எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கருத்து திரி

NNK-72

Moderator
கதையை பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் ஃப்ரெண்ட்ஸ்.... ❤️❤️❤️❤️
 
Advi

Well-known member
செம்மங்க முதல் எபியே🤣🤣🤣🤣🤣🤣

நம்ம வெங்கி தான் ஹீரோவா🤩🤩🤩🤩🤩

ஏஞ்சல் பேரை கேட்டு இன்னும் ஆட போறார் திரு🤭🤭🤭🤭🤭
 
NNK-72

Moderator
செம்மங்க முதல் எபியே🤣🤣🤣🤣🤣🤣

நம்ம வெங்கி தான் ஹீரோவா🤩🤩🤩🤩🤩

ஏஞ்சல் பேரை கேட்டு இன்னும் ஆட போறார் திரு🤭🤭🤭🤭🤭
நன்றி நன்றி... இன்னும் ஆட்டங்கள் தொடரும்❤️❤️❤️❤️❤️
 
Mathykarthy

Well-known member
செம ஸ்டார்ட் 🤩🤩🤩🤩 சிரிச்சு முடியல 🤣🤣🤣🤣🤣🤣

எவ்ளோ லூட்டி அடிக்கிறான் வெங்கி.... சரியான அராத்து... 😅😂
திரு bp யை ஏத்தி விட்டு மனுஷனை அலற விடுறான்.... 🤭

அண்ணன்காரனுக்கு நல்லது பன்றானா கெட்டது பன்றானா ன்னே தெரியல.... 😝
பெரிய ரணகளமா சென்டியா போக வேண்டிய சீனை காமெடி சீனா மாத்திவுட்டுட்டான்...
ஆக மொத்தத்துல இவன் செமயா ஸ்கோர் பன்றான் 🤗😘

உபய் 😍 மீனிங் இருக்கா 🧐
அப்பா பொண்ணு பாசம் அருமை.... 💜
வெங்கிகிட்ட தான் விஷ் வாங்க வர்றாளா.... 🤔
நல்ல வேளை சத்தியம் பண்ணாம நம்மாளு எஸ்கேப் ஆயிட்டான்... 🤪
 
Advi

Well-known member
😁😁😁😁😁, எபியை படிக்க ஆரமிச்சதில் இருந்து இப்படி தான் படிக்கிறேன்🤣🤣🤣🤣

செம்ம டா வெங்கி நீ🥰🥰🥰🥰

உபய் ஓட ஆள் இவன் தானோ????
 
எவ்வளவு கலாட்டா பண்றான் இவன்!!... பட் அதுவும் பிடிச்சிருக்கு!!..

இவ யாருகிட்ட விஷ் வாங்க போறா??...

இன்ட்ரஸ்டிங்!!..
 
Tq tq so much dear.... Avan sariya looti jar dhan... Rombha arathu ... Enna panna poran parunga unga manasa thirudiduvan endha venki...
 
Last edited:

NNK-72

Moderator
😁😁😁😁😁, எபியை படிக்க ஆரமிச்சதில் இருந்து இப்படி தான் படிக்கிறேன்🤣🤣🤣🤣

செம்ம டா வெங்கி நீ🥰🥰🥰🥰

உபய் ஓட ஆள் இவன் தானோ????
Tq tq so much dear.... ♥️♥️♥️♥️ Pakalam venki alu ubai ya illaya nnu
 
NNK-72

Moderator
எவ்வளவு கலாட்டா பண்றான் இவன்!!... பட் அதுவும் பிடிச்சிருக்கு!!..

இவ யாருகிட்ட விஷ் வாங்க போறா??...

இன்ட்ரஸ்டிங்!!..
He he ungal irritate pannama galata pannuvan adhuku nan garantee.....♥️♥️♥️♥️❤️
 
kalai karthi

Well-known member
வெங்கி மைண்ட் வாய்ஸ் 😁😁😁😁. உபய் தெரிஞ்சவளா இவள் மட்டுமே லவ் பண்ணுகிறாளா
 
NNK-72

Moderator
வெங்கி மைண்ட் வாய்ஸ் 😁😁😁😁. உபய் தெரிஞ்சவளா இவள் மட்டுமே லவ் பண்ணுகிறாளா
Tq so much dear.... உபய் பற்றி வரும் எபியில் தெரிஞ்சிடும்.... பா... ❤️❤️❤️♥️
 
Mathykarthy

Well-known member
உபய் ஹாப்பி அண்ணாச்சி 😄😄☺️☺️☺️☺️☺️

கஷ்டப்பட்டு நந்துவை தாஜா பண்ணி ஒன்றை மணி நேரம் travel செஞ்சு உச்சி வெயில்ல காஃபி குடிக்க வந்தது வீணாகலை... 😝😝😝😝😝

எப்படியாவது விஷ் மட்டும் வாங்கலாம்னு வந்தா ஜாக்பாட் அடிச்ச மாதிரி லவ் இட் சாக்லேட்டு, ரோஸு sooo lovely & romantic wish... 🥰🥰🥰🥰🥰

கொள்ளைக்காரி தான் வெங்கி உன்னை கொள்ளையடிக்கத் தான் வந்துருக்கா 😜😜😜😜😜😜

நண்பர்கள் கலாட்டா ஸுப்பர்... 😇😇😇😇😇
 
Advi

Well-known member
Aiy நா நினைச்சா மாதிரியே உபய் வெங்கிக்கு தான்🥰🥰🥰🥰🥰🥰

எப்ப இருந்துனு தெரியல🤩🤩🤩🤩🤩

அச்சோ வெங்கி🤣🤣🤣🤣🤣🤣
 
Tq tq so much dear❤️❤️❤️❤️
 
NNK-72

Moderator
Aiy நா நினைச்சா மாதிரியே உபய் வெங்கிக்கு தான்🥰🥰🥰🥰🥰🥰

எப்ப இருந்துனு தெரியல🤩🤩🤩🤩🤩

அச்சோ வெங்கி🤣🤣🤣🤣🤣🤣
Tq tq dear ❤️❤️
 
NNK-100

Moderator
நாலு எபியும் செம்ம டியர்.

இந்த வெங்கி பையன் 🧹 ஆல் அடி வாங்காம விட மாட்டான் போல் இருக்கே.

வெங்கி குடும்பம் சூப்பர் புதுவரவு தென்றல் ஏஞ்சலின் கூட ஜாலியான ஆளா தான் தெரியுது பொறுத்திருந்து பார்ப்போம் யார் எப்படினு.

நந்து உபய் நட்பு அழகு.

உபய் பெயரே வித்தியாசமா இருக்கு அவளை போலவே குறும்பு பால்கோவா சூப்பர்ங்க.

ஸ்ரீ பேசினது சூப்பர் டியர் அவ சொன்ன பாயிண்ட்ஸ் கரெக்ட் இயல்பு தொலையாம இருக்கனும் எந்த உறவிலும் அதுவே நிலைக்கும்.
 
Mathykarthy

Well-known member
ஸ்ரீ சூப்பர் ... நியூ என்ட்ரியா யாரு இவ... 🤔

வெங்கி ராங் டைம்ல என்ட்ரி குடுத்து பஞ்சாயத்து பண்றேன் ன்னு பிரபாகிட்ட ப்ரூம் ஸ்டிக் பிஞ்சுருக்கும் 🤭🤭🤭 ஜஸ்ட் மிஸ்.. 🤣🤣🤣🤣

முதல்ல இந்த ஆயுதத்தை பிரபாகிட்ட இருந்து அப்புறப்படுத்து வெங்கி இல்லனா எப்போனாலும் டேஞ்சர் தான்... 🤪🤪🤪🤪🤪
 
ரகளையான எபி!!... யார் இந்த புது ஜோடி!!... ஸ்ரீயோட தெளிவு சூப்பர்!!!... வெங்கி சேட்டை!!... உபய் எப்போ காதலை சொல்ல போறா???... சூப்பர் எபி!!!
 
kalai23

New member
நாலு எபியுமே அட்டகாசம் தான்ம்மா.

ஸ்ரீ பேசுறது ரொம்ப சரி இவ யாரு? இவ என்ன பண்ண போறா?

உபய் காதலை எப்போ சொல்ல போறா இந்த வெங்கி வேற துடப்பத்துக்கு பயப்படுற பிள்ளையா இருக்கானே 🤣🤣

பிரபாவதி அம்மா துடப்பத்தை குத்தகைக்கு எடுத்து இருப்பாங்க போல் இருக்கே 🤣🤣

பண்ணுறதுலாம் பண்ணிட்டு இந்த ஹரிக்கு உடனே வீட்டில் ஏத்துக்குவாங்க நினைப்பு போல் இருக்கே 😶🤣🤣

அம்மாடி தென்றலு உன்னை பார்த்தாலே தெரியுது நீ ஒரு அப்புரானி பீஸ்னு 😆😆

வாழ்த்துகள்ம்மா 👍👍
 
Advi

Well-known member
இது யாரு புது கேரக்டர் நா புது கதையை படிக்கரோம்னு நினைச்சிட்டேன் 😆😆😆😆😆

எங்க போனார் வெங்கி அப்பா?????

உபக்கு & அன்பு ....சூப்பர் அப்பா & பொண்ணு
 
Tq tq do much dear... Keep supporting dear ❤️♥️♥️💕
 
NNK-72

Moderator
ஸ்ரீ சூப்பர் ... நியூ என்ட்ரியா யாரு இவ... 🤔

வெங்கி ராங் டைம்ல என்ட்ரி குடுத்து பஞ்சாயத்து பண்றேன் ன்னு பிரபாகிட்ட ப்ரூம் ஸ்டிக் பிஞ்சுருக்கும் 🤭🤭🤭 ஜஸ்ட் மிஸ்.. 🤣🤣🤣🤣

முதல்ல இந்த ஆயுதத்தை பிரபாகிட்ட இருந்து அப்புறப்படுத்து வெங்கி இல்லனா எப்போனாலும் டேஞ்சர் தான்... 🤪🤪🤪🤪🤪
மிக்க நன்றி டியர்... இவளால தான் கதையே மாறப்போகிறது... அந்த ஆயுதம் இல்லாம கதையா... 🤣🤣🤣🤣...
 
NNK-72

Moderator
ரகளையான எபி!!... யார் இந்த புது ஜோடி!!... ஸ்ரீயோட தெளிவு சூப்பர்!!!... வெங்கி சேட்டை!!... உபய் எப்போ காதலை சொல்ல போறா???... சூப்பர் எபி!!!
மிக்க நன்றி டியர்... சீக்கிரமே சொல்ல வைச்சிடுவோம்....
 
NNK-72

Moderator
நாலு எபியுமே அட்டகாசம் தான்ம்மா.

ஸ்ரீ பேசுறது ரொம்ப சரி இவ யாரு? இவ என்ன பண்ண போறா?

உபய் காதலை எப்போ சொல்ல போறா இந்த வெங்கி வேற துடப்பத்துக்கு பயப்படுற பிள்ளையா இருக்கானே 🤣🤣

பிரபாவதி அம்மா துடப்பத்தை குத்தகைக்கு எடுத்து இருப்பாங்க போல் இருக்கே 🤣🤣

பண்ணுறதுலாம் பண்ணிட்டு இந்த ஹரிக்கு உடனே வீட்டில் ஏத்துக்குவாங்க நினைப்பு போல் இருக்கே 😶🤣🤣

அம்மாடி தென்றலு உன்னை பார்த்தாலே தெரியுது நீ ஒரு அப்புரானி பீஸ்னு 😆😆

வாழ்த்துகள்ம்மா 👍👍
மிக்க நன்றி மா... ♥️♥️♥️♥️
 
NNK-72

Moderator
இது யாரு புது கேரக்டர் நா புது கதையை படிக்கரோம்னு நினைச்சிட்டேன் 😆😆😆😆😆

எங்க போனார் வெங்கி அப்பா?????

உபக்கு & அன்பு ....சூப்பர் அப்பா & பொண்ணு
அச்சோ இது அதே கதை தான் வெங்கி வெங்கி கதை.... அவரு கொஞ்சம் மலையேறிட்டார்.... மலை இறக்க வெங்கிய அனுப்பி இருக்கோம்... மிக்க நன்றி டியர்....
 
Advi

Well-known member
Intha sri yaaru????

Iva yeen venki & vivekai mattum sir solraa?????

Adiye venki enga ubaikku than.... Nee naduvil vantha😡😡😡😡😡
 
Mathykarthy

Well-known member
அடேய் ஹரி... உனக்காக வக்காலத்து வாங்குறதுக்கு எப்போ பிரபா துடைப்பத்தை எடுப்பாங்களோ ன்னு பார்த்தா இப்போ உன் மாமியார் கையில உருட்டு கட்டையோட வருவாங்க போல.... 🤣🤣🤣🤣🤣🤣 பாவம் வெங்கி 🤭

ஸ்ரீ 🧐🧐🧐🧐 இவ நம்ம பால்கோவா வா... 🤔 ஒருவேளை வெங்கியை ரூட்டு விட வந்துருக்காளோ 🤪🤪🤪🤪🤪
வெங்கியும் பார்த்ததும் ஜெர்க் ஆகுறான்... 🤨

சரி அருண் ஏன் இப்படி பாசத்துல பொங்குறான்... இவனுக்கு எதுக்கு இப்போ வாடகை தங்கச்சி... 🤣🤣🤣🤣🤣🤣
 
Top