எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அறிமுகப்படலம்

Status
Not open for further replies.

NNK-29

Moderator

வணக்கம் வாசக நண்பர்களே!​

"உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!" கதைக்கான அறிமுக போஸ்ட்கள் இங்கே பகிரப்படும்.​

NNK-29

Moderator

ஹலோ ஹபீபீஸ் 🥰🥰🥰

நான்தான் உங்கள் நிலா🌙 இருபத்தி ஒன்பது.

NNK 29 என்னும் idயில் மறைந்து கதை எழுத போகிறேன்.

வாய்ப்பளித்த ப்ரஷா அக்காவிற்கு நன்றிகள்!!!

இப்ப என்னுடைய டைட்டில் சொல்லிட்டு போகலாம்னு வந்திருக்கேன்😍😍😍

#உயிர்_காற்றாய்_உனை_ஏற்றேன்!​

"உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!"​

டைட்டில் எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க நட்புகளே🥰

அன்புடன்,​

NNK 29​

Thread 'உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - கருத்து திரி' https://www.narumugainovels.com/index.php?threads/உயிர்-காற்றாய்-உனை-ஏற்றேன்-கருத்து-திரி.10594/
 
NNK-29

Moderator

#உயிர்_காற்றாய்_உனை_ஏற்றேன் !​

“ஹலோ பிரெண்ட்ஸ்!​

நீங்க பார்த்துட்டு இருக்குறது சாரி படிச்சுட்டு இருக்குறது ‘உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!’ கதையோட tit bits😇

நம்ம கதையை படிக்க போற எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!🤗

என்னடா இவ யூடியூப் மாதிரி பண்ணிட்டு இருக்காளேன்னு பாக்குறீங்களா?😉

கரெக்ட்!!!​

நம்ம கதைல வர ஹீரோயின் ஒரு யூடியூபர்😃

வாங்க tit bits குள்ள போகலாம்😝

ஹீரோ பெயர்: தேவேந்திரன்👦

ஹீரோயின் பெயர்(அதாங்க யூடியூபர் பெயர்) சாருமதி👧

இந்த tit bits ஐ படிச்சிட்டு லைக் பண்ணுங்க (லைக் மட்டுமில்ல ஹார்ட் கூட போடலாம்😉) கமெண்ட் பண்ணுங்க, பிடிச்சிருந்தா உங்க பிரெண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க.​

அண்ட் இதுவரைக்கும் எனக்கு பிரண்ட் request கொடுக்காம இருந்தீங்கன்னா? உடனே ரெக்வஸ்ட் கொடுங்க.​

அப்பதான் நான் அடுத்து போடுற tit bits ஓட நொடிபிகேஷன் உங்களுக்கு வரும்.​

அன்புடன்,​

NNK 29​

NNK-29

Moderator

ஹலோ ஃப்ரெண்ட்ஸ்!​

நீங்க பார்த்துட்டு இருக்குறது சாரி படிச்சுட்டு இருக்குறது ‘உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!’ கதையோட tit bits😇

நம்ம கதையை படிக்க போற எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!🤗

இப்ப வாங்க நாம tit bits குள்ள போகலாம்😝

#உயிர்_காற்றாய்_உனை_ஏற்றேன் !​

நாயகன்: தேவேந்திரன்👦

பிடிச்ச படிப்பை முடிச்சிட்டு ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். என்னமோ அவருக்கு இந்த சமூக வலைத்தளம்னா சுத்தமா பிடிக்காது. ரொம்ப ப்ரைவசி பார்ப்பார்.😷

நாயகி: சாருமதி👧

இவங்களோட யூடியூப் சேனல் பெயரை அவங்க வந்து தான் சொல்லுவாங்களாம். சோ அடுத்த டீஸர்ல நாம அதை பார்க்கலாம். அண்ட் இவங்க கொஞ்சம் பிரபலமான யூடியூபர் தான். (சில்வர் பட்டன்லாம் வெச்சிருக்காங்க😅)​

இப்படி ப்ரைவசியோட இருக்க நாயகன் மற்றும் யூடியூப்ல பிரபலமா இருக்க நாயகி என இருதுருவங்களாய் இருக்குறவங்க திருமணத்தில் இணைந்தால்…?​

எப்படி இருக்கும்?​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

.​

எப்படி இருக்கும்?​

அட கதையை படிச்சி தெரிஞ்சிக்கோங்க😅 (கதை ஜனவரி 1ல் தொடங்கப்படும்👍)​

யாரையாவது tag பண்ணணும்னா கமெண்ட்ல சொல்லுங்க dears❤️

NNK 29

Status
Not open for further replies.
Top