எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை - கருத்து திரி

jeeona

Moderator
ஆதிஷ் கடத்திட்டு வரலைனா ஏன் இவ இங்க இருக்கா 🤔🤔

nice start dear 💕
 
ஆத்தி!!... சூர்யா, யஷ்வந்த், ரேஷன், ரவுடின்னு எல்லாருமே குழப்புறாங்களே!!... என்னமோ தப்பு நடக்குது!??... என்னவா இருக்கும்??... இன்ட்ரஸ்டிங்!!... அடுத்த அத்தியாயங்களுக்கு வெயிட்டிங்!!..
 
ஆத்தி!!... சூர்யா, யஷ்வந்த், ரேஷன், ரவுடின்னு எல்லாருமே குழப்புறாங்களே!!... என்னமோ தப்பு நடக்குது!??... என்னவா இருக்கும்??... இன்ட்ரஸ்டிங்!!... அடுத்த அத்தியாயங்களுக்கு வெயிட்டிங்!!..
நன்றி தோழி...அடுத்தடுத்த எபிகள் வந்துட்டே இருக்கு... ஹாப்பி ரீடிங்.:love:
 
Priyakutty

Active member
என்னவோ யாஷ் மேல ஒரு bad vibration... 🤔

அந்த காம்பௌண்டர் சாவுக்கு காரணமே இவனோ... 🤔

மீரா பொண்ணு இறப்புக்கும் அவன் காரணமா இருக்கலாம்... 🤔

என்னவோ பண்ணுறான்...
 
ராகவன் ட்விஸ்டை எதிர்பாக்கலை!!... ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போனீங்க கதையை!!... சூப்பர் சூப்பர்!!... கல்யாணத்துக்கு அப்புறம் அவளோட அப்பா அம்மா வரவே இல்லை!!.. கண்ணம்மா சோ க்யூட்!!.. நிறைவான முடிவு!!.. வாழ்த்துகள்!!..
 
Priyakutty

Active member
கல்யாணமே ஆயிருச்சு 🙄

அதி... என்னமா நீங்க... 🤧

ச்சே அந்தம்மாலாம் ஒரு அம்மாவா 😤😤😤😤

கண்டிப்பா இந்த யாஷ் கெட்டவன்
 
ராகவன் ட்விஸ்டை எதிர்பாக்கலை!!... ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போனீங்க கதையை!!... சூப்பர் சூப்பர்!!... கல்யாணத்துக்கு அப்புறம் அவளோட அப்பா அம்மா வரவே இல்லை!!.. கண்ணம்மா சோ க்யூட்!!.. நிறைவான முடிவு!!.. வாழ்த்துகள்!!..
ரொம்ப நன்றி டா. உங்களுக்கு கதை பிடிச்சதுல மகிழ்ச்சி.
கல்யாணம் முடிந்த அன்னிக்கே அவள் கல்யாண வாழ்க்கை முடிஞ்சு போய்டுச்சுல டா... அதோட பணத்துக்காக அவளை கட்டி கொடுத்துட்டாங்கனு கொஞ்சம் கோபம்... Thanks for the lovely review dear🥰🥰🥰
 
Priyakutty

Active member
என்னாச்சு தப்பி வந்துருக்காங்க... 🙄

தாலி கழட்டி போட்டாலும் ரெஜிஸ்டர் ஆகியிருச்சே... அதை வச்சு அவன் எதையும் கதை கட்டி அவங்கள தேடுவானோ...

முதலே கல்யாணம் வேணாம் சொல்லி நிறுத்தியிருக்கலாம்...

போலீஸ் ஆஹ் ஆதி 🤔

நெறய கேள்வி வருது...
 
Priyakutty

Active member
ராகவன் மீட்... 🤔

அவரை பாக்க தனியா போவாங்கனா சரியானு தெரில..

ச்சே... யஷ் கெட்டவன் னு நெனச்சேன் ஆனா இவ்ளோ கேவலமானவனு இப்போதான் தெரிது 😤😤😤

ரோஷன் 😡😡
 
Priyakutty

Active member
ராகவன் கெட்டவங்க குரூப்போ... மீட் பண்ண போய் மாட்டிப்பாங்களோனு நெனச்சேன்...

ஆனா நம்ம ஆதி தான் ராகவன்னு நெனைக்கவே இல்ல... ட்விஸ்ட்... ✨..

நெனோ ட்ரைவ்...spr அதி
 
Priyakutty

Active member
அந்த யாஷ் அண்ட் ரோஷனுக்கு சரியான தண்டனை... 😤😤

எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது... 🤩
 
Priyakutty

Active member
கடற்கரையில கல்யாணம்... அவங்க முன்னாடி... 🥰😍

விஜய், அதி... 😍😍

கீப் கால்ம் தி ஸ் கை இஸ் நாட் பாலிங்✨

இந்த quote பிடிச்சிருக்கு... 😊ஞாபகம் வச்சுப்பேன் இனி ✨

சஸ்பென்ஸ், ட்விஸ்ட், ரொமான்ஸ்னு ஸ்டோரி எங்கேஜிங்கா இருந்துச்சு... ❤

நைஸ் ஸ்டோரி dr😍

All the best for the competition 🤩
 
ராகவன் மீட்... 🤔

அவரை பாக்க தனியா போவாங்கனா சரியானு தெரில..

ச்சே... யஷ் கெட்டவன் னு நெனச்சேன் ஆனா இவ்ளோ கேவலமானவனு இப்போதான் தெரிது 😤😤😤

ரோஷன் 😡😡
Aama romba mosamanavan avan....
ராகவன் மீட்... 🤔

அவரை பாக்க தனியா போவாங்கனா சரியானு தெரில..

ச்சே... யஷ் கெட்டவன் னு நெனச்சேன் ஆனா இவ்ளோ கேவலமானவனு இப்போதான் தெரிது 😤😤😤

ரோஷன் 😡😡
Aama romba mosamaanavan avan...😪
 
ராகவன் கெட்டவங்க குரூப்போ... மீட் பண்ண போய் மாட்டிப்பாங்களோனு நெனச்சேன்...

ஆனா நம்ம ஆதி தான் ராகவன்னு நெனைக்கவே இல்ல... ட்விஸ்ட்... ✨..

நெனோ ட்ரைவ்...spr அதி
Yessu... ACP vijaya ragavan...🥰
 
கடற்கரையில கல்யாணம்... அவங்க முன்னாடி... 🥰😍

விஜய், அதி... 😍😍

கீப் கால்ம் தி ஸ் கை இஸ் நாட் பாலிங்✨

இந்த quote பிடிச்சிருக்கு... 😊ஞாபகம் வச்சுப்பேன் இனி ✨

சஸ்பென்ஸ், ட்விஸ்ட், ரொமான்ஸ்னு ஸ்டோரி எங்கேஜிங்கா இருந்துச்சு... ❤

நைஸ் ஸ்டோரி dr😍

All the best for the competition 🤩
Thank you so much for the lovely review dear....ungalukku kathai pidichathula kumutha happy annachi...🥰😍😘
 
காதல், ரொமான்ஸ், ட்விஸ்டுன்னு தலைப்புக்கு 100% பொருந்துற ஒரு கதை சூப்பர் 👌👌👌
வாழ்த்துக்கள் 💐💐💐
நன்றி தோழி... உங்களுக்கு கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி... ❤️😘
 
priya pandees

Moderator
Nnk56

வானம் இடிந்து வீழ்வதில்லை

அதிஷா ஆதிஷ், டாக்டர் மாப்ள மேல வராத காதல் ரவுடி மேல‌ வருது. ஆனா டாக்டர கல்யாணம் கூட பண்ணிடுறா, அப்றம் எப்டி ரவுடியோட சேருறான்றது கதை. மெடிக்கல் சஸ்பெக்ட்ஸோட கதை கொண்டு போன விதம் ரொம்ப நல்லாருந்தது. Simple and neat story.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
உங்க அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி... கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி :love::love::love:
 
Top