எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

செந்தணலாய் நீ வெண்பனியாய் நான் - கருத்து திரி

Mathykarthy

Well-known member
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்....🤣🤣🤣🤣
தப்பி ஓடினவளை அலேக்கா தூக்கிட்டு வந்து திரும்ப வீட்டுலயே விட்டாச்சு.... 😂😂😂😂

நைஸ் ஸ்டார்ட் 😍😍😍😍
All the best sis 💐💐💐💐
 
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்....🤣🤣🤣🤣
தப்பி ஓடினவளை அலேக்கா தூக்கிட்டு வந்து திரும்ப வீட்டுலயே விட்டாச்சு.... 😂😂😂😂

நைஸ் ஸ்டார்ட் 😍😍😍😍
All the best sis 💐💐💐💐
Thank you so much sagi:love::love::love::love:
 
Mathykarthy

Well-known member
ஆதவ் அதிரடியா இருக்கான் 😲😲😲😳😳😳
ரொமான்டிக் ஹீரோ ரேஞ்சுக்கு தென்றலை கையில தூக்கிட்டு அக்னியை சுத்தி வர்றான்.. 😍
அடுத்த நிமிஷம் மிரட்டுறான்... 😨 பாவம் தென்றல் 😟

அவன் பொண்டாட்டியை அவன் தூக்குறான் பெரியப்பா பெரியம்மாக்கு என்ன காண்டு... 🥶🥶🥶🥶🥶 ஆதவ்கிட்ட பணம் வாங்கிட்டு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாங்களா... 🤔

Nice update 🥰❤️
 
Thank you so much for ur wonderful comments☺️
 
Advi

Well-known member
ஆதன் & தென்றல் சூப்பர்🤩🤩🤩🤩🤩

இப்பவே அவன் முகத்தில் என்ன இல்லைனு கண்டு பிடிச்சிட்டியா தென்றல்🥰🥰🥰🥰🥰

ஆதன் அவளும் பாவம் தான் சும்மா வாய் விட்டு அவளை கஷ்ட படுத்தாதே.....

தென்றல் ஏன் இவளோ கஷ்டம்?????
 
ஆதன் & தென்றல் சூப்பர்🤩🤩🤩🤩🤩

இப்பவே அவன் முகத்தில் என்ன இல்லைனு கண்டு பிடிச்சிட்டியா தென்றல்🥰🥰🥰🥰🥰

ஆதன் அவளும் பாவம் தான் சும்மா வாய் விட்டு அவளை கஷ்ட படுத்தாதே.....

தென்றல் ஏன் இவளோ கஷ்டம்?????

உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி சகி 🥰🥰
 
Top