நன்றி dearவாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
லைட்டா அக்காசாரு சரியான சாப்பாட்டு ராமிடா
நன்றி அக்கா அடுத்த டீஸர் போஸ்ட் பண்ணிட்டேன் அக்காNice teaser. Paati and charu nalla sync la irukanga pola.
All the best dear
நன்றி dearநைஸ்.. வாழ்த்துக்கள் டியர்
நம்ம hero அப்படி டியர்யார் சாமி நீ ஊருக்கு உபதேசம் பேர்வழி போல இருக்க
தேங்க்ஸ் பார்ட்னர் கண்டிப்பா tag பண்ணுறEn inamada ne...nice teaser... Congrats dr... Tag pannidunga marakama...
தேங்க்ஸ் dearFoodie girl.. all the best
அக்கா first டீசர்லயே channel name வந்திருக்குமே "ஃபிட் வித் சாரு" fitness சேனல் வெச்சிருக்கா சாருமதிAda namma silvandu ku avlo kovam varuthu. Apdi enna channel da nadathura
நன்றி டியர்அருமை
தேங்க்ஸ் அக்காடீசர் செம செமடா
தேங்க்ஸ் அக்காEnna arivuda namma charu ku
நன்றி dearAll the very best sis
Nice start
கண்ணுக்கு முன்னாடி இருக்க நல்ல வரனை விட்டுட ரெண்டு குடும்பத்துக்கும் விருப்பம் இல்லை....
sudden ஆ கல்யாணம் ன்னு சொன்ன உடனே தேவா சாரு என்ன முடிவு எடுக்குறதுன்னு தடுமாறுறாங்க.... let's see...
தேங்க்ஸ் அக்காகொடுக்கல் வாங்கல் சூப்பர்டா
தெரியல dear பார்க்கலாம்அருமையான ஆரம்பம்!!... கல்யாணத்துக்கு எப்படி ஒத்துக்குவாங்களோ???..
அவ டிசைன் அப்படி அக்காசாரு
சாரு fitness freak தான் நம்புங்க தேவாகிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்கல dear, அவன்கிட்ட ஒரு கேள்வியை தான் கேட்கணும்னு நினைக்கிறா ஆனா அவளால கேட்கமுடியலஅட சாரு, உன்ன ஒரு fitness freak அப்படினு நினைச்சா.....நீ என்ன மா இப்படி ஒரு டயட் ஃபாலோ பண்ற
தேவா செய்யரதில் கேள்வி கேட்க என்ன இருக்கு....?????
இல்ல இப்ப அவன் என்ன சொல்லி இருக்கணும்னு எதிர்பார்க்கிற?????
எனக்கு தான் புரியலையா
நன்றி dearEvvalavu vishayam eruķku...eva entha subscribe ah vida maattaa polaye .
Arumaiyana pathivu dear
நன்றி அக்காசாரு தேவ் கியூட் தான். வந்தனாவுக்கு கொஞ்சம் பொறாமை வருகிறதோ
அப்படித்தான் போல நன்றி dearEntha vanthana yezhraya koottrathukkunney vanthurukkaalo
எவ்ளோ அழகா சொல்லிருக்கீங்க நன்றி dearஅப்பாடா எப்படியோ செல்வா அவ பிராப்ளமை solve பண்ணிட்டாங்க.....
செல்வா சூப்பர் மாமி
Compare பண்ணினா கோவம் வர தான் செய்யும்......
ஜெயந்தி, உங்க பொண்ணு வாழ்க்கையில் நீங்களே கெடுத்து விட்ராந்திங்க.....
அடேய் நீ நேரமா வந்தா அவளும் உடனே உன் கூட வரணுமா?????
உனக்கு எல்லாம் கோவ பட ரைட்ஸ் இல்ல....
அவ வேலையும் புரிஞ்சுக்கணும் இல்ல நீ....
டீஸர் தான் க்கா போட்ட எபி friday வரும்டீசர்டா இது. எபி எங்கே
மீதி கதைல வரும்Ethu yenna ......1|4 vaasi thaan erukku....meethi yenga
அவ்வ்வ் செம்மையா சொல்லிட்டிங்க dear சாரு mind set அப்படி தான். கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி தான் யோசிச்சிட்டு இருந்தா... ஆனா தேவாகிட்ட கேட்க தான் செய்யல. அதான் மொத்தமா எல்லாத்தையும் யோசிச்சி கேட்டுட்டா next எபில தேவா என்ன சொல்லுறான்னு கேட்கலாம் நன்றி dearSaaru yosikkarathu sari than.....
Ava innum onnu kooda yosikkanum.....
Ivalum Vera kalyanam panni irunthaa ippadi thane iruppaa....
Iva kattinaa avanai than appadinu onnum illaiye.....
Appaa illaama thaniyaa thangaikku kalyanam pannanum na, saatharana visayam illaiye.....
Appa antha kalyanaththukku evalo importance irukkum.....
Annaiku selvaa solliyum puriyalainaa enna than panrathu......
Eppa paaru avan mela korai kandu pidichchitte.....