எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ தூரத்தில் நாணல் - கருத்து திரி

nilakalam36

Moderator
உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
 

Advi

Well-known member
அந்த ஜமாய் தான் அவ கணவனா?????

ஏன் விட்டுட்டு வந்துட்டா?????
 

nilakalam36

Moderator
ஜமாய் என்றால் கணவனை அழைக்கும் அழைப்பு தான்.❤️
 

Advi

Well-known member
அப்ப அஹமத் தான் ஜமாய் யா என்ன????

இவ பேரு கூட கவி இல்லை போலவே🤔🤔🤔🤔🤔

ஏன் பிரிஞ்சி வந்துட்டா????

சீக்கிரம் uds தாங்க sis, கதை மறந்து போகுது.....
 

nilakalam36

Moderator
இவன் யாரு???... இப்படி முறைக்கிறான்???... ஏன் இவ இப்படி தனியா இருக்கனும்???

எழுத்து பிழைகள் இருக்க
எழுத்துப் பிழைகள் முடிந்த அளவு சரி செய்துள்ளேன்.
 

nilakalam36

Moderator
அப்ப அஹமத் தான் ஜமாய் யா என்ன????

இவ பேரு கூட கவி இல்லை போலவே🤔🤔🤔🤔🤔

ஏன் பிரிஞ்சி வந்துட்டா????

சீக்கிரம் uds தாங்க sis, கதை மறந்து போகுது.....
நிச்சயமாக முடிந்த அளவு ud தரப் பார்க்கிறேன். இனி இனிமேல் தினமும் 2 ud தருவதற்கு முயற்சிக்கிறேன்.
 

Advi

Well-known member
இப்ப எதுக்கு டா அவளை அடிச்சா??????

இது ரொம்ப குட்டியா இருக்கு sis ud....
 
Top