#rasha_review 15
#பச்சயன்
#NNK46
ஒரு வித்தியாசமான கதை ரிவியூ உடன் வந்துள்ளேன். ரைட்டர் பேஸ் புக்ல இல்ல, பட் நான் பார்ட் 2 க்கு வெயிட்டிங்.
வேற்று கிரக வாசி உலகத்திற்கு வந்து செய்யும் வேலைகளை சொன்னீங்க. அதேங்க எல்லா வேற்று கிரக வாசியும் நம்ம உலகத்த பழுதாக்கனும் எண்டு இருக்காங்க. அதுவும் நம்மள விட ஒரு அறிவு கூடயாம், ஆனா நம்ம உலகத்தில இருந்து ஆண் ஒன்னு பெண் ஒன்னு வேனுமாம் அவங்களுக்கு. அந்த ஒரு அறிவு கூடினதால தான் பாசம் எனும் பிணைப்பு இல்லாம இருந்து இருக்காங்க. பச்சயனுக்கு மட்டும் பார்த்தும் பசக்கெண்டு லவ் வந்திட்டாம். எனக்கு படிக்கும் போது ரோம்ப சுவாரசியமாக இருந்துச்சு. சஸ்பேன்ஸ் தாங்க முடியல்ல.
பச்சயன் நாயகனா?? வில்லனா எண்ட குழப்பம் நிலாக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் தான். அந்த டீ கடைல இவன் ரத்தம் பச்சனு என்னும் போதே நினச்சன் ஹல்கா பரம்பரையோன்னு. பட் போக போகவும் புரியல்ல 18 வது எபில தான் தெரிஞ்சது.
ஒரு பெண்கள் தனிய சுயமா நடத்தும் கம்பனி, அந்த அஞ்சு பேருக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒற்றுமை சிறபாக இருந்துச்சு. நிலா காதலுக்காக உலகம் மறந்து ஊர் மறந்து இருப்பா, ஏன் விமலா ஓட சண்டையும் போடுவா. நட்புக்கும் காதலுக்கும் இடையில அல்லாடிட்டு இருப்பா. நிறைவேறாத காதலுக்காக தான் இந்த போராட்டும் என்டு நினைக்கும் போது தான் கவலை வருகிறது.
“மேன்ரோப்” வித்தியாசமான பெயர் , இவன் திரும்பி வரனும் எண்டு எதிர் பார்க்க வச்சிட்டிங்க. கதை அருமையா இருந்துச்சு, பட் அவங்களுக்குள்ள நடக்கிற உரையாடல் கொஞ்சம் குழப்பமா இருந்திச்சு. நீங்க தூய தமிழ்ல யார் எந்த வசனம் பேசுறாங்க எண்டு கண்டு பிடிக்க முடியாமல் இருந்துச்சு. அந்த டி, டா போட்டு பெசின பிறகு தான் தெளிவாக புஞ்சுது. விமலா நிலா இடையிலான சண்டையும் அப்படித்தான் இருந்தது. அதில வாரது யார் பேசினாங்க எண்டு தான் புரியல்ல பட ரொம்ப தெளிவான கருத்தா, உண்மையான கருத்தா இருந்துச்சு.
எல்லாத்திலும் திடமா இருக்கும் நிலா ஏன் இவன பார்த்தும் காதல்ல விழுறா??? சும்மா கிம்மா இல்ல குப்பற விழுறா. அதுவும் ஒரு பார்வையில. ஒரு வேள மற்ற ஆட்கள சுட்டு எரிக்கும் பார்வை இவள கவர்ததோ தெரியல்ல. இன்னொரு டவுட்டு வேற்று கிரகத்தில இருந்து வந்தவன் தமிழ் தானா பேசிவான்???
இறுதியில் அவன் சக்திய அவளுக்கு கொடுத்திட்டு போயிட்டான். நிலா காதல் என்ன ஆச்சுன்டு தெரியாமலே போயிட்டு. பார்ட் 2 போடுவன் எண்டிங்க வெயிட்டிங்.
இந்த கதையில வெற்றி பெற வாழ்த்துக்கள்.