எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாலையிட்ட பந்தம் கருத்து திரி.

NNK-100

Moderator

உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்...​

 

Advi

Well-known member
டீ படிச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.....

சூப்பர் எபி, சத்யா vs சத்யா இனி🤩🤩🤩🤩🤩
 

NNK-100

Moderator
டீ படிச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.....

சூப்பர் எபி, சத்யா vs சத்யா இனி🤩🤩🤩🤩🤩
நன்றி டியர் அடுத்த எபி போட்டேன்ம்மா படிச்சுட்டு சொல்லுங்கம்மா
 

NNK-72

Moderator
செம.... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.... ♥️
 

Advi

Well-known member
நன்றி டியர் அடுத்த எபி போட்டேன்ம்மா படிச்சுட்டு சொல்லுங்கம்மா
Daily update thread potrunga sis, na athai paarththu than padippen
 

Advi

Well-known member
எப்ப எப்படியோ ரெண்டு பேர் மன நிலையும் பேசிட்டாங்கா..,..

வாணி சூப்பர்👏👏👏👏👏
 

NNK-100

Moderator
Daily update thread potrunga sis, na athai paarththu than padippen
இந்த முறை போட்டது சரியா இருக்கா டியர்? லிங் காப்பி பண்ணி திரெட்டில் போட்டது உங்களுக்கு காட்டலையா? இல்லை நான் சரியா போடலையா? நான் புதுசும்மா சரியா இல்லைனா சொல்லுங்க பீளீஸ்
 

NNK-100

Moderator
அட்டகாசமான ஆரம்பம்!!!...

மனசுல உள்ளதை அப்படியே பேசிட்டா!!... இனி என்ன நடக்க போகுதோ???... இன்ட்ரஸ்டிங்!!..
பேசாமலே இருந்தா மூச்சு முட்டி போகாதா சிஸ்டர் அது ஒரு நாள் வெடிக்கும் ஏன் அதான் பேசிடுங்கப்பானு சொல்லிட்டேன் 😁😁 நன்றி டியர் தொடர்ந்து கதையை படிச்சு சொல்லுங்கம்மா
 

Advi

Well-known member
இந்த முறை போட்டது சரியா இருக்கா டியர்? லிங் காப்பி பண்ணி திரெட்டில் போட்டது உங்களுக்கு காட்டலையா? இல்லை நான் சரியா போடலையா? நான் புதுசும்மா சரியா இல்லைனா சொல்லுங்க பீளீஸ்
சூப்பர் sis, ஒன்னும் பிராப்ளம் இல்ல
 

Eswari

Active member
அருமையான பதிவு.ஒரு குழந்தைபுள்ளைக்கு கல்யாணமா ......
 

NNK-100

Moderator
அருமையான பதிவு.ஒரு குழந்தைபுள்ளைக்கு கல்யாணமா ......
அருமையான பதிவு.ஒரு குழந்தைபுள்ளைக்கு கல்யாணமா ......
ஆமாம் டியர் பச்சை மண்ணை பிடிச்சு ஹீரோ தலையில் கட்டியாச்சு அவ சேட்டை அதிகம வாயும் அதிகம் எப்படி சமாளிக்க போறானோ பாவம் சத்யமூர்த்தி 😁😁🙏🙏 நன்றிம்மா.
 

Advi

Well-known member
ரெண்டு பேரும் நல்லாவே விட்டு கொடுத்து போறாங்க....

வாணியும் சின்ன பெண்ணா இருந்தாலும், mature ஆ தான் பேசற.....

பிரிவில் தான் உறுதியா இருக்கா.....

சத்யா வா பிடிச்சா இந்த உறுதி மாறுமா?????
 

Mathykarthy

Well-known member
அருமையான ஆரம்பம் ❤️

சத்யமூர்த்தி ரொம்ப கோபக்காரனா இருக்கானே....
சத்யவாணி இவளை எந்த கணக்குல சேர்க்க.... ரொம்ப தெளிவா பேசுறா அடுத்த நிமிஷம் வயசுக்கு ஏத்த மாதிரி சிறு பிள்ளைத்தனமா பேசுறா....
கல்யாணம் விளையாட்டா....
அவன் விருப்பத்தை கேட்காம இவளாவே ஒரு திட்டத்தை போட்டுட்டா.... சத்யாவும் குழப்பத்துல இருக்கான்....

வாஞ்சி 🥰 இவனை ரொம்ப பிடிக்குது.... அண்ணன் மேல இவன் வச்சுருக்க பாசம் நெகிழ வைக்குது.... அண்ணி மேல காட்டுற மரியாதையும் அண்ணன் வாழ்க்கையை சீர் செய்ய நினைக்குறதும் ன்னு சூப்பர்... எல்லார்கிட்டயும் இயல்பா பழகுறான்.... 💞
 

santhinagaraj

Active member
சூப்பர் அருமையா இருக்கு கதை.
சத்தியமூர்த்தி சத்யவாணி பெயர் பொருத்தம் போல மனசும் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கு.
ரெண்டு பேரும் இப்படி மனசு விட்டு பேசிட்டாலே எந்த பிரச்சனையும் இருக்காது. ரொம்ப அருமையான நகர்வு.

Ud போடும்போது டேக் பண்ணுங்க
 

Mathykarthy

Well-known member
பொண்ணு தான் சின்ன பொண்ணு புரிஞ்சுக்காம பேசுறான்னா அம்மாவும் அப்படி தான் இருக்காங்க... அவன் என்ன சொல்லிட்டான்னு பட்டுனு பொண்ணை கூட்டிட்டு போறோம் ன்னு சொல்றிங்க....

அண்ணனும் தம்பியும் ஸ்கோர் பன்றாங்க... 🤩
 

Advi

Well-known member
Maturity இல்ல அப்படிகரதை நொடிக்கு ஒரு தடவை செயலில் காட்டிட்டு இருக்க வாணி....

பொறுமையா யோசிக்க மாட்டியா என்ன......

அண்ணன், தம்பி ரெண்டு பேரும் எவ்ளோ தன்மையா பேசராங்க....

அவன் உன் படிப்புக்காக பார்க்கிறான் ஆன நீ????
 

santhinagaraj

Active member
சத்யா, வாஞ்சி பொறுமையும் குணமும் சூப்பர்?
வாணி பட்டாசு எல்லாம் சத்யா கிட்ட தான் அம்மாகிட்ட மட்டும் அவ்வளவு பயம்
சத்யா உனக்காக தான் யோசிக்கிறான்
 

NNK-100

Moderator
இவங்க எப்போ ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு, பேசி இருக்க போறாங்களோ?!!.. வாஞ்சி😍
அதுலாம் வாஞ்சியே பார்த்துப்பான் டியர் 😁 நன்றிம்மா
 

NNK-100

Moderator
ரெண்டு பேரும் நல்லாவே விட்டு கொடுத்து போறாங்க....

வாணியும் சின்ன பெண்ணா இருந்தாலும், mature ஆ தான் பேசற.....

பிரிவில் தான் உறுதியா இருக்கா.....

சத்யா வா பிடிச்சா

ரெண்டு பேரும் நல்லாவே விட்டு கொடுத்து போறாங்க....

வாணியும் சின்ன பெண்ணா இருந்தாலும், mature ஆ தான் பேசற.....

பிரிவில் தான் உறுதியா இருக்கா.....

சத்யா வா பிடிச்சா இந்த உறுதி மாறுமா?????
வாணி தெளிஞ்சாலே போதும் தானா மாறிடுவா அது யாரால் எப்படினு பொறுத்திருந்து பாருங்க டியர் நன்றிம்மா
 

NNK-100

Moderator
அருமையான ஆரம்பம் ❤️

சத்யமூர்த்தி ரொம்ப கோபக்காரனா இருக்கானே....
சத்யவாணி இவளை எந்த கணக்குல சேர்க்க.... ரொம்ப தெளிவா பேசுறா அடுத்த நிமிஷம் வயசுக்கு ஏத்த மாதிரி சிறு பிள்ளைத்தனமா பேசுறா....
கல்யாணம் விளையாட்டா....
அவன் விருப்பத்தை கேட்காம இவளாவே ஒரு திட்டத்தை போட்டுட்டா.... சத்யாவும் குழப்பத்துல இருக்கான்....

வாஞ்சி 🥰 இவனை ரொம்ப பிடிக்குது.... அண்ணன் மேல இவன் வச்சுருக்க பாசம் நெகிழ வைக்குது.... அண்ணி மேல காட்டுற மரியாதையும் அண்ணன் வாழ்க்கையை சீர் செய்ய நினைக்குறதும் ன்னு சூப்பர்... எல்லார்கிட்டயும் இயல்பா பழகுறான்.... 💞
ரொம்ப நன்றி டியர் பூஸ்ட் கொடுத்துட்டீங்க.

இவங்க மூனு பேரை சுத்தியே தான் கதை அன்பு எதையும் மாற்றும் எந்த இறுகிய எண்ணத்தையும் உடைக்கும்ங்குறப்போ வாணியோட மனது மாறாதா? சத்யமூர்த்தி கொஞ்சம் கோவக்காரமன் தான் ஆனா தன்னந்தனியாவே தன்னை நிலை நிறுத்திக்க தொடர்ந்து போராடினதோட விளைவு சட்டு சட்டுனு கோபம் வரும் ஆனா அது தப்புனா உடனே மன்னிப்பும் கேட்கும் அளவுக்கு குணசாலி தாங்க நம்ம நாயகன். நாயகி அவ ஒரு அன்னியன் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. வாஞ்சி அவன் தான் பில்லர், பாலம் எல்லாம் இவங்களுக்கு. பொறுத்திருந்து பாருங்க எப்படி யாரால் எல்லாம் மாறுதுனு. தொடர்ந்து கதையை படிச்சு சொல்லுங்கம்மா கமெண்ட்ஸ் நன்றி.
 

NNK-100

Moderator
சூப்பர் அருமையா இருக்கு கதை.
சத்தியமூர்த்தி சத்யவாணி பெயர் பொருத்தம் போல மனசும் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கு.
ரெண்டு பேரும் இப்படி மனசு விட்டு பேசிட்டாலே எந்த பிரச்சனையும் இருக்காது. ரொம்ப அருமையான நகர்வு.

Ud போடும்போது டேக் பண்ணுங்க
ரொம்ப நன்றி டியர். இவங்க பொருத்தமான ஜோடி தான் என்ன ஒன்னு வளர்ந்துட்டு ஒன்னு வளர ஆரம்பிச்சு இருக்கு இங்கே அதான் இப்போ பஞ்சாயத்தே விடுங்க வாஞ்சி எனும் பஞ்சாயத்து தலைவர் பார்த்துப்பார் எல்லாத்தையும். ஆமாம் எப்படி உங்களை டேக் பண்ணுறது பேஸ்புக்கில் பிரண்டா இருக்கீங்களா? உண்மையா தெரியலைம்மா நான் சைட்க்கு புதுசு பீளீஸ் சொல்லுங்க.
 

NNK-100

Moderator
Vani paaththu pathama pesuma.....chinna pullaingrathu sariya erukku....nice update dear 👍👍👍👍
ரொம்ப நன்றி டியர் வாணி தானே சொன்ன உடனே கேட்குற ஆளாங்க அவ 🙄🙄🤣🤣 அவளை பத்தி உங்களை தெரியலை போக போக பாருங்க அவ ஆட்டத்தை 🤭🤭
 

NNK-100

Moderator
பொண்ணு தான் சின்ன பொண்ணு புரிஞ்சுக்காம பேசுறான்னா அம்மாவும் அப்படி தான் இருக்காங்க... அவன் என்ன சொல்லிட்டான்னு பட்டுனு பொண்ணை கூட்டிட்டு போறோம் ன்னு சொல்றிங்க....

அண்ணனும் தம்பியும் ஸ்கோர் பன்றாங்க... 🤩
நன்றி டியர். அவங்க நிலமை அப்படி டியர் பயம் வேற என்ன சொல்ல வளமையான ஆட்கள் தங்கள் தரம்னு யோசிச்சு குழம்பிட்டாங்க போக போக பொண்ணு போலவே தெளிவாங்கனு நம்புவோம் 😁💪 சகோதரர்கள் 👍👍🤝🤝😉😉
 

NNK-100

Moderator
Maturity இல்ல அப்படிகரதை நொடிக்கு ஒரு தடவை செயலில் காட்டிட்டு இருக்க வாணி....

பொறுமையா யோசிக்க மாட்டியா என்ன......

அண்ணன், தம்பி ரெண்டு பேரும் எவ்ளோ தன்மையா பேசராங்க....

அவன் உன் படிப்புக்காக பார்க்கிறான் ஆன நீ????
மெச்சூரிட்டி தானே என்ன விலைனு கேட்பா நம்ம சத்யவாணி 🤣🤣 சிலதில் அசாகாய தெளிவும் உள்ள அன்னியன் அவ டியர். படிப்பு யோசிச்ச அளவுக்கு தன் வாழ்க்கையை பத்தி யோசிக்குறாளா பாருங்க 🙄🙄😏😏 பாவம் தான் சத்யமூர்த்தி. வாஞ்சியும், சத்யமூர்த்தியும் இவளை சமாளிக்க படாபடனுமோ? பொறுத்திருந்து பாருங்க நன்றி டியர் ❤❤
 

NNK-100

Moderator
சத்யா, வாஞ்சி பொறுமையும் குணமும் சூப்பர்?
வாணி பட்டாசு எல்லாம் சத்யா கிட்ட தான் அம்மாகிட்ட மட்டும் அவ்வளவு பயம்
சத்யா உனக்காக தான் யோசிக்கிறான்
நன்றி டியர். இவனுங்க பொறுமையின் சிகரம் அதுக்கு நேர் எதிர் சத்யவாணி. அவ பாச்சா எல்லாம் அவங்க அம்மாகிட்ட செல்லுபடியாகாது மண்டையை வீங்க வச்சுட்டா அந்த பயம் மேடத்துக்கு 🤭🤭 சத்யமூர்த்தி தனக்காக யோசிக்குறான்னு புரிஞ்சுடுமா அவளுக்கு 🤣
 

NNK-100

Moderator
பெரிம்மா தான் விஷம் போல!!!.. வாஞ்சி அருமையா நிலைமையை சமாளிக்குறான்!!!...
நன்றி டியர். ஆமாம் பெரியம்மா பெரியயய விஷம் தான் உறவுனு இருந்தாலே இது சகஜம் தானே 😏😏
 

Eswari

Active member
Arumaiyana pathivu dear.
Vani eppdi pattu pattunnu pesuratha koraichchittaa avala vida best yaarum ella...
Brothers 2 perum konjam menakkedanum polaye 😛👍👍👍👍
 

NNK-100

Moderator
Arumaiyana pathivu dear.
Vani eppdi pattu pattunnu pesuratha koraichchittaa avala vida best yaarum ella...
Brothers 2 perum konjam menakkedanum polaye 😛👍👍👍👍
நன்றி டியர். வாணி தானே மாறிட்டாலும் 🤭🤭 கொஞ்சம் இல்லை பசங்க ரொம்பபபபவேவேவேவே மெனக்கெட்டா தான் இவளை வீடு தங்க வைக்க முடியும் தொடர்ந்து பாருங்க ❤❤
 

Advi

Well-known member
வாய் வாய் என்ன இவளோ பேசற😳😳😳😳😳

சத்யா பாடு மோசம் தான்🤣🤣🤣🤣🤣

வாஞ்சி உன்னையும் விட்டு வைக்களையா🤭🤭🤭🤭🤭🤭
 

Mathykarthy

Well-known member
வாணி 🥶🥶🥶🥶🥶🥶

சத்யா உன் நிலைமை சொல்றதுக்கு இல்லை... 😨😨😨😨😨

அரைவேக்காடு, அவசர குடுக்கை..... 😬😬😬 பேசிட்டு சாரி கேக்குறதையே வழக்கமா வச்சுருக்கா... 😤😤😤

எப்பா சத்யா உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்க உன்னை விட அவ அதிகமா கோபப்படுவா போல..... 🥴🥴🥴🥴🥴🥴🥴

வாஞ்சி எவ்வளவு பொறுமை 🥰🥰🥰🥰🥰
 

santhinagaraj

Active member
வாஞ்சையோட பொறுமையும் சிரிப்பு முகமும் சூப்பர்😍😍

சத்யா நீ ரொம்ப பாவம் உன் பொண்டாட்டி கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போற போல 😂😂

வாணி சரியான அவசர குடுக்க அவசரப்பட்டு பேசிட்டு அப்புறம் சாரி கேட்கிறத வேலையா வச்சுட்டு இருக்ககா 😂
 

santhinagaraj

Active member
அண்ணனும் தம்பியும் நல்லா பிளான் போடுறீங்க ஆனா இதுக்கு அவ ஒத்துக்குவலா தெரியலையே அவளை என்ன சொல்லி சம்மதிக்க வைக்க போறீங்க 😂😂
 

kalai23

New member
இதுவரை படிச்ச பகுதிகள் அத்தனையும் அருமைம்மா.

சத்யமூர்த்தி எப்படி இந்த வாணியை சமாளிக்க போறானோ 😶

வாஞ்சிநாதன் இவன் அண்ணனுக்குனு பார்த்து பார்த்து செய்யுறது எல்லாமே சூப்பர் ரொம்பவே குணமான ஆளா இருக்கான் இவனையும் இந்த வாணி பிள்ளை என்ன பாடுபடுத்த போகுதோ தெரியலை இதில் தனியா வேற அவகிட்ட சிக்க போறானாம் 🤣


சத்யவாணி அம்மாடி நீ எப்படிம்மா இப்படி இருக்க? உன்னை சமாளிக்க பிரதர்ஸ் என்ன பாடுபடனுமோ தெரியலையே? ரைட்டர் பேசாம இவ பயப்படும் ஒரே ஆள் அவங்க அம்மா தான் அவங்களை இவ கூடவே இருக்குற மாதிரி பண்ணிடுங்க பசங்க நல்லா இருப்பாங்களே 😎

வாழ்த்துகள்ம்மா 👍👍
 

Advi

Well-known member
படிக்கவே அவளோ பார்க்கறாங்க அவ வீட்டில்....

இந்த ஏற்பாடுக்கு எப்படி ஒத்துக்குவாங்க?????

நீ இன்னும் வளரனும் வாணி, அவளோ உனக்காக உன் பெற்றோர் கிட்ட பேசறாங்க ரெண்டு பேரும் நீ என்னனா......

உன் காரியம் முடிஞ்சதும், தூக்கி எறிந்து பேசற......
 

kalai karthi

Well-known member
கதை சுவாரஸ்யமாக போகுது. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
 

NNK-72

Moderator
செம... சூப்பரா போகுது கதை... எனக்கு அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் பார்த்தா பாவமா இருக்கு இந்த சத்தியவேணி கிட்ட மாட்டிக்கிட்டாங்களேன்னு... என்ன பேச்சு பேசுது அந்த புள்ள....
 
Top