எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்தமற்ற ஆதாரமே!- கருத்துத் திரி

Nuha Maryam

Moderator
😍😍😍😍Wow... ரொம்ப அழகா இருக்கு உங்க எழுத்துநடை. 1st of all what a fantastic starting? 😍 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுவும் நான் தானே அடாமினா. 🙈 Eagerly waiting for next ud. ❤️ Keep Rocking dear 🤗
 
Saranyakumar

Active member
அருமையான ஆரம்பம் 😍😍அடாமினாவின் ஆர்காட் அழகாக இருக்கிறது 😍😍😍😍
 
Advi

Well-known member
பிளோரா & சைரா இப்ப இருக்கறது இங்க பூமியில் தானா.....

ஜான் மனிதனா இல்ல அவனும் fairy உலகை சேர்ந்தவனா????

பிளோரா மேல லவ்வா இருக்கறது யாரு?????

நல்ல ஸ்டார்ட்🤩🤩🤩🤩
 
NNK-04

Moderator
😍😍😍😍Wow... ரொம்ப அழகா இருக்கு உங்க எழுத்துநடை. 1st of all what a fantastic starting? 😍 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுவும் நான் தானே அடாமினா. 🙈 Eagerly waiting for next ud. ❤️ Keep Rocking dear 🤗
உங்க கமெண்ட் எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுக்குது பா🤩 ரொம்ப நன்றி பா🤩🤩
 
NNK-04

Moderator
பிளோரா & சைரா இப்ப இருக்கறது இங்க பூமியில் தானா.....

ஜான் மனிதனா இல்ல அவனும் fairy உலகை சேர்ந்தவனா????

பிளோரா மேல லவ்வா இருக்கறது யாரு?????

நல்ல ஸ்டார்ட்🤩🤩🤩🤩
ஆமா பா. அவங்க இப்ப இருப்பது பூமியில் தான். உங்க எல்லா கேள்விகளுக்கும் அடுத்தடுத்த அத்தியாயத்தில் பதில் வந்துவிடும் மா🥰 உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி பா🤩🤩🤩
 
Mathykarthy

Well-known member
super start 💕

ப்ளோரா சைரா எதுக்காக இங்க பூமிக்கு வந்துருக்காங்க... 🤔

ஹீரோக்கு கூட ப்ளோரா மேல விருப்பம் தான் போல...🤩🤗

பிக்ஸ் எல்லாம் செம.... 👌
 
NNK-04

Moderator
super start 💕

ப்ளோரா சைரா எதுக்காக இங்க பூமிக்கு வந்துருக்காங்க... 🤔

ஹீரோக்கு கூட ப்ளோரா மேல விருப்பம் தான் போல...🤩🤗

பிக்ஸ் எல்லாம் செம.... 👌
பூமிக்கு படிக்க வந்திருக்காங்க பா😁
ஆமா ஆமா ஹீரோக்கும் இருக்கும் போல🤩
ரொம்ப நன்றி பா 🤩🤩
 
Shamugasree

Well-known member
The most awaited story 😍
Interesting start dear. Niraiya questions iruku.. but it's too early to ask. Hope the following ud will give the answers.
All the best dear
 
NNK-04

Moderator
The most awaited story 😍
Interesting start dear. Niraiya questions iruku.. but it's too early to ask. Hope the following ud will give the answers.
All the best dear
நன்றி பா🤩
உங்க மனதின் அத்தனை கேள்விக்கும் விரைவே பதில் கொடுப்பேன் பா🤩 நன்றி❤️
 
Nuha Maryam

Moderator
😍😍😍என் ஆள் பேரு ஃபேர்லே வா? சூப்பர் 🙈🙈🙈 ஆமா எப்போடா எங்க ரெண்டு பேருக்கும் ரூட்ட க்ளியர் பண்ணி விடப் போற? பாவம் ரெண்டு பேரும் கண்ணாலயே லவ்வாங்கி விட்டுட்டு இருக்கோம். 🤧🤧 ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா போகுதுடா. இப்போ வரை படிக்கும் போது ஸ்வீட்டா தான் போகுதுடா. ஆனா எனக்கு தெரியும் எப்படியும் நீ நம்ம தோரா அன்ட் ரெய்டன் கிட்ட சொல்லி பெரிய பெரியா இடியா போடுவ. 😬😬 ஐம் வெய்ட்டிங் 🤣 ஹீரோயின் நான் இருக்க பயமேன்? 😁
 
Last edited:

NNK-04

Moderator
😍😍😍என் ஆள் பேரு ஃபேர்லே வா? சூப்பர் 🙈🙈🙈 ஆமா எப்போடா எங்க ரெண்டு பேருக்கும் ரூட்ட க்ளியர் பண்ணி விடப் போற? பாவம் ரெண்டு பேரும் கண்ணாலயே லவ்வாங்கி விட்டுட்டு இருக்கோம். 🤧🤧 ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா போகுதுடா. இப்போ வரை படிக்கும் போது ஸ்வீட்டா தான் போகுதுடா. ஆனா எனக்கு தெரியும் எப்படியும் நீ நம்ம தோரா அன்று ரெய்டன் கிட்ட சொல்லி பெரிய பெரியா இடியா போடுவ. 😬😬 ஐம் வெய்ட்டிங் 🤣 ஹீரோயின் நான் இருக்க பயமேன்? 😁
வாவ் 🤩 such a enthusiastic comment🤩 ரொம்ப நன்றி பா. வலியில்லாத காதலுண்டா? இடியை தோரா ரெய்டன் இறக்க மாட்டாங்க பா😂 ரொம்ப நன்றி பா 🤩
 
NNK-04

Moderator
Top too interesting da. Oru tinkerbell fairy land Ulla iruka feel. World of fantasies. Love it
வாவ்😍 டிங்கர்பெல் ஃபேரிலேன்ட் அளவு இருக்கா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பா. ரொம்ப நன்றி பா🤩
 
Mathykarthy

Well-known member
Very interesting 🤩🤩🤩🤩🤩
நல்லா இருக்கு இந்த fairies ம் அவங்க powers, மாயாஜாலம்., அப்புறம் அவங்க அனிமல்ஸ் எல்லாம்... ரொம்ப நாள் ஆச்சு இப்படி fairy tales பார்த்து.... 😍😍😍😍😍

கடைசி வரைக்கும் இப்படியே பார்த்துகிட்டே இருக்கப் போறியா அடாமினா..... 😔 இதுல சைரா வேற.... 😣
 
admin

Administrator
Staff member
வாவ் சூப்பர் 2ம் அருமையான எபிஸ்.. எல்லாத்தை விட போட்டி கதைக்கு ஒரு பாண்டசி பிலோட் எடுத்துக்கு வாழ்த்துக்கள்..
 
Advi

Well-known member
Super super 🤩🤩🤩🤩

ஒரு request ji, character names niyaabagam வெச்சுக்க ஒரு chart போட்டு பிக் share பண்ணுங்க பா...
 
NNK-04

Moderator
Very interesting 🤩🤩🤩🤩🤩
நல்லா இருக்கு இந்த fairies ம் அவங்க powers, மாயாஜாலம்., அப்புறம் அவங்க அனிமல்ஸ் எல்லாம்... ரொம்ப நாள் ஆச்சு இப்படி fairy tales பார்த்து.... 😍😍😍😍😍

கடைசி வரைக்கும் இப்படியே பார்த்துகிட்டே இருக்கப் போறியா அடாமினா..... 😔 இதுல சைரா வேற.... 😣
வாவ்பா🤩 ரொம்ப ரொம்ப நன்றி பா🤩 உங்க கருத்துக்களை பார்க்கவே சந்தோஷமா இருக்கு 😍 பார்த்துகிட்டே இருப்பாளா இல்லையானு அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சுப்போம் பா🤩 ரொம்ப நன்றி ❤️
 
NNK-04

Moderator
வாவ் சூப்பர் 2ம் அருமையான எபிஸ்.. எல்லாத்தை விட போட்டி கதைக்கு ஒரு பாண்டசி பிலோட் எடுத்துக்கு வாழ்த்துக்கள்..
ரொம்ப நன்றி பா 🥰🤩🤩🤩 வாய்ப்பும் கருத்துக்களும் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் 🥰
 
NNK-04

Moderator
Super super 🤩🤩🤩🤩

ஒரு request ji, character names niyaabagam வெச்சுக்க ஒரு chart போட்டு பிக் share பண்ணுங்க பா...
ரொம்ப நன்றி பா. அடுத்த அத்தியாய் போடும்போது அதை போட்டுடுறேன் பா. ரொம்ப நன்றி 🤩
 
Advi

Well-known member
ரொம்ப நன்றி பா. அடுத்த அத்தியாய் போடும்போது அதை போட்டுடுறேன் பா. ரொம்ப நன்றி 🤩
Thanks ji
 
Saranyakumar

Active member
அருமை பாரடைஸ் உலகம் ♥️♥️♥️அந்த உலகத்துல நுழைய காத்திருக்கின்றேன், படங்கள் எல்லாம் செம 😍😍😍😍
 
Saranyakumar

Active member
பாரடைஸ் உலகத்தை விட்டு இங்க பூமியில் வந்து இவர்கள் ஏன் படிக்க வேண்டும்? ஃபேர்லோவும்,ஃப்ளோரா வும் சந்தித்துவிட்டார்கள்.இனி என்ன நடக்க போகுதோ,படங்கள் எல்லாம் சூப்பர்😍😍😍😍😍😍
 
kalai karthi

Well-known member
அடா கியூட்.. காதல் சோதனை கடந்து வெற்றி பெறுமா?அவனுக்கு அவள் உலகம் பிடித்து இருக்கிறது
 
NNK-04

Moderator
பாரடைஸ் உலகத்தை விட்டு இங்க பூமியில் வந்து இவர்கள் ஏன் படிக்க வேண்டும்? ஃபேர்லோவும்,ஃப்ளோரா வும் சந்தித்துவிட்டார்கள்.இனி என்ன நடக்க போகுதோ,படங்கள் எல்லாம் சூப்பர்😍😍😍😍😍😍
வரும் அத்தியாயங்களில் பதில் வரும் பா🤩 ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩
 
NNK-04

Moderator
அடா கியூட்.. காதல் சோதனை கடந்து வெற்றி பெறுமா?அவனுக்கு அவள் உலகம் பிடித்து இருக்கிறது
சோதனையில்லாத காதல் உண்டா? ரொம்ப நன்றி பா 🤩🤩
 
santhinagaraj

Well-known member
அடாமினா காதல் சோதனை கடந்து வெற்றி பெறுமா?
அடாமினாவை நினைச்சா ரொம்ப இப்போவே ரொம்ப கஷ்டமா இருக்கு
 
வாவ்!!... நல்ல மூவி ஃபீல்!!... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!!... அடாமினா காதலுக்கு என்னென்ன சோதனைகள் வரப் போகுதோ???..
 
NNK-04

Moderator
அடாமினா காதல் சோதனை கடந்து வெற்றி பெறுமா?
அடாமினாவை நினைச்சா ரொம்ப இப்போவே ரொம்ப கஷ்டமா இருக்கு
சோதனைகளைத் தாண்டி தானே சாதனை அடைய முடியும். பார்ப்போம் பா அவங்க காதல் சேருமானு. ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩🤩
 
NNK-04

Moderator
வாவ்!!... நல்ல மூவி ஃபீல்!!... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!!... அடாமினா காதலுக்கு என்னென்ன சோதனைகள் வரப் போகுதோ???..
வாவ் பா🤩 காதல் சோதனைகளா.. அது இன்னும் துவங்கவே இல்லையே😁 ரொம்ப ரொம்ப நன்றி பா 🤩
 
Advi

Well-known member
கேட்ட உடன் சர்ட் share பண்ணினதுக்கு thanks ji🥰🥰🥰🥰.,....

ஜான் & பிளோர ரெண்டு பேருமே காதலிக்கராங்கலே சூப்பர் சூப்பர்......

பிரிஞ்சி போய்ருவாலோ 😳😳😳😳😳😳
 
Mathykarthy

Well-known member
ரெண்டு பேருமே லவ் பன்றாங்க... ஃப்ளோரா க்கு காதல் இருந்தும் சொல்ல முடியாம தவிக்குறா.... ☹️

lord joyal கிட்ட சொல்லி fairy மனுஷனை காதலிச்சா சேர்றதுக்கு ஒரு ரூல் போட சொல்லனும்.... ஃபேர்லே க்கு fantacy ஸ்டோரி னா பிடிக்குமாம்... ஃப்ளோரா கூட அவனையும் paradise க்கு அனுப்பி வச்சுடலாம்...🤩🤩🤩🤩🤩

சூப்பர் narration... Visual எபெக்ட் ஓட movie பார்க்குற மாதிரி இருக்கு.... 🥰🥰🥰🥰🥰
 
Top