எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யுத்தம் செய்வோமா யுவராணி - கருத்துத்திரி

NNK-96

Moderator
உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்.
 

Advi

Well-known member
Wow செம்ம டீ🤩🤩🤩🤩

ராஜா மேல தப்பு இருக்காதுணு நினைக்கறேன் 😁😁😁😁

பட் யுவா சூப்பர்👌👌👌👌
 

NNK-96

Moderator
Wow செம்ம டீ🤩🤩🤩🤩

ராஜா மேல தப்பு இருக்காதுணு நினைக்கறேன் 😁😁😁😁

பட் யுவா சூப்பர்👌👌👌👌
Thanks sis. அவன் நல்லவன் தான்.. ஆனாலும் மோசம்.. awww...
 

NNK-96

Moderator
யுவனி செம. சாரதா பாவம். யுவனி பெற்ற அப்பா சீ.
இன்னும் பெண் பிள்ளைகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இருக்க தானே செய்கிறார்கள் சகி. அவரும் அவர்களில் ஒருவர் தான்.
 

Advi

Well-known member
சாரதா கூட ஏதோ ஒரு விசயத்தை மறைக்கராங்க போலவே.....

பார்வதி & பசுபதி😬😬😬😬😬

நித்யன் எங்க இப்ப.????
 

NNK-96

Moderator
சாரதா கூட ஏதோ ஒரு விசயத்தை மறைக்கராங்க போலவே.....

பார்வதி & பசுபதி😬😬😬😬😬

நித்யன் எங்க இப்ப.????
எஸ் சிஸ். நித்யன் கோமால இருப்பான்.
 

santhinagaraj

Well-known member
யோனி சூப்பர்
யுவனியோட அப்பா😡😡

அவந்திகாவ கொன்னுட்டு அவளோட தங்கச்சியை ஏன் கல்யாணம் பண்ணிக்க பாக்குறாங்க அந்த குடும்பத்தில் இருக்கிறவங்க.

நித்தியானுக்கு என்ன ஆச்சு அவந்திகாவ நிஜமாவே அவங்க தான் கொன்னாங்களா??
 

NNK-96

Moderator
யோனி சூப்பர்
யுவனியோட அப்பா😡😡

அவந்திகாவ கொன்னுட்டு அவளோட தங்கச்சியை ஏன் கல்யாணம் பண்ணிக்க பாக்குறாங்க அந்த குடும்பத்தில் இருக்கிறவங்க.

நித்தியானுக்கு என்ன ஆச்சு அவந்திகாவ நிஜமாவே அவங்க தான் கொன்னாங்களா??

நன்றி சிஸ்டர். சில ஆண்கள் இன்னும் ஆண் வாரிசுக்கு தானே மரியாதை தர்றாங்க. பெண்பிள்ளைகள் பாரம் தானே! யுவனியை கல்யாணம் பண்ண அவனுக்கு ரொம்ப ஸ்டராங்கான காரணம் இருக்கும் பின்னாடி கதையில் வரும் வாசிப்பிங்க
 

NNK-96

Moderator
இவங்க இஷ்டத்துக்கு கொடுத்து வாங்குவாங்களா??? என்ன சாரதா சொல்லாம விட்டாங்க?
உறவுக்குள்ள குழந்தை கொடுத்து பின்னாடி வாங்குற பழக்கம் பல ஊர்கள்ல இருக்கு சிஸ்டர்.
 
என்ன நடக்குது இங்க!!... எப்படி அவ செத்து போனா???.. இவங்கலாம் என்ன முடிவு எடுத்துருக்காங்க???... ஒன்னும் புரியலையே!!...
 

NNK-96

Moderator
என்ன நடக்குது இங்க!!... எப்படி அவ செத்து போனா???.. இவங்கலாம் என்ன முடிவு எடுத்துருக்காங்க???... ஒன்னும் புரியலையே!!...
அடுத்த எபிசோட்ல சொல்லி இருக்கேன் சிஸ்டர்.
 

Advi

Well-known member
Munnadiye theriyum pola ivanai.....

Enakku avanthi mela doubt irukku....

Yuvani ninaippathu pola romba bayanthava illainu ninaikkaren.....
 

NNK-96

Moderator
அப்போ இவனை அவளுக்கு முன்னாடியே தெரியுமா???... சூப்பர் சூப்பர்!!... இன்ட்ரெஸ்டிங்!!...
பெயர் எங்கோ தெரிந்தது போல இருக்கும். அவள் பெயரைக் கேட்டு தானே சிந்திக்கிறாள்
 

NNK-96

Moderator
Munnadiye theriyum pola ivanai.....

Enakku avanthi mela doubt irukku....

Yuvani ninaippathu pola romba bayanthava illainu ninaikkaren.....
அமுக்குனியா இருப்பா போல சிஸ்டர். வெயிட் பண்ணி அடுத்தடுத்து பார்ப்போம்.
 

Advi

Well-known member
எப்பா கொலவெறியா இருக்காங்க பா ஒரு ஒருத்தரும்😳😳😳😳😳
 

Advi

Well-known member
அடேய் நிவா நீயும் அக்கா பத்தி தெரியுமா அப்படினு ஆரமிச்சிட்டு அடுத்து என்ன டா வேற டாபிக் போய்ட்ட😔😔😔😔😔

அவந்தி கிட்ட கண்டிப்பா ஏதோ தப்பு இருக்கு.....

அவந்தி & நித்தி ரெண்டு பேரும் வேற வேற காரில் போய் இருக்காங்க.....

ஒரு வேலை அவந்தி கூட வேற யாரும் இருந்து இருப்பாங்களா????
 

Advi

Well-known member
இந்த கல்யாணத்தில் அதிகம் பாதிக்க பட்டது நித்யன் தான்னு நினைக்கறேன்.....

இப்ப ஆர் வி கெட்டவன் போல தெரியதுக்குக்கும் ஏதோ காரணம் இருக்கும்.....

யுவனியை விட மாட்டேன் , அப்படினா இவன் அவளை லவ் செய்யரான்னா????

ஈஸ்வரி, உங்களுக்கு பையன் பிறக்கல அப்படினா இப்படி தான் பேசிவிங்களா?????

சரியான வன்மா குடோன்🙄🙄🙄🙄🙄🙄
 

NNK-96

Moderator
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கலாம். ஆனா அது தனிமனித நீதிக்கு சரியா இருக்காது இல்லையா? இங்கேயும் அதான் நடக்குது. வினோதன் அவனுக்கு சரின்னு பட்டதை செய்யறான். ஆனா அது யுவனிக்கு அநீதி அவந்தி இறப்புக்கு காரணம் கடைசியில தான் தெரியும். அவ தான் மர்ம முடிச்சு.
 

santhinagaraj

Well-known member
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருந்தாலும் இவனை இடத்தில் இருந்து பார்க்கும் போது அவளுக்கு செஞ்சது அநீதி தானே.
அவ சொல்றது போல சுவத்தோடு அமுக்கி புடிச்சு மாட்டுக்கு மூக்கனாங்கயிரு காட்டின மாதிரி தாலி கட்டின எந்த பொண்ணுக்கு கோவம் வராம இருக்கும்
 

NNK-96

Moderator
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருந்தாலும் இவனை இடத்தில் இருந்து பார்க்கும் போது அவளுக்கு செஞ்சது அநீதி தானே.
அவ சொல்றது போல சுவத்தோடு அமுக்கி புடிச்சு மாட்டுக்கு மூக்கனாங்கயிரு காட்டின மாதிரி தாலி கட்டின எந்த பொண்ணுக்கு கோவம் வராம இருக்கும்
உண்மை தான் சிஸ்டர்
 

Advi

Well-known member
எல்லாருக்கும் அவங்க அவங்க நியாயம் இருக்கும்....

சாரதா, எல்லா உண்மையையும் சொல்லி இருக்கணும் இல்ல.....

இவங்க மறைக்க வேண்டிய அவசியம் என்ன தான் இருக்க போகுது?????

யுவனி கோவம் நியாயம் தான்.....

ஆன நிதானமா இருக்க மாட்டெங்கரா......

வேகத்தை விட விவேகம் முக்கியம் இல்லையா யுவனி?????
 

Advi

Well-known member
Nalla therinji irukku avalai ....pc la screen saver aa vaikkum alavukku.....

Yaarai thedaraan..... Oru velai avanthi oda ex lover ippadi yaaraiyumaa?????

Annaikku carla ava kooda avan irunthu, avan thappichchi iruppaana????
 

santhinagaraj

Well-known member
டேய் அவ போட்டோவ லேப்டாப்ல ஸ்கிரீன் சேவரா வைக்கிற அளவுக்கு காதலிச்சிட்டு ஏன்டா இப்படி போட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்க என்னதான் உனக்கு உனக்கு ஸ்ட்ராங் காரணம் இருந்தாலும் ஒரு பொண்ணு கிட்ட நீ நடந்துக்குற முறை சரியில்லை 😡😡😡
 
Top