Heroine sari paniduva sisபெயர் செம பெர்பான்ஸ் சரியில்லை
thank you sisசெம்ம செம்ம, வெயிட்டிங்![]()
thank you sagimaVaazhthukal saki![]()
yess... but ava melayum avanukku vengence unduசெம. விச்சு கோபம் மனு வரும் வரை தானா
pesuna rendum muttikumநல்லா ஆரம்பம்.
விச்சுவோடா கோவம் மேனகாவை பார்த்த உடனே அடங்கிருச்சு![]()
muthal epilaye valinja nallava iruku? ithula ivana nan anti heronu promote panirukenArumaiyana aarambam.
Dei nee hero geththu maintain pannu da![]()
மேனகா அவங்க வீட்டுப்பொண்ணு தான் சிஸ். தேங்க்யூசூப்பர் ஸ்டார்ட்
விஸ்வாமித்ரன் மேனகா நல்லப் பொருத்தம்...
விஷ்வாமித்ரன் பெயருக்கு ஏத்த மாதிரி கோபத்துல தகிச்சுட்டு இருந்தவனை மேனகா கூல் பண்ணிட்டா....
சொக்கனையும் அவர் தம்பியையும் பழி வாங்க வந்துருக்கானா....அதுக்கு தான் ஹோட்டல் பிசினஸ் வேற... மேனகா அவங்க பொண்ணா....
இவனும் அவங்க உறவு தான் போல....
ஹீரோவோட அதிரடி ஆட்டத்தை பார்க்க வெயிட்டிங்![]()
thanks daஆரம்பமே அமர்க்களமாக
இருக்கே!!!... சூப்பர் சூப்பர்!!..
சில குடும்பங்கள்ல பெண்கள் இப்போவும் ரெண்டாந்தர குடிமக்களாதான் நடத்தப்படுறாங்ககுடும்பத் தொழில்ல விருப்பம் இல்லாத பசங்களுக்கு தூக்கிக் குடுப்பாங்க.... ஆனா பொண்ணுங்க தொழில் பண்ணக் கூடாது வேலைக்கு போகக் கூடாது இவங்களுக்கு அடங்கி இவங்க சொல்றதை கேட்டு நடக்கணும்.... ஆணவம் பிடிச்சவனுங்க....
மனு சூப்பர்.... தைரியமா பெரியப்பாவையும் அப்பாவையும் கேள்வி கேட்குறா...
கார்த்திகா சுயநலம்.... இவகிட்ட தொழிலை குடுத்துருந்தா மொத்தமா சுருட்டிருப்பா....
இப்போ காதல் மயக்கத்துல சுத்திட்டிருக்கா....
மனு துப்பறிய ஆரம்பிச்சுட்டா விஷ்வாவை கண்டுபிடிச்சுடுவாளோ..![]()
நன்றிமா... கார்த்திய நினைச்சா 'அதுல ஒன்னுமில்ல கீழ போட்டுரு' டெம்ப்ளேட் தான் ஞாபகத்துக்கு வரும்மேனகாவோட தெளிவு ரொம்ப பிடிச்சிருக்கு!!!... சரத் பிண்ணனியை கண்டுபிடிச்சிடுவாளா!???... கார்த்தி!!... சுவாரஸ்யமான கதை நகர்வு!!!..
பழிவாங்குறது வேற டிப்பார்ட்மெண்ட்... சைட் அடிக்குறது வேற டிப்பார்ட்மெண்ட்... பயபுள்ள அதுல தெளிவா இருப்பான்...Aww விஷ்வா செம்ம....
ஏதோ பழிவெறி..,..மேனகாவை பார்த்தால் உருகி போறானே..,
மேனகா, சூப்பர்
ராஜ் உம் விஷ்வா ஆளா?????
அது தான் தெரியுதுபழிவாங்குறது வேற டிப்பார்ட்மெண்ட்... சைட் அடிக்குறது வேற டிப்பார்ட்மெண்ட்... பயபுள்ள அதுல தெளிவா இருப்பான்...
மனு விச்சு ரெண்டும் கோபத்துல ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல...சரஸ்வதி அண்ணனுங்க தான் சொக்கனும் சுந்தரமும் மா...
காதல் கல்யாணம் பண்ணுனதால தங்கச்சியை வெறுத்துட்டாங்க.... நிறைய தொல்லை குடுத்துருப்பாங்க போல.... சொக்கநாதன் பொண்ணும் இப்போ லவ் பன்றாளே என்ன செய்யப் போறாரு....
விஷு இப்போ இப்படி தான் சொல்வ உன்னோட மேனகா வந்தா தலை வணங்கி தான் ஆகணும்
மனுக்கு ஏன் விஸ்வாமித்ரன் மேல இவ்ளோ கோபம்![]()
அது ஃப்ளாஷ் பேக்ல தெரியும் சிஸ்அந்த குடும்பத்துல மேனகா மட்டும் தான் புத்திசாலி.
மனுக்கு ஏன் விச்சு மேல அவ்ளோ கோவம்.
அது எல்லாமே ஃப்ளாஷ் பேக்ல வரும்டாமேனகாவோட அத்தை பையனா இவன்??... என்ன நடந்திருக்கும்???... இன்ட்ரெஸ்டிங்!!..
சரஸ் சொக்குசரஸ், சொக்கு ஓட தங்கச்சி தான் போலவே.....
அப்ப மாமா பொண்ணு தான் மேனகா....
இவளுக்கு அவனை நியாபகம் இருக்கு பா, மனு அப்படினு கூப்பிட்டா வரை....
அவனும் கோவமா இருக்கான், இவளும் கோவமா இருக்கா....
இதில் யாரு தப்பா புரிஞ்சி இருக்கா.....
கார்த்தி, கம்பி நீட்ட போகுதா?????
avanga avasarathanaththala romba kastapadaporangaமேனகா என்னா தில்லு....
சரத் கழுத்துல துண்டை போட்டு வாக்குமூலம் வாங்கிட்டா....
விஷு அசரவே இல்லை.....கார்த்தி மூலமா அடுத்த மூவ் ஆரம்பிச்சுட்டான்....
லூசு மாமனுங்களும் தானா வந்து வலையில விழப் போறாங்க....![]()
thanks da...இவங்களே வாலண்டியரா வந்து அவன் வலைல விழப் பாக்குறாங்களே!!???...என்ன நடக்கப் போகுதோ???... இன்ட்ரெஸ்டிங்!!!..
heroine hero kitta matti thaane aaganumSarath maattittaan.... But athu paththi kavalai illaama irukkaan vishwa
Appa munnadiye therinji irukku ivanukku....
Avanai iva trap panni pidikka porathu illa, ivale poi trap aaga poraa![]()
avanukku intha rendu brothes mentality pathi nalla theriyum.. ponnunga pechcha mathikka mattanga... so menaka enna try panunalum ippothaikum viswava paththi yaarukum solla mudiyathuமேனகா சரத் கிட்ட வாக்குமூலம் வாங்கிட்டா சூப்பர். ஆனா அவ வாக்குமூலம் வாங்குனதா நினைச்சு கொஞ்சம் கூட விசுவா கவலைப்படலையே எல்லாம் அவளோட குடும்ப சூழ்நிலை நினைத்து தான்.
கார்த்திகாவை ராஜ் லவ் பண்றது கூட விச்சுவோட பிளான் தானா???
அவங்க செஞ்ச காரியத்துக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்கௌரவம் என்ற போலி முகம்முடி போட்டுக்கிட்டு.மகள் சொன்ன உண்மையை என்ன என்று ஆராயாமல் தானா போய் விச்சுவோட வலையில விழுறாங்க![]()