எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சுக்குளே ஒரு சுகவேதனை NNK05

yugarasha

Member
#Rasha_review 18

#நெஞ்சுக்குளே_ஒரு_சுகவேதனை

#NNK05

எனது கருத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்த கதைகளில்😜😜😜 ஒன்னு தான் இந்த ☹️☹️☹️☹️#நெஞ்சுக்குளே_ஒரு_சுகவேதனை.

ரைட்டர் கேட்டு கொண்டதிற்கு இணங்க நான் ஹீரோ 🦸‍♀️🦸‍♀️🦸‍♀️யாருண்ணு சொல்ல விரும்பல்ல.😩😩😩😩 இந்த கதையில மூனு ஹீரோவாம் ஒன்னு போலிஸ் ஆபிசர் விக்ரம் சாகர், இன்னொன்டு பிசனஸ் மன் ரிஷினந்தன் மூனாவது பொண்ணுங்களை கடத்தும் மாமா பையா. இதுல ஹீரோ யாருண்ணு கண்டு பிடிக்கிறது தான் டாஸ்கே.🤔🤔🤔

ஆனா ஹீரோயின்👰🏻‍♀️👰🏻‍♀️ ஒராள் தாங்க, அதான் துளசிமணி👩‍❤️‍👨👩‍❤️‍👨. ரொம்பவே பாவப்பட்ட ஜீவன். கண்ணுக்கு நிறைய அம்மா அப்பா இருந்தும், உடன் பிறப்புக்கள் இருந்தும், தாலி கட்டாட்டியும் புருசன்னு ஒருத்தன் இருந்தும், அவங்க எல்லாம் யாருண்ணு தெரியாமலே அநாதையாக வாழும் ஒரு ஜீவன்🙅‍♀️🙅‍♀️🥺. அத்தோட பத்து வயசுல பொண்ணு, அப்பா யாருண்ணு தெரியா, தான் தப்பா எப்ப நடந்துகிட்டன் எண்டு கூட தெரியாத ஒரு நிலையில தனிமரமா வாழும் ஒரு ஜீவன்🤪🤪😜.

சொல்லுவாங்க அம்புளைக்கு எதிரி 🙀🙀🙀நேர்ல இருப்பானாம், ஆண் துனை இல்லாத பெண்ணுக்கு கண்ணுக்கு தெரியாத எதிரிகள் தான் இருப்பாங்களாம்🧡🧡🧡🧡. ஆமாங்க துளசிமணி கண்ணுக்கு தெரியாத பல எதிரிகளை சந்தச்சு தனி மனுசியா வாழ்ந்த ஒரு சிங்க பெண் தான்💜💜💜. இதுல ஒரு குழு துளசி மணிக்கு பிள்ள கொடுத்தவன் தான் ஹீரோ🧐🧐🧐.

மாமா பையாவின் டீம் சூப்பரான டீம் தான், அவங்க தாரக மந்திரமே எல்லாராலையும் கவரப்பட்டது. 🤭🤭🤭பொண்ணுங்கள கடத்திற பிசினஸ் செய்றவன், எந்த பொண்ணையும் தப்பா பார்க்க மாட்டான் அப்பவே அவன் மேல ஒரு டவுட்டு🤩🤩🤩. பட் கதையில வாற மாதிரி டவுட் இல்ல. ஆனா குறிப்பிட்ட எபில விக்ரம் சாகரால மாமா பையா எண்ட பெயரே ஏன கரக்டரே கதையில இருந்து இல்லாம் போயிரும்.

ரிசினந்தன் சிறந்த தந்தை 💗💗💗தான். அவன் பொண்ணையும் நல்லா பார்த்து அவனுக்கு பொறக்காத பொண்ணையும் நல்லா பார்ப்பான், ஆனா கடைசிய அவன் பையன் தான் ஊரை வெண்ற ரவுடியா 😺😺😺வரப்போறான் போல ( எபி லாக்ல சொல்லுவாங்க).

விக்ரம் கிரேட் போலிஸ்👮‍♀️👮‍♀️👮‍♀️. காமடி என்ன எண்டா குற்றவாளிய 🥷🥷 கண்டு பிடுக்க மாதக் கணக்காக வேலை பார்கிறாங்க எண்டு தான் நினச்சிட்ணடு இருந்தன், கடைசியா பார்த்தா வருச கணக்கா வேல பார்த்திட்டு இருந்தாங்க. அஞ்சு வருசத்திற்கு பிறகு தான் குற்றவாளிகளை பிடிப்பாங்க.💘💘💘

இந்த கதையில டுவிஸ்ட்🔀🔀 எல்லாமே ஒரே எபில ரிவில்🔄🔄 ஆகிடும், அது வரைக்கும் நமக்கு கேள்வி ❓❓❓ மேல் கேள்வி தோன்றிக் கோண்டே இருக்கும். நல்ல சுவாரசியமாகத்தான் போகும். மீராவ கடத்திறதில 😤😤😤இருந்து தான் கொஞ்சமாச்சும் புரிய தொடங்கும். மீரா யாருண்ணா ஹீரோ ஹீரோயின்ட பொண்ணு👧👧, அதான் அந்த அப்பா பெயர் தெரியம வளரும் ஒரு குழந்தை( அப்பாட அறிவு 🧐🧐 அந்த பத்து வயசிலே அவளுக்கு இருக்கும் அதான் ஹீரோக்கான க்குழு)

திலகவதி, தேவி எண்ட ரெண்டு பெருச்சளியால 💔💔💔தான் கதையே நகருது, அதுங்க இல்லாட்டி கதை சப்பென்னு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ தான் போய் இருக்கும்.

கிருஷ்னா, சாந்தி, மீனாட்சி, ஈஸ்வர மூர்த்தி, பார்வதி, வந்தனா, மகேஷ் எண்டு நல்ல உள்ளங்களோட💖💖💖💖 இறுதியா நாலு பிள்ளைகளோடசந்தோச💕💕💕வாழ்க்கைய துளசிமணி வாழுவா.

எங்களை இறுதி வரை பதட்டமாவே சஸ்பன்சோடயே🤨🤨🤨 கொண்டு போன மாதிரி நியூ ரீடர்ஸ்க்கும் சஸ்பன்ஸ் 😒😒இருக்கனும் எண்டு உண்மைய சொல்ல வேனாம் எண்டு கைய🙅‍♀️🙅‍♀️ கட்டி போட்டுட்டிங்க ரைட்டர் நிலா கால சுகவேதனை.

இந்த போட்டியில 💐💖💐வெற்றி💐💖💐 பெற 🌷🌷வாழ்த்துக்கள்🌷🌷 அத்தோட உங்க ஊக்குவிச்சத்துக்கு ஸ்பெசல கிஃப்ட்🎁🧧 எதிர்பார்க்கப்படுகிறது.
 
Mathushi

Active member
#mathu_review

#நெஞ்சுக்குள்ளே_ஒரு_சுகவேதனை
#nnk05

Susbanpense & thriller love story.....❤️❤️
கதையின் ஆரம்பத்தில் குழந்தையுடன் இருக்கும் பெண் அவளே கதையின் நாயகி துளசிமணி அவளது மகள் மீரா (single mother) தந்தை பெயர் தெரியாதவள் nu மீரா பழிக்கப்பட்டாள்🥺
மகள் மீரா அப்பா யார் nu கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் துளசி அழுகையில் கரைவது எல்லாம் ரொம்ப feeling பண்ண வைச்சிது🤧🤧🤧(அது யார் nu அவளுக்கே தெரியாது 🤭🤭)

முதல் கேள்வி மீராவின் தந்தையார்?? என்பதே கதையின் பரபரப்பிற்கு முக்கிய காரணமே இந்த கேள்வியின் விடையே (ரைட்டர் கதை முடியும் தருவாயில் தான் சொன்னாங்க ரைட்டர்🤣🤣🤣🤣)

மாமா பையா இவன் கொள்கையும் இவனை பேலவே மோசமாக இருந்தது

ஏசிபி விக்ரம் சாகர்👮super police ivan
இவனது அதிரடியான திட்டங்கள் மூலமாக பல பெண்கள், சிறுமிகள் இவனால் பாதுகாக்கபட்டனர்😎😎

ரிஷி வந்தியன் ( business man)
பாசமான மகன் & அண்ணா
அன்பான தந்தை🧑‍🍼(நிஷாவை கவனித்துக் கொள்வது) இவனை அறியாமல் இவன் செய்யும் தவறு அழகாக மாறுகிறது🥰🥰

இவர்களில் கதையின் நாயகன் யார்?
மீராவின் தந்தையார்?
மாமா பையா நல்லவனா illa கெட்டவனா?

என்ற கேள்விகளுக்கான பதில்களை கதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்
(நாயகன் யார்னு சொல்லக்கூடாது nu ரைட்டர் ஜி சொல்லிட்டாங்கோ🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️)

கதையில் நடுவே மிகவும் எதிர்பார்த்த கேள்விக்கு எதிர்பாராத திருப்பம்(intha twist ah naan expect pannave illa writer 🤷🏻‍♀️)

திலகவதி & தேவி🤬🤬 வாழ்க்கையில் அதிக சுயநலம், பணத்தாசை கொண்டவர்கள்

கிருஷ்ணா💕விஜி அழகான ஜோடி
கடமை தவறாத துணைப் பொலிஸ் அதிகாரிகள் இருவரும்

ரொம்ப ஆர்வமாக ரசித்து படித்தேன்
கதையின் ஆரம்பத்தில் எழுந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் கதை நிறைவில் தெரிந்து கொண்டேன் வித்தியாசமான கதைகரு வைத்து கதையின் நகர்வினை உங்களது எழுத்து மூலமாக மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் எடுத்து காட்டி உள்ளீர்கள்💕💕

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர்(NNK05)
💐💐💝💝💐💐
 
NNK05

Moderator

வாவ் சொல்ல வார்த்தையே இல்லை baby அமேஸிங் ❤❤❤ thank you so much 🙏🙏🙏🌹🌹 கிப்ட் தானே தந்துட்டா போச்சி 👍
 
வாவ் super அமேஸிங் நன்றி ma 🙏🙏🙏🙏 மனசு வானத்தில் பறக்கும் உணர்வு மீ very ஹாப்பி 🤩🤩🤩🤩❤❤🌹🌹
 
yugarasha

Member
வாவ் சொல்ல வார்த்தையே இல்லை baby அமேஸிங் ❤❤❤ thank you so much 🙏🙏🙏🌹🌹 கிப்ட் தானே தந்துட்டா போச்சி 👍
கிப்ட்க்பு வெயிட்டிங்
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#நெஞ்சுக்குள்ளே_ஒரு_சுகவேதனை

துளசிமணி - இவளை சுத்தி தான் கதையே, நம்ம ஹீரோயின்🤩🤩🤩🤩

ஆன ரொம்ப பாவம், தன் குழந்தைக்கு யாரு அப்பானு கூட தெரியாம இருக்கும் அபலை பெண்🤧🤧🤧🤧🤧

நினைவு இருப்பது எல்லாம் ஒரு மழைநாளில் நடந்த கூடல் & தினமும் வரும் கல்யாண கனவு😒😒😒😒

10 வயது பெண் குழந்தைக்கு தன் அப்பா பெயர் தெரியலனா, அந்த பெண் & குழந்தையை பத்தினா கண்ணோட்டம்😭😭😭😭😭😭

அது பள்ளியில் இருந்தே ஆரமிக்கரது தான் இங்க கொடுமையான விஷயம்😥😥😥😥😥😥

கேலியில் வளரும் குழந்தையின் மனநிலை??????

ஆன மீரா ரொம்ப அருமையான பெண் குழந்தை, துளசிக்கு அவள் கண்டிப்பா வரம் தான்🤩🤩🤩🤩🤩

விக்ரம் சாகர் - வேற லெவல் போலீஸ், சும்மா மாஸ் காட்டி இருக்கான்🤩🤩🤩🤩🤩

இவன் செய்து இருக்கற விசயம் சாதாரணமானது இல்ல.....

நிஜத்திலும் இப்படி ஒருத்தன் வேணும்🥰🥰🥰🥰🥰

ரிஷி - நல்ல அப்பா தான், ஆன பிசினஸ் டென்ஷன்லா சரியா அவன் பெண்ணை கவனிக்க முடியல.......

நிஷா மேல இவ வைத்து இருக்கும் பாசம்🤩🤩🤩🤩🤩🤩

இவன் கடந்த காலம் 🤧🤧🤧🤧🤧🤧

மாமா பையா - பையா ஓட வேலையே மாமா வேலை தான்🤭🤭🤭🤭🤭

அதுவும் இவங்க பிரேயர் எல்லாம்😆😆😆😆😆😆

சிம்பிளா சொல்லனும்னா பொண்ணுகளை "கை மாத்தி விடறது தான்" இவன் வேலையே, மீதி " ரெஸ்ட் இன் ஹிஸ்டரி"😜😜😜😜😜

ராஜேந்திரன் & ராஜி - இந்த இத்து போன திலகா & தேவி எல்லாம் இருக்கும் போது இவங்க🤧🤧🤧🤧🤧

திலகா & தேவி - 🤮🤮🤮🤮🤮🤮🤐🤐🤐🤐🤐🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

ஈஸ்வர மூர்த்தி & மீனாட்சி - மீனு உங்க மேல கோவம் நானு, இப்படியா இருப்பாங்க ஒருத்தங்க கொஞ்சம் கூட எதிர்க்க வேணாம்.....

ஒன்னும் இல்ல கொஞ்சம் உங்க கணவன் கிட்ட சொல்லி இருக்கலாம் நீங்க.....

அப்படி இருந்து இருந்தா நீங்க இவளோ கஷ்டப்பட வேண்டியது இல்ல உங்க பெண்ணும் கூட......

தப்பு உங்க பேர்லையும் கொஞ்சம் இருக்கு(இது எனக்கு தொனினது தான்)

கடைசில சாது மிரண்டால் காடு கொல்லாது அப்படினு காட்டிடிங்க👏👏👏👏👏👏👏

கிருஷ்ணா & விஜி கியூட் 😍😍😍😍😍

இந்த கதையோட மெயின் டுவிஸ்ட்டே ஹீரோ யாருனு ரிவில் பண்ற இடத்தில் தான் இருக்கு🤩🤩🤩🤩🤩

மீரா அப்பா கண்டிப்பா ஹீரோ தான், ஆன அது யாரு???????

இதுவும் அங்க தான் தெரியும்😁😁😁😁

எல்லாரும் சஸ்பென்ஸ் ஓடவே படிங்க......

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
 
வாவ் சூப்பர் மா நன்றி 🙏 டியர் 🌹🌹❤❤
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple review

#நிலாக்காலம்

#நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அம்மா மகளின் பிணைப்பில் ஆரம்பிக்கிறது கதை..

மகளுக்காக தன்னை வருத்தி கொண்டு உழைக்கிறாள் துளசிமணி..

தாயின் கஷ்டத்தை உணர்ந்து பள்ளியில் நடக்கும் கொடுமைகளை மறைக்கிறாள் அவளின் மகள் மீரா..

இதற்கிடையில் மனைவியை இழந்து மகள் நிஷாவுடன் சேர்ந்து அறிமுகமாகிறான் ரிஷிவேந்தன்..

சென்னையில் நடக்கும் குற்றங்களை களைய வருகிறான் விக்ரம் சாகர்..

கதையின் வில்லனாக வருவதுது.....

வெய்ட் வெய்ட் நம்மளும் அவன் பாணியிலே சொல்லலாம்..

உங்களுக்கு நான் யாரு.?

மாமாஆஆஆஆஆ பையாஆஆஆஆஆஆஆஆ..

நம்ம என்ன வேலை பார்க்கறோம்.????

மாமாஆஆஆஆஆஆ வேலை பார்க்கறோம்..

என்னடா இதுனு நீங்க நினைச்சாலும் இதுதான் உண்மை.. வில்லனா அறிமுகமாகியதும் மாமாஆஆஆஆ பையாஆஆஆஆ தான்..

என்னமோ இந்த சீன் வர்ற இடத்துல எல்லாம் எனக்கு சிரிப்பு தான் வந்து தொலைஞ்சுச்சு..

முதல்ல நார்மலா போன கதை பின்பு மீரா கடத்தல்ல இருந்து விறுவிறுப்பா இருந்துச்சு..

மீராவை காப்பாத்துனது ரிஷிவேந்தன்..

அவளுக்கு பாதுகாப்பு குடுத்தது விக்ரம் சாகர்..

இருவரும் மாறி மாறி வர்றப்ப துளசிக்கு யாரு ஜோடினு கொஞ்சம் குழப்பமாகி பின்பு தெளிவாகிருச்சு..

யார் அந்த மாமாஆஆஆ பையாஆஆஆஆ.? அவன் பெண்களையும் குழந்தையையும் வெச்சு என்ன பண்றான்.?

ரிஷிவேந்தன் யாரு.?

விக்ரம்சாகர் யாரு.?

நடுவுல கிருஷ்ணா குடும்பமும் அறிமுகம் ஆகிறது.. அக்மார்க் மாமியாராக திலகவதியும், அவருக்கு பயந்த மருமகளாகவும் மீனாட்சியும் இருக்கிறார்.

திலகவதியை அடக்க விக்ரமும் வருகிறான் அவன் கூறியதை கேட்டு படுத்த படுக்கையாக இருந்த திலகவதியும் பயத்தில் நொந்து சாகிறார்..

அவர் எதற்காக பயப்படுகிறார்.?

துளசியின் வாழ்வில் ஒளியேற்றியது யார்.?

மாமாஆஆஆ பையாஆஆஆவிடம் விக்ரம் சாகர் ஜெயித்தானா.?

பல எதிர்பாரா திருப்பங்களுடன் கூடிய கதை.. படித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

உங்க எழுத்துநடை நல்லா இருந்துச்சு டியர்.. போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
அருமையான விமர்சனம் டியர் சிஸ் மிக்க நன்றி 🙏🙏
 
Top