NNK-83 Sudar
Moderator
கருத்துக்களை இங்கே பதிவிடவும்!!!
Next epi uploadedமதி யாரு!!??... என்ன கஷ்டமோ!!..
Next epi uploadedPaavam illa....
Mathi yaaru, friend?????
Intha velu?????
Thank you so much sis. Next Epi uploaded...கபிலனுக்கு இப்ளோதான் புரியுது போல!!... வார்த்தையை விட்டுட்டு எப்படி சமாதானம் பன்ன போறானோ???... மனோ பிரச்சினை என்ன??
Ama sis... next 3 epis uploaded ... read panitu solungaகுழந்தை இல்லைன்னு தான சண்டை!!... அப்புறம் ஏன் பயப்படுறா???.... இன்ட்ரஸ்டிங்!!..
Next epi padichitu shock enna nu parungaஎன்ன இப்படி ஷாக் கொடுக்குறாங்க!!. என்னாச்சு!!??..
Romba thanks sis.. neenga than ennoda periya support starting la irunthu comment potute vanthinga... unga comments kakave naan story ah poten.. thank you so much sisரொம்ப ரொம்ப நிறைவான கதை!!... எல்லாரையும் ரொம்ப பிடித்தது!!... நிறைவா முடிச்சுட்டீங்க!!... வாழ்த்துகள்!!..
It means a lot sis!!... ThanksRomba thanks sis.. neenga than ennoda periya support starting la irunthu comment potute vanthinga... unga comments kakave naan story ah poten.. thank you so much sis
Rombaaaa nandri sis... feel so happyநிறைவான கதை...இன்னிக்கு தான் வாசிக்க ஆரம்பிச்சேன்..கீழ வைக்கவே இல்லை....மனசு Happy ya irukkku![]()
Thank you so much sis....அருமையான கதைஅழகான கதை தலைப்பு கதை மாந்தர்கள் ஒவ்வொரு ஜோடி மலர்களும் அருமை
கதை நிறைவும் அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
![]()
Thank you so much sis..Nnk84
நாட்பூத்த நன்மலர்
ஒரு மூணு பேர் பிரண்ட்ஸ் இருக்காங்கன்னா, அந்த மூணு பேர் வாழ்க்கையிலையும் பெர்சனலாவும் பிரச்சினை இருக்கும், ப்ளஸ் அவங்களோட அம்மா அப்பா அண்ணா தங்கச்சி அக்கா தம்பி இப்படி அவங்க பிரச்சினைக்கும் வழி சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். அது தான் இந்த நாட்பூத்த நன்மலர் கதையும் சொல்லுது.
செழியன்ற ஒரு கேரக்டர சுத்தி இருக்குற உறவுகளுக்குள்ள, டைவர்ஸ், குழந்தை இன்மை, வறுமை, காதலிச்சு ஓடி வந்து கணவன் தொலைச்சுட்டு நிக்கிற ஒரு பொண்ணு, பொண்டாட்டி இழந்த ஒரு பையனோட இருக்க ஒரு ஆண், பக்கவாதம் வந்த அப்பா, பிள்ளைகள் கைவிட்ட முதியோர் ஆசிரமம்னு நம்ம தினசரி வாழ்க்கையில திரும்பின பக்கம்லா பாக்குற பிரச்சினைகள் மொத்தமா செழியன்ற ஒரு கேரக்டர சுத்தி இருக்குது, அதுல இருந்து எல்லாரும் மீண்டு வர வச்சு சுபமா கதைய முடிச்ச ஆத்தருக்கு என் வாழ்த்துக்கள்.