ப அருமையா போகுது அதுல ஆரதியின் மைண்ட் வாய்ஸ் எல்லாம் அல்டிமேட் 👏👏👏
Thank you akka 😍 Aarabi mind voice ku author nan dhan 😂
 
santhinagaraj

Well-known member
ஆரபி செம்ம 😂😂
வில்லி தானேன்னு தப்பு தப்பா எழுதுன இப்ப மாட்டிகிட்டு முழிக்கிறது நீங்கதானே ரைட்டரே.

ஆரபி எப்படி பைரவி இடத்துக்கு வந்தா???
 
NNK18

Moderator
ஆரபி செம்ம 😂😂
வில்லி தானேன்னு தப்பு தப்பா எழுதுன இப்ப மாட்டிகிட்டு முழிக்கிறது நீங்கதானே ரைட்டரே.

ஆரபி எப்படி பைரவி இடத்துக்கு வந்தா???
அதான, எதையாவது எழுதி விட வேண்டியது அப்பறம் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியது 😝
அது சீக்ரெட் 😉
 
Advi

Well-known member
ஆரு நல்லா மாட்டிடு முழிக்கரா🤣🤣🤣🤣🤣

ஆரி என்னடா உன் ட்ராக் மாருது 🤔🤔🤔🤔
 
Advi

Well-known member
இந்த பிள்ள சரக்கு அடிச்சிட்டு தூங்கிச்சி இல்ல, அதில் வர கனவா இருக்கும்🤭🤭🤭🤭🤭
 
இன்ட்ரஸ்டிங்!!... வித்யாசமா, சூப்பரா கொண்டு போறீங்க!!... அடுத்த நகர்வு என்னன்னு கெஸ் பன்னவே முடியலை!!... சூப்பர் சூப்பர்🥰
 
NNK18

Moderator
ஆரு நல்லா மாட்டிடு முழிக்கரா🤣🤣🤣🤣🤣

ஆரி என்னடா உன் ட்ராக் மாருது 🤔🤔🤔🤔
டிராக் மாறணும்ல அப்போ தான நான் கதை எழுத முடியும் 😝
 
NNK18

Moderator
இந்த பிள்ள சரக்கு அடிச்சிட்டு தூங்கிச்சி இல்ல, அதில் வர கனவா இருக்கும்🤭🤭🤭🤭🤭
இருக்குமோ 🙄🤔
 
NNK18

Moderator
இன்ட்ரஸ்டிங்!!... வித்யாசமா, சூப்பரா கொண்டு போறீங்க!!... அடுத்த நகர்வு என்னன்னு கெஸ் பன்னவே முடியலை!!... சூப்பர் சூப்பர்🥰
Thank you so much sis 😍
 
Advi

Well-known member
அச்சோ நாங்களும் தான் டா😳😳😳😳😳

என்ன ஆரி நீ இப்படி ஆயிட்டா🙄🙄🙄🙄🙄

அப்ப வைஷு வாழ்க்கை?????
 
Top