எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் இருளின் நிலவானாள் NNK11

yugarasha

Member
#rasha_review 14

#என்_இருளின்_நிலவானாள்

#NNK11

மற்றுமெரு ரிவியூ உடன் வந்துள்ளேன்❤️❤️❤️. வித்யாசமான கதை , இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் முயற்சித்த ரைட்டரை பாராட்டியே ஆகனும்👍👍👍 .( like a சுயசரிதை)

நிலா பதினொன்று உங்களுக்கு இப்படி ஒரு கதையை படைக்கும் எண்ணம் எப்படி வந்தது என்று புரியவில்லை🤔🤔, இந்த கதையை சாதாரண பாணியில் கொண்டு போனால் சகிச்சு இருக்க முடியாது, பட் இந்த வகையில் திட்டக் கூட முடியாத மாதிரி கொண்டு போனிங்க👍👍.

இந்த கதையின் நாயகனுக்கு ( ஹீரோன்னு சொல்ல முடியாது) ஏற்கனவே போஸ்ட் நிறைய போட்டு உள்ளேன். அவன் பர்வையிலே அவன் விட்ட பிழைகளை அவனே உணர்ந்து சொல்வது போல கொண்டு போனீங்க😍😍, திருந்தின ஒருவனால் மட்டுமே தான் விட்ட பிழைகளை யோசிச்சு பார்க்க முடியும். அவனாவே அவனப் பத்தி சொல்லும் போது அவன் திருந்திட்டான் அவனை திட்ட முடியாது எண்ட மன நிலை தான் இருந்தும் நான் பொங்கல் வச்சன்🤩🤩🤩.

#என்_இருளின்_நிலவானாள் இதில் வரும் நிலவு பௌர்ணமியாள் ஆ இல்லை அமுதினியா எண்ட டவுட்டு எனக்கு இருக்கு அதை மட்டும் கிளியர் பண்ணிடுங்க🤔🤔. ஏன் என்றால் இருட்டா இருந்த வாழ்க்கைய மாத்தினவள் பௌர்ணமியாள் 🌕 எண்டு விஷ்னு சொன்னான் பட் அவன் மாறினத்துக்கு காரணம் அமுதினி தான் எண்டு எனக்கு தோனுது. ❤️❤️❤️

ஒருத்தனின் வாழ்க்பையில் கெட்ட பழக்கம் எதுவுமே இருக்க கூடாது ஆனா விஷ்னு ஊர வெண்ட கெட்ட பழக்கம் எல்லாம் வச்சு இருந்தான்😛😛😛, ஆனா யாரையும் துன் புறுத்த சரி கேர்ட் பண்ண சரி அவன் முனையல்ல அப்பவே அவனுக்புள்ள நல்லவன் இருக்கான் என்பது விளங்கிட்டு.🤪🤪🤪

இந்த கதை பத்தி சொல்லனும் எண்டா படிச்சாத்தான் புரியும் எண்டு ஒரு வசத்தில் சொல்லி விட முடியும்.😍😍😍. விஷ்னு எனும் கெட்ட பழக்கம் ( பஞ்சமா பாதகம் அனைத்தும் அத்துப்படி)உள்ள ஒருத்தன் திருந்து வாழும் கதை😝😝😝. கற்பனைகளில் மாத்திரிமே யாராலையும் 💯 திருந்த முடியும். இங்க கடைசி வரை அவனால் குடிய விட முடியல்ல என்பதை அழகாக சொல்லி இருக்கிங்க😝😝😝 .

பௌர்ணமியாளின் அன்பு💖💖, அரவணைப்பு ❣️❣️எல்லாமே அழகு 😻😻தான். என்ன பொறுமை 😘😘அவளுக்கு, அதுவும் அவன் மேல என்னவொரு நம்பிக்கை😍😍, சொல்ல வார்த்தை இல்லை. அவனு திருத்த முயற்சிக்கல்ல பட் அவன திருந்த உந்து கோலா அமைஞ்சா🤗🤗🤗

ஒவ்வொரு முறையும் அவனப்பத்தி சொல்லும் போது பத்திட்டு வரும்😡😡, கடைசில நல்ல வாழ்கை வாழுவத பாக்கிறப்போ சந்தோசம் தான்🤪🤪🤪

புது பாணியில அழகா கதைய கொண்டு போனிங்க🤩🤩, எனது கருத்து விமர்சனத்து எதிர் பாத்துக்கொண்டு இருக்கும் ரைட்டர்ஸல நீங்களும் ஒருவர் நீங்க யாருண்ணு தெரிய ஆர்வமா இருக்கிறன்🤗🤗🤗. இந்த போட்டியில் வெற்றி💐💐 பெற வாழ்த்துக்கள்🌷🌷🌷.
 
Mathushi

Active member
#mathu_review

#என்_இருளின்_நிலவானாள்
#nnk11

கதையின் அமைப்பு ரொம்பவே வியப்பாக இருந்தது(நாயகனே தனது வாழ்க்கை பயணத்தை சொல்வது போன்ற சுயசரிதை பாணி) நான் வாசித்த கதைகளில் இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது என்னை ஈர்த்தது nu கூட சொல்லுவேன் ரைட்டரின் இந்த முயற்சிகு எனது பாராட்டுக்கள்👏

கதை ஆரம்பம் முதல் ரைட்டர் hero name சொல்லவே இல்ல name கேட்டால் குடிகாரன் nu சொல்லுவாங்க🤭🤭
(Story starting la oru character name kuda sollalama irunthanga😤)
ஒரு நாலு UD ku பிறகு தான் hero name reveal பண்ணாங்க அவன் name #விஷ்ணு இவன் இந்த கதையின் நாயகனாக இருக்கிறான்ஆனால் இவனை போல் உள்ளவர்கள் பலரை நாம் அறிவோம் but இவனது குடிப்பழக்கம், திருடுவது,படிப்பை பாதியிலே நிறுத்திட்டு ஊர் சுத்துறது, பொற்றோர் சொல் கேட்காமல் வாழ்வது,
இப்பிடி எல்லாமே பண்ணிட்டு இருந்தவன் வாழ்க்கையில் வந்தாள் அவள் இவனின் நாயகி....

#பெளர்ணமியாள் இவனது வாழ்வின் ஒளியாக வந்த முழுநிலவாள்...... எனக்கு பிடித்த character um கூட இவளே😍😍😍
இருள் நிறைந்து இருந்த விஷ்ணு வாழ்க்கையின் ஒளி நிலவு பெளர்ணமி என்றால் அவனது வாழ்க்கையை ஜொலிக்க வைத்த நட்சத்திரம் அமுதினி
அவனது அன்பு மகள்🧑‍🍼🧑‍🍼
இருள் வாழ்வில் அவன் செய்த தவறு ஒன்று அழகாக அவனை மாற்றி அமைத்து. (அவன் பண்ணது அப்படி கதைபடிச்சு தெரிஞ்சுக்கோங்க🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️)
நீங்க நினைத்தால் மட்டுமே தான் உங்க பழக்க வழக்கங்களில் இருந்து மாறுவிங்கனு சொல்லுறது எல்லாம் சிறப்பு👏
இவளது அன்பு,பொறுமை,அனுசரணை, கவனிப்பு என்று விஷ்ணுவிற்கு எல்லாமாக இருந்த தேவதை பெண்🧚🧚
நான் அவரை திருத்த வேண்டியது இல்லை nu சொல்லியே அவனை பொறுப்பாக மாற்றி விட்டாள்
இருளின் நிலவாள்💕💕💕

விஷ்ணு பாட்டி, அம்மா,அப்பா என அனைவரும் கதையின் சிறந்த கதா பாத்திரங்கள்💖💖
நான் ரொம்ப ஆர்வமாக ரசித்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று🥰🥰🥰

#nnk11 குடிக்கு அடிபணிந்தும் தான்தோன்றிதனமாக இருக்கும் நாயகன் கடைசியில் குடியை முற்றாகவே நிறுத்த முடியாது கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி வருவது nu காட்டி இருப்பது மிகச்சிறப்பு👌கதையின் நகர்வினை வித்தியாசமாக கொண்டு சென்று உள்ளீர்கள் ரைட்டரே👏👏👏
Unga original I'd reveal ku iam waiting.....

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா11(NNK11)💐❤️💐❤️💐
 
NNK 11

Moderator

நன்றி நன்றி. வேற என்ன கூற வேண்டும் எனத் தெரியவில்லை.
 
நன்றி நன்றி சிஸ்டர். மிகவும் மகிழ்ச்சி எனக்கு
 
NNK05

Moderator
ஹாய் டியர்ஸ்
நான் நிலா 05.

இதுவே எனது முதல் விமர்சனம் இதற்கு முதல் எண்ணற்ற கதைகள் படித்துள்ளேன். விமர்சனம் எழுத தோன்றியது இல்லை கருத்தை கூறி முடித்து விடுவேன்..

என் நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை கதைக்கும் முதல் முதலாக மூன்று விமர்சனம். அதிக ரீடர்ஸ் கருத்து என வந்தது அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்..

அதனால் நாமும் படித்து விட்டு கடந்து போகாமல் விமர்சனம் எழுதுவோம். என்று உங்கள் முன் வந்துள்ளேன்..

என் முதலாவது விமர்சனம் பெரும் எழுத்தாளர் யார் என்று அறிய போட்டி முடியும் வரை நானும் உங்களுடன் சேர்ந்து ஆர்வமாக உள்ளேன்.. நிலா பதினொன்று

என் இருளின் நிலவானாள் NNK 11

நாம் வாழும் சமூகத்தில் தினமும் சந்திக்கும் ஓர் நபர் போன்று தான் இந்த கதையின் நாயகன் விஷ்ணு..

பஞ்சமா பாதகங்களில் அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை..

ஒரு குடும்பத்தில் ஒரு மகன் குடித்து சீரழிவதை பார்த்து மனம் வருந்தும் தாய் தகப்பன் சகோதரர்கள் பாட்டி தாத்தா போன்றோருக்கு நடுவில் வாழும் இவன். அவனை திருத்துவதற்கு அவனே முயன்றதில்லை..

அவன் குடித்து சீரழியும் பொழுது அவனது குடும்பத்தார் அவனை கண்டிக்கிறார்கள் தான் ஆனாலும் அந்த கண்டிப்பு போதவில்லை என்பது என்னோட கருத்து..

தந்தையின் கண்டிப்பு போதாது..
தாயின் மன வருத்தத்தையும் பார்த்தும் அவன் திருந்த விரும்பவில்லை..
தாத்தா பாட்டி அவன் குடி திருட்டு போன்ற பழக்கங்கள் வைத்திருந்தும் அவனுக்கு அதிக செல்லம் கொடுத்து அவனை மேலும் கெடுப்பது போன்றே இருந்தது அவர்கள் நடவடிக்கை..

காதல் என்பது ஒரு மனிதனை மாற்றும் சக்தி வாய்ந்தது..

நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்..

காதல் இல்லாமல் அவன் குற்றம் மேலும் அதிகரிக்கும் படியாக தனது வீட்டில் தஞ்சம் புகும் பௌர்ணமி என்னும் பெண்ணை கட்டாயப்படுத்தி அவன் உடலால் இணைகிறான்..

அதன் பின்பும் அவன் திருந்துவதற்கு முனையவில்லை..

ஆனால் மற்ற குடும்பத்தில் நடப்பது போன்று குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவது அடிப்பது துன்புறுத்துவது போன்ற எந்தவித துன்பங்களையும் மனிதர்களுக்கு குடும்பத்திற்கு கொடுக்காமல் அவன் குடித்தால் அது அவனோடு போகட்டும் அதனால் அவனது பெற்றோர் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்கும் நல்லவன்..

இறுதிவரையிலும் அவனது குடிப்பழக்கத்தை அவன் விடுவதாக இல்லை..

பௌர்ணமியின் வரவின் பின் அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது..

அமுதனியின் வரவிற்குப் பின் அவனது வாழ்க்கை எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை எழுத்தாளர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்..

பௌர்ணமியாள் இவளைப் பற்றி கூற வேண்டும் என்றால் இந்த கதையின் நாயகி.. சாதாரணமாக நாம் கடந்து செல்லும் பெண்களைப் போன்ற ஒருவர்தான் இவள்..

அவளது குணம் தேவதைக்கு நிகரானது..

அவள் இல்லை என்றால் விஷ்ணுவின் வாழ்க்கை இருந்ததை விட இன்னும் அதிகமாக சீரழிந்து இருக்கும்..

நானும் மற்றவர்களைப் போன்று ஆரம்பத்தில் அவனை திட்டினேன்.. ஆனால் கதையின் போக்கில் அவனது குணம் இதுதான் என்று தெரிந்தபின் அவன் ஒரு சராசரி மனிதன் என்று நினைத்து கடக்க முடிந்தது..

உறவுகள் இருந்தும் சீரழிவது ஒருவரின் விதி என்றால் அதை யாராலும் மாற்ற முடியாது.. வாழ்வை அழிப்பதும் நல்வாழ்வு வாழ்வதும் அவர்களது முடிவிலேயே உள்ளது என்பதை பௌர்ணமியாள் தெளிவாக அவனுக்கு புரிய வைத்து இருந்தால் ..

பௌ ர்ணமிகாக மாறாதவன் அமுதனின் வரவின் பின் சிறிய அளவு அவனை மாற்றிக் கொண்டான். கதை முடிந்த பொழுதும் முற்றாக அவன் திருந்தி நல்ல மனிதனாக எழுத்தாளர் காட்டவில்லை ஒரு மனிதன் இறக்கும் வரை எப்படி இருப்பானோ அப்படி அவனது குடி பழக்கத்தை மட்டும் ஆனால் விட முடியாது என்பதை கூறி கதையை முடித்து இருந்தார்..

ஆடம்பரமற்ற ஒரு சராசரி மனிதர்களின் கதை..

அவனைப்பற்றி அவனே அலசி ஆராய்ந்து புரிந்து கொள்வது போன்று அவனே நமக்கு கதையாகக் கூறுவது போன்றும் சுயசரிதை முறையில் வித்தியாசமான பாணியில் கதையை ஆரம்பித்து முடித்துள்ளார்..

அவன் இருளின் வாழ்வு ஓரளவுக்கு யாரால் ஒளி பெற்றது என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

என்னை பொருத்தவரையில் விஷ்ணுவை திட்டுவது என்றால் இவ்வுலகில் குடியோடு வாழும் எந்த ஆணும் வாழ தகுதியற்றவன்..
[ என் தந்தை மற்றும் ஹஸ் இருவரும் குடி போதை போன்ற தீய பழகத்திற்கு அப்பாற்பட்டவர்..] அதனால் எனக்கு அதன் வலி தெரியவில்லை.. சுற்றியுள்ளவர்களை பார்த்த அனுபவம் மட்டுமே உள்ளது.. யாரையும் புண்படுத்த இதை கூறவில்லை..

சூழ்நிலையால் தவறு செய்பவர்கள் திருந்திக்கொள்ள நினைப்பார்கள்.. தெரிந்தே தவறு செய்வார்கள் யார் என்ன முயன்றும் அவரை அவரே உணர்ந்து திருந்த நினைக்காவிட்டால் திருத்த முடியாது..

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் எழுத்தாளரே 🌹🌹🌹

கதையைப் படிக்க விரும்புவர்களுக்கு லிங்க் கீழே உள்ளது..

https://narumugainovels.com/index.php?threads/என்-இருளின்- %E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.656/
 
உங்கள் முதல் விமர்சனமே என் கதைக்கு எனும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக மிக நன்றி. அழகான விமர்சனம். கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
 
Eswaran

Member
Moni_Review
(நறுமுகை தளம் நடத்தும் நிலாக்காலம் போட்டிக்கதைகள். ஆசிரியரின் பெயர் போட்டி முடிவுகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும்)eiPBGJ280783.jpg
கதையின் தலைப்பு : என் இருளின் நிலவானாள்
மிக பொருத்தமான தலைப்பு. வீட்டின் கடைக்குட்டியான நாயகனுக்கு படிப்பு எட்டாக்கனி என்பதை விட மூளையில் ஏறாக்கனி. “ வாத்தியார் பிள்ளை மக்கு “ என்ற கூற்றை மெய்ப்பிக்க வந்த இளையவன். தீயப்பழக்கங்களினால் உறவுகளால் ஒதுக்கப்பட்டு ஒளி இழந்து இருள் சூழ்ந்த அவன் வாழ்வில் ஒளிவீச, அன்பான உறவுகளை இழந்து அடைக்கலம் தேடி வந்த பெண் நிலவின் கதை.
எதார்த்ததை முன்னிறுத்தி சென்ற விதம் அற்புதம். அதுவும் நாயகனின் பார்வையில் நின்று கதையை நகர்த்திய விதம் பாராட்டுக்குறியது.
நாயகன் : விஷ்ணு
கதையின் நாயகன் என்பதை விட, நம் வாழ்வில் நாம் சந்திக்கும் எதார்த்தமான மனிதர்களில் ஒருவன் என்று கூறுவதே சால சிறந்தது. தன் செயல்களால் தன்னை பழித்து கூறினால் கூட பொறுத்து கொள்வான், தன்னைவர்களை பழித்து பேசினால் பதிலடி குடுத்துவிட்டு தான் மறுவேலை.
மதுவின் பிடியினால் மடிந்த ஒரு உயிர்… அதே மதுவினால் உயிர்த்த ஒரு உயிர்….
இரண்டு நிகழ்வுகளாலும் நாயகனின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அவை அவன் வாழ்வை எப்படி மாற்றியது என்பதை சிறப்பாக கூறி இருப்பது அருமை.
நாயகி : பௌர்ணமியாள்
பெயருக்கேற்ற பெண் நிலவு. வாழ்வின் ஒளி எதுவென்று அறியாது தான்தோன்றி தனமாக வாழ்ந்தவனின் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்த நிலவு மகள்.
அன்பு, பொறுமை, அனுசரணை, பொறுப்பு எல்லாம் சேர்ந்து கொண்டவனை புரிந்து கொண்ட தேவதை.
அவன் இருளின் நிழல் நீக்க ஒற்றை நிலவு போதாது என அமுதினி என்னும் ஒரு இளைய நிலாவையும் சேர்த்து ஒளியூட்டியா பௌர்ணமியாள்.
நாயகன் நாயகி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு கதை மாந்தார்கள் என்னை ஈர்த்தது. ஒன்று நாயகனின் தாய் ராணி மற்றொருவர் பாட்டி.
வித்தியாசமான கதை நகர்வு. வாழ்த்துக்கள் எழுத்தாளரே….போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊
 
NNK 11

Moderator
Moni_Review
(நறுமுகை தளம் நடத்தும் நிலாக்காலம் போட்டிக்கதைகள். ஆசிரியரின் பெயர் போட்டி முடிவுகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும்)View attachment 1203

நன்றி சிஸ்டர்
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#என்_இருளின்_நிலவானாள்

அடேய் ரைட்டர் முதலில் உங்களுக்கு😘😘😘😘😘

ஒரு எதிர்மறை நாயகனை கொண்டு இவளோ உயிர்ப்போட கதை எழுத முடியுமா🤩🤩🤩🤩

நாங்க படிக்கர மாதிரி கதை இருந்து இருந்தா இவளோ ரசிச்சு இருக்க முடியாது.....

ரசிப்பா ஆமா ரசிப்பு தான், திட்டிட்டே படிச்சாலும் அதுவும் ஒரு வகை இரசிப்பு தானே, எவன் ஒருவனும் ஆமா நா கெட்டவன் தான்னு ஒத்துக்க மாட்டான் ஆன இவன் இவனே சொல்ற மாதிரி வித்தியாசமானவன் தான்.....

தன் அக்காவா ஒருத்தன் அழ வைக்கரதா அப்படினு இவன் செய்த செயலை விட அதுக்கு பின் இருக்கும் காரணம் தான் இவன் முழுமையா கெட்டவன் கிடையாது அப்படினு நினைக்க வச்ச இடம்......

அப்பறம் இவனோட சுயமரியாதை, தான் தப்பு தான் செய்யறேன் அதுக்கு என்னை வெச்சி அம்மாவை திட்டாதிங்க அப்படினு அவனுக்கான பணத்தை சம்பாதித்த விதம்......

அதுவும் கூட நேர்மையான வழி தான்.....

அப்ப அவன் உழைக்க அஞ்சவில்லை என்பது தெளிவு.....

சொந்த குடும்பமே ஒதுக்க, அதுக்கு முக்கிய காரணமும் இவன் தான் அப்படினாலும் இவனை இவனாவே எத்துக்க வந்தவ தான் பௌர்ணமியாள் 🤩🤩🤩🤩🤩🤩

இவன் குடும்பத்தார் செய்யதா ஒன்னை இவ செய்தா, அது தான் இவனை இவன் இயல்போடா ஏத்துக்கரது🥰🥰🥰🥰🥰🥰

அது முதலில் இவனை அவள் கிட்ட ஈர்த்தது, பின்பு இவளுக்காக கல்யாண வாழ்க்கை வேணாம்னு இருந்தவனை கல்யாணம் செய்ய வைத்தது, கடைசியில் இவளுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் அப்படினு ஒரு எண்ணத்தை கொண்டு வந்து அதை செய்யல் படவும் வெச்சிருச்சி......

பௌர்ணமியாள் - இவ ஒரு சைலண்ட் கில்லர், அமைதியா இருந்தே, அவள் பிடித்தத்தை உணர்த்தி அவனை இருளில் இருந்து வெளி கொண்டு வரா 👏👏👏👏👏👏

பாட்டி - ஏனப்பு, இந்த ஒரு வார்த்தை தான் இவங்க கிட்ட, அவன் தப்பு செய்தாலும் கூட, ஈடு இணையற்ற பாசம் இவன் மேல🥰🥰🥰🥰🥰, சோ ஸ்வீட் பாட்டி.....

கடைசில இவன் எங்க எங்க தப்பு விட்டு இருக்கான் அப்படினு அவனுக்கு சுட்டி காட்டினா விதம்👌👌👌👌👌

அவன் குடும்பத்தார், கண்டிப்பா இவனை போல ஒரு பையன் இருந்தா என்ன செய்வார்களோ அதே தான் செய்தார்க்கள், ஒரேடியா தப்பு சொல்லிற முடியாது.......

"உறவென்னும் வார்த்தைக்குத்தான்
அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே
இரவும் பகல்தான் என்பேன்
என்றும் என்றென்றும்
இவள் சொந்தம் வேண்டும்"

இந்த வரிகள் இவனுக்கு பொருந்தும் 🥰🥰🥰🥰🥰

கதையின் ஒரு ஒரு நகர்வும் ரொம்ப எதார்த்தமா, அழகா கொண்டு போனிங்க ரைட்டர் ஜி👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple review

#நிலாக்காலம்

#என் இருளின் நிலவானவள்

இந்த கதைல என்ன சொல்றது.? எப்படி சொல்றதுனு தெரில.. வித்தியாசமா எழுதி பின்னிட்டிங்க.. ஹீரோவே தன் கதையை சொல்ற மாதிரி எழுதினது நல்லா இருந்துச்சு.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருந்துச்சு டியர்.

அவன்... அவன் பேரு என்னனு தெரியவே மூனு, நாலு யூடி போய்ருக்கும்.. ஆனா ஆர்வம் குறையல.. அடுத்து என்ன நடக்கும்னு ஒரு ஆர்வத்துல எடுத்த கதையை பாதியோட விட விருப்பமில்லாம முழுசா படிச்சு முடிச்சுட்டு தான் போனையே வெச்சேன்..

நம்ம ஹீரோக்கு பல பேரு இருக்கு.. அதுல என்னத்த சொல்றது.. அதுவுமில்லாம அத்தனை கெட்ட பழக்கமும்.. அப்பவும் அவனோட குணம் எனக்கு பிடிச்சுருந்துச்சு டியர்..

வீட்டுல விஷ்ணுனு அழகா பேரு வெச்சு என்ன பயன்.? அவனுக்கு கிடைச்ச பட்டப்பெயர்கள் தான் அதிகமே.. இவன் குடியால ரொம்ப பாதிக்கப்பட்டது இவனோட குடும்பம் தான்.

தப்புக்கு மேல தப்பு பண்ணி.. அத்தனை பேருத்தோட நிம்மதியையும் கெடுத்து.. இவன் மட்டும் அவனோட குணத்துல இருந்து மாறாம இருந்தான்.

இவனுக்கும் இவன் அப்பாக்கும் இடைல மாட்டிக்கிட்டு இவன் அம்மா முழிக்கறது பாவம்..

இவனும் பாட்டியும் வர்ற சீன் ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. எனக்கும் பாட்டினா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதுவும் அப்பத்தானா சொல்லவா வேணும்.?

பெத்தவங்களை இழந்து இவங்க வீட்டுக்கு வேலைக்கு வந்த பௌர்ணமியாளே அந்த வீட்டு கடைசி மருமகளா மாறுறா.. அதுவும் இக்கட்டான சூழ்நிலைல..

செஞ்ச தப்பை மறைக்காம என்மேல தான் தப்புனு விஷ்ணு ஒத்துக்கிட்டது என்ன ஒரு நிகழ்வு.. குடியால ஒரு குடும்பம் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்குதுனு கரெக்ட்டா சொல்லிட்டீங்க..

அவன் அக்காவும் அண்ணியும் பொண்டாட்டியை தப்பா பேசுனதும் தனிகுடித்தனம் வந்தவன் அவனை பெத்தவங்க கஷ்டப்பட்ட அப்ப மட்டும் என்னால என் குணத்துல இருந்து மாற முடிலனு நின்னது தான் கடுப்பு..

அவன் என்னதான் இப்படி.. அப்படினு இருந்தாலும் கடைசி வரைக்கும் அவனோட அம்மா, அப்பா, பாட்டினு அவனுக்கு சப்போர்ட்டா தான் இருந்தாங்க..

நிஜ வாழ்க்கைலயும் இருக்க தான் செய்றாங்க.. ஏன்னா அவங்க மகன் ஆச்சே.. அவ்வளவு எளிதில் தொலைஞ்சு போனு விட்டுருவாங்களா என்ன.?

அவனை பத்தி பௌர்ணமிக்கு என்ன புரிதல்.. அத்தனையும் புட்டுபுட்டு வெக்கறா.. குடிக்கார புருசனை திருத்தறது தான் பொண்டாட்டிக்கு வேலையோ.? தலையணை மந்திரம் போட்டா அவங்களும் திருந்திருவாங்களோ.?

என்கிட்ட இப்படினு சொன்னா கிழிச்சுருவாங்கனு தான் பதில் வரும்.. பிறந்ததுல இருந்து கூட இருக்கறவங்க சொல்லியே திருந்தாதவன் வேற வீட்டுல இருந்து வந்த நம்ம சொன்னதும் திருந்திருவானோ.?

படத்துல வேணா அப்படி நடக்கலாம் ஆனா நிஜ வாழ்க்கைல முடியாத ஒன்று.. ஆரம்பத்துல விஷ்ணுவோட குணம் எப்படி இருந்துச்சோ கதை முடிவுலயும் அப்படியே இருந்தது ரொம்ப திருப்தி டியர்.

இருண்ட அவன் வாழ்விற்கு ஒளி குடுத்தது பௌர்ணமியா.? இருவருக்கும் பிறந்த அமுதினியா.? என்று கேட்டால் இருவருமே தான் என்பது என் பதில்.

அவனோட குணத்தை அப்படியே பௌர்ணமி ஏற்றுக் கொண்டாள்..
மகள் பிறந்ததும் மகளுக்காக தன்னை சிறிது சிறிதாக விஷ்ணுவும் மாற்றி கொண்டான்.

மனைவிக்காகவும் மகளுக்காகவும் தன்னை மாற்றி கொண்டு குடும்பமாக விஷ்ணு வாழ்ந்தது அருமை டியர்.. மொத்தத்துல கதை அருமையோ அருமை..

நான் படிச்சதுல வித்தியாசமான கதையும் கூட.. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍
 
அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் எழுத்தாளரே ❤🌹🌹
 
Top