#rasha_review 16
#மலரே_மௌனமா
#NNK34
உங்க கதை ரொம்ப அழுத்தமான கதை
, பல இடங்களில் வாசித்தவர்கள் எல்லோருக்கும் கண் கலங்கி இருக்கும்
. உங்க கதையை ஒற்றை வரி விமர்சனத்தில் சொல்லி விடலாம் ஆனால் அதன் ஆளம் தெரிய வேண்டும் ஆனால் படித்து தான் தெரிய வேண்டும்

.
மூன்று நாயகன் மாரும் செம

. ஒன்னுக்கோன்டு சழைச்சவனுகள் இல்ல
. இதிலும் அவங்க ஒற்றுமை வேற லெவல்
. கட்டினா அக்கா தங்கையத்தான் கட்டுவேன் எண்டு இருப்பது சூப்பர் சிஸ்

. நாயகிகளின் வாழ்க்கையின் சூரியனாக வந்த நம் நாயகர்ர்கள் கரேட் தான்

.
பயந்த சுபாபம் உடைய ஒரு நாயகி
, அவள் தான் ரொம்பவ பாவப்பட்ட ஜீவன்
. அவள் பட்ட துன்பம், இழப்பு மற்ற நாயகிமார் படவில்லை என்பது எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை
. அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நாயகன் ரொம்பவே கிரேட் தான்
( அவளின் பழைய வாழ்க்கை தெரிய முன்னே அவளின் உடல்நல குறைவு தெரிந்து ஏற்றுக்கொள்வது

). அந்த கஷ்டத்தில இருந்து அவள் வெளி வர அவளுக்காக அவனின் காத்திருப்பு அவள் மீதான பாசம் ரொம்பவே வியக்க வைக்குது

. ( எனக்கு பேஸ்ட் ஹீரோ ஹீரோயின்னா வெற்றி 

குழலி தான்- மற்ற ஆர்மி என்ன அடிக்க வந்திர வேனாம்)
மற்ற நாயகிள் படிப்பு என்று வாழ்க்கையை உயர்திட்டாங்க அப்பவும் தங்கைகாக அவளை வருத்தினாள்
, பிறகும் அவளாவே ஒடுங்கி போனாள்

, வெற்றி அப்படி ஒரு முடிவெடுத்து இருக்கா விட்டால் அவளின் திருமணமும்
நடந்து இருக்காது மற்றவர் திருமணமும் நடந்து இருக்காது.
இளாவின் துணிவு
️மட்டுமே அந்த நரகத்தில் இருந்து வெளிவர உதவியது. அவளால் எத்தனையோ பேர் தப்பித்து இருக்காங்க
. தங்கைகளை பார்த்து கொள்வதிலும் சரி பாதுகாப்பதிலும் சரி அவங்களுக்கு ஒரு தாயவே இருந்தாள்
. அவளின் வாழ்ககையின் விடி வெள்ளி அவளை தாங்கியது சிறப்பு தான்
. நிதானமானவன் எண்டு அவன சொல்லிட்டு பாஸ்டா வேல பார்த்து அவன் தான்.
அவங்களின் சின்ன தங்கை துன்ப

பட்டாலும் குழலியால் நிறைய இடங்களில 

காப்பாற்றப்பட்டாள். மாம்பழம் மாம்பழம் 
எண்டு அவளின் நாயகினின் அழைப்பு எங்களையும் தொற்றி விட்டது. அவனின் காதல் எனக்கு பிடித்து இருந்தது. அவன் புரபோஸ் 

பண்ணினது சூப்பரா இருந்துச்சு.
மாணிக்கம்
போன்றவர்கள் எத்தனை பேர்ட வாழ்க்கைய அழிச்சிட்டாங்க. இப்பெயும் அப்படி ஆட்கள் இருப்பது தான் கவலை தரும் விடயம்

. அவனுக்கு அப்படியானதொரு தண்டனை 

போதாது.
ஆனா நான் எல்லா இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் கேஸ்

பண்ணி வந்தன் ஆனா சங்கர் விடயத்தில நீங்க வச்சி டுவிஸ்ட எதிர் பார்க்கல்ல

.
அந்த மூன்று நிலாக்களின்
வாழ்க்கையில் மட்டும் இல்லை பூஜா வழ்க்கையிலும் ஒரு விடவெள்ளி 

இருக்கிறது. இங்கே இப்போ மூன்று விடிவெள்ளி
இருக்கிறாங்க. எத்தனையோ பெண்கள் இன்னும் அப்படியான சூழல்ல இருந்து வெளிவர முடியாமல இருக்காங்க

.
இப்படி ஒரு கதை மூலம் இந்த பிரச்சனையை கொண்டுவந்த ரைட்டர் மலரே மௌனமா அவங்கள பாராட்டியே
ஆகனும்.
இந்த கதையில
வெற்றி 
பெற வாழ்த்துக்கள்

சிஸ்.
#மலரே_மௌனமா
#NNK34
உங்க கதை ரொம்ப அழுத்தமான கதை







மூன்று நாயகன் மாரும் செம













பயந்த சுபாபம் உடைய ஒரு நாயகி

















மற்ற நாயகிள் படிப்பு என்று வாழ்க்கையை உயர்திட்டாங்க அப்பவும் தங்கைகாக அவளை வருத்தினாள்






இளாவின் துணிவு







அவங்களின் சின்ன தங்கை துன்ப











மாணிக்கம்








ஆனா நான் எல்லா இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் கேஸ்






அந்த மூன்று நிலாக்களின்










இப்படி ஒரு கதை மூலம் இந்த பிரச்சனையை கொண்டுவந்த ரைட்டர் மலரே மௌனமா அவங்கள பாராட்டியே


இந்த கதையில






