Thank You So Much sisAll The Best dear
Thank u so much sagiVaazhthukal saki
ஆமா சிஸ்ரொம்ப அழகான பாசமான குடும்பமா இருகாங்க
நைஸ் ஸ்டார்ட் சீஸ்
நெஸ்ட் ud எப்போ?
ஆமா சிஸ்சூப்பர் ஸ்டார்ட்
அழகான குடும்பம்... ஒருத்தர் மேல ஒருத்தர் பாசமாவும் அக்கறையாவும் இருக்காங்க.... பொண்ணை வற்புறுத்தாம அவ விருப்பத்தோட கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைக்குறாங்க.. so nice..
ஆரம்பம் சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
அவங்க பேமிலி மென்மையான குணம் அதால மென்மையான ஆரம்பம் சிஸ்Smooth ah aarambichchirukkeenga. Arumaiyana kudumbam. Vazhthukkal
ரொம்ப நன்றி சிஸ்அருமையான ஆரம்பம்!!... வாழ்த்துகள்!!..
முதல் எபில நம்ம அம்மு அதிரயடியாவா இருந்தாங்கEntha soft nature family ku varapora marumaga athiradiya eruppaalaa......nice update dear
ஆமா சிஸ்ரெண்டு பேருமே குடும்பத்தினர் ரொம்ப பாசமா இருக்கு எங்க சூப்பர்
இன்னும் ஒன் ஆர் டூ எபில பாத்துடுவாங்க சிஸ்ஹீரோவும் வந்தாச்சு!!!... அடுத்து மீட்டிங் எப்போ??
ஆமா சிஸ். அவங்களும் அப்படிதான்நைஸ் அன்ட் பீல் குட் எபி..
ஹீரோயின் பேமிலி மாதிரியே இவங்க குடும்பமும் அன்போட நல்லவங்களா இருக்காங்க...
பாசிட்டிவ் வைப்... ️
Ama sis sweet familyVery nice start. Hero heroine families rendume sweet. Aduthu enna penparkum padalam thana.