எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மடி சாயாதே மாயனே!-கதை திரி

Status
Not open for further replies.

NNK-82

Moderator

வணக்கம்.. வாசகர்களே!!

நான் NNK-82

என்னுடைய கதை பெயர் மடி சாயாதே மாயனே!

என்னுடைய கதைக்கு உங்களுடைய விருப்பங்களை எதிர் பார்க்கிறேன்..

கமிஷனர் பொண்ணுக்கும் கந்துவட்டி காரனுக்குமான முட்டல் மோதல் காதல்..

வேண்டா வெறுப்பாக தந்தைக்காக ஏற்கும் திருமணத்தை, மாலையிட்ட மணவாளனை காதல் கொண்டு ஏற்பாளா நன்நிலா??

பசுமை நிறைந்த தோப்பில் வாழைக் கன்றாக முளைத்த இன்பாவை, கொடிய முள் நிறைந்த கருவேல மரமாக தன் வாழ்வை திசை மாற்றியவனை அடையாளம் கண்டு கொண்டு அழிப்பனா இன்பா??

பார்க்கலாம்.. மடி சாயாதே மாயனே! நாவலில்..உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் NNK-82

 
Last edited:
Status
Not open for further replies.
Top