அவ எல்லாவற்றில் இருந்தும் மீண்டு வருவா பாஆரம்பமே இப்படி என்றால் போக போக தெய்வாவின் நிலை
எல்லாத்தையும் தெய்வா எப்படி கடந்து வருகிறாள் என்பது தான் கதை பா ரொம்பக் கஷ்டமா இருக்காது நம்பிப் படிக்கலாம்ஆரம்பமே கொடுமயா இருக்கே இன்னும் என்னலாம் கொடுமைகள் இருக்கோ!?...
Ok okஎல்லாத்தையும் தெய்வா எப்படி கடந்து வருகிறாள் என்பது தான் கதை பா ரொம்பக் கஷ்டமா இருக்காது நம்பிப் படிக்கலாம்
போக போக தெரிஞ்சுக்கலாம் பாஇந்த வெற்றியை நல்லா வச்சு அரையனும் போல இருக்கு!!.. கொஞ்சம் கூடவா தங்கச்சினு பார்க்கமாட்டான்!!... ரகுவை வச்சு இவ எப்படி வாழப்போறாளோ!???...இந்த மயில் வேற
பொண்ணு வாழுற அழகைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வருவாருச்சைக் இப்படியா ஒரு குடும்பம் இருக்கும்
மலையரசன் நல்லவர் ஆயிட்டார் வெற்றியை பார்க்கும் போது
ச்சீ நீ எல்லாம் அண்ணனா
கடமை முடிஞ்சுதுனு போற, இதில் சந்தோசம் தான் ஒரு கேடு.....
எங்க அந்த மலையரசன்?????
இது ரொம்ப பெரிய பதிவு பா... 4000 வார்த்தைகளுக்கும் மேல இருக்கு அதனால் உங்களுக்கு அப்படித் தோன்றி இருக்கலாம் ஒரு பொண்ணா யோசிக்கும் போது இதெல்லாம் கொடூரமா தெரியும்... ஆண்கள் யாராவது படிச்சா இதெல்லாம் சின்னச்சின்ன தப்பு தான், எல்லோர் வீட்டிலும் இதுதான் நடக்கும் தப்பா பார்த்தா தான் தன்புன்னு சொல்லுவாங்க... That's why ரகுவோட குணங்களை நான் இவ்ளோ சொல்ல வேண்டியதாப் போச்சு சீக்கிரமே தெய்வா வேற மாதிரி யோசிப்பா Hope you like thatபடிக்கவே கண்னை கட்டுது!!... ரொம்ப பெருசா சொல்றீங்க!!... கொஞ்சம் சுருக்கமா சொல்ல முயற்சி பன்னுங்க!!... அடுத்த நாளே இவன் தேவையான்னு அவ யோசிச்சுருக்கனும்!!...
எஸ் ரொம்ப கண்ட்ராவி புடிச்ச குடும்பம் தான் இதுஇவனை வெச்சிட்டு ஒரு ஊறுகாய் கூட போட முடியாது போல
அதுக்கும் மேல இந்த மயில்
கடைசியாக தொணரது ஒண்ணு தான், ச்சைக் என்ன கண்றாவி குடும்பம் டா இது
இது ரொம்ப பெரிய பதிவு பா... 4000 வார்த்தைகளுக்கும் மேல இருக்கு அதனால் உங்களுக்கு அப்படித் தோன்றி இருக்கலாம் ஒரு பொண்ணா யோசிக்கும் போது இதெல்லாம் கொடூரமா தெரியும்... ஆண்கள் யாராவது படிச்சா இதெல்லாம் சின்னச்சின்ன தப்பு தான், எல்லோர் வீட்டிலும் இதுதான் நடக்கும் தப்பா பார்த்தா தான் தன்புன்னு சொல்லுவாங்க... That's why ரகுவோட குணங்களை நான் இவ்ளோ சொல்ல வேண்டியதாப் போச்சு சீக்கிரமே தெய்வா வேற மாதிரி யோசிப்பா Hope you like that
சாரி எல்லாம் வேண்டாம் பா. ஆதரவுக்கு நன்றிநான் இப்படி யோசிக்கலை!!... சாரி!!..
முடிவு நல்லாதாகவே இருக்கும் பா... நம்பலாம்இவ்வளவு பிழை ஆகியிருக்க கூடாது இவளோட விதி!!... இவனை எல்லாம் நிஜமா மனுஷங்க லிஸ்ட்ல சேர்க்கவ கூடாது!!... இவனோட சுயநலத்தில் கொஞ்சமும் சளைச்சவங்க இவளோட அண்ணனும், அப்பாவும்!!... எங்க போய் முடிய போகுதோ இது!???
அவ அப்பாவும் அண்ணனும் இருக்காங்களே...பிரிய முடிவு எடுத்து பிரிஞ்சி உம் போய்ட்டாளா?????
இனியாவது நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும் அவ நினைச்சது போல.....
நன்றிகள் பா... இனிமேல் தான் அவளுக்கு நிஜமான பரீட்சை இருக்கு... அவள் அப்பா மற்றும் அண்ணனின் ரூபத்தில்....ஏழு சத்தியங்களும், அதன் விளக்டங்களும்!!... அருமையா சொல்லிட்டீங்க!!... பிரிஞ்சுட்டாளா???... அதுக்கப்புறம் கண்டிப்பா கஷ்டப்பட்டாலும் நிம்மதியா இருப்பா அவள்!!...
எப்படி சமாளிக்க போறாளோ??!!..நன்றிகள் பா... இனிமேல் தான் அவளுக்கு நிஜமான பரீட்சை இருக்கு... அவள் அப்பா மற்றும் அண்ணனின் ரூபத்தில்....
அச்சோ ஆமா இல்லஅவ அப்பாவும் அண்ணனும் இருக்காங்களே...
முடிவு நல்லா இருக்கும் பா நம்பலாம்Ac
அச்சோ ஆமா இல்ல
அப்ப ஓகே sisமுடிவு நல்லா இருக்கும் பா நம்பலாம்
இன்னும் இரண்டு எபி தான் பா... கதையே முடிஞ்சிடும்... ஆனா கொஞ்சம் கனமா இருக்கும்...நீங்க நடுவில் சொல்லும் பாடல்கள், வரிகள் அதற்கான விளக்கம் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு!!... ரொம்ப பிடிச்சிருக்கு!!.. இந்த பிரச்சினை கிட்ட இருந்து தப்பிச்சு அங்க போய் என்ன பிரச்சினைல மாட்டப் போறாளோ???
Tnpsc படிக்கிறேன் பா... அதனால் ஏதோ கொஞ்சம் தெரியும் அவ வீட்டில் பெரிய பிரளயம் நடக்கும்...ரைட்டர் எங்க இருந்து இந்த பாட்டு எல்லாம் பிடிக்கரிங்க, நல்லா இருக்கு பா.....
எப்பா இப்ப எதுத்து பேச ஆரமிச்சி இருக்கா.....
எல்லாரும் சுயநலம் தான் இல்ல.....
அங்க வேற போற, என்ன ஆகுமோ
சரியா எந்த இடத்தில் வள்ளின்னு வந்திருக்குன்னு Sentence Ah சொல்றீங்களா பா? நான் மாத்திடுறேன்....சோலியை முடிச்சிட்டாங்க
இப்படி ஒரு அண்ணன் & அப்பா
ராஜ், கூச்சமே இல்ல தானே.....எப்படி டா உன் தம்பி கூட வாழ கூபடரா?????
நயனா நீயுமா?????
மயில் ஒரு இடத்தில் வள்ளினு போட்டு இருக்கு sis, நா இது யாரு வள்ளி அப்படினு யோசிக்கிறேன் ....
என்ன செய்ய போறா??????
தன்னால் தானே என்று தெய்வா நினைச்சி நினைச்சி மருகினாள் அப்படினு ஆரமிக்கும் para sis..,..சரியா எந்த இடத்தில் வள்ளின்னு வந்திருக்குன்னு Sentence Ah சொல்றீங்களா பா? நான் மாத்திடுறேன்....
Thanks pa... மாத்திட்டேன்தன்னால் தானே என்று தெய்வா நினைச்சி நினைச்சி மருகினாள் அப்படினு ஆரமிக்கும் para sis..,..
Last kkum கொஞ்சம் மேல உள்ள para
Ok sisThanks pa... மாத்திட்டேன்
எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திடுச்சு பா... கடைசி எபி அவளுக்கு நல்ல ஒரு முடிவு கொடுப்பேன்... நம்பலாம்நிஜமா படிக்க படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு!!... சுத்தி இருக்குற எல்லாரும் சேர்ந்து இப்படி எப்படி தான் அவ நிம்மதியா இருக்க!!??... இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ???... கடவுளே!!
Waitingஎல்லாமே ஒரு முடிவுக்கு வந்திடுச்சு பா... கடைசி எபி அவளுக்கு நல்ல ஒரு முடிவு கொடுப்பேன்... நம்பலாம்
Thanks paInteresting ma
Thank you so much paThat was great ending and the most needed thing in the society!!...
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க சொல்ல வேண்டியதை!!... அருமையான கதை
THANK YOU SO MUCH PAகதை அருமை மா...படிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது...முடிவு அருமை மா...ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நிறைய குறள்,பாடல்கள் அதற்கான விளக்கங்கள் அருமை...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
வாவ் எதிர் பார்க்கவே இல்லை... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என் கோடான கோடி நன்றிகள் மா கதை உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவும் சந்தோஷம் பாNNK 27 - விதிகள் பிழையானால்
சமுகத்தில் பெண்களுக்கு இன்றியமையாத கருத்தை சொல்லும்!!... மனிதர்கள் செய்யும் சதியை விதி என பெயர் கொண்டு வரும் துன்பங்களில் இருந்து மீண்டு வரும் பெண்ணவளின் கதை!!!..
ஒரு பெண்ணிற்கு கல்வி எவ்வளவு முக்கியம், யாருமே இல்லாத நேரத்தில் கல்வி என்னெல்லாம் கொடுக்கும், எப்படியெல்லாம் உறுதுணையா இருக்கும் அப்படின்னு ரொம்ப ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க எழுத்தாளர்!!..
பெண் பிள்ளையை சுமையாய் பார்க்கும் அப்பா, தொல்லையாய் நினைக்கும் அண்ணன், சுயநலமாய் இருக்கும் மாமியார் அப்படின்னு எத்தனை உறவுகள் பொய்த்து போனாலும் கனவன் அப்படிங்குற ஒரு உறவால எல்லாத்தையும் தாங்கிக்க முடியும்னு இருக்கலாம்!!!...
அனால் கனவனும் பொய்த்து போறது கொடுமை!!... அதுவும் அவள் அனுபவித்ததெல்லாம் படிக்கவே சகிக்கலை!!!... பார்க்குறவங்களுக்கு, கேக்குறவங்களுக்கு சின்னதா தெரியலாம், இதெல்லாம் ஒரு விஷயமான்னு தோனலாம் ஆனால் அனுபவிக்குறவங்களுக்கு தான அதோட வலியும், தாக்கமும் தெரியும்!!!...
எல்லாத்தையும் கடந்து அவளோட முடிவை அவளோட அம்மாவும், உறவுக்காரர்களும் துணை நின்ற விதம் அசத்தல்!!!.. இதுபோன்று முடிவு எடுக்க தயங்கும் பெண்களுக்கு அத்துனை நம்பிக்கை கொடுக்கும் காட்சி!!..
அவளுக்கு இருக்கும் அழுத்தங்களை கடந்து வருவதை விளக்கும் காட்சிகள் அருமை!!!.. அவளின் வெற்றியை இயல்பாய், யதார்த்தமாய் எடுத்துரைத்த விதம் அசத்தல்!!..
ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொன்ன பழமொழிகள், பொன்மொழிகள், தமிழ் பாடல்கள், திருக்குறள்கள் எல்லாமே அத்தனை பொருத்தமாய், சிறப்பாய் இருந்தது!!!... ரொம்ப ரொம்ப பிடித்தது!!!..
தேவையான, சரியான கருத்தை தெளிவாக சொல்லும் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!!..