எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

டீஸர் திரி... காதல் கனிரசமே..!

NNK-52

Moderator
நட்புக்களே... இங்கு கனிரசம் டீஸர் பதிவிடப்படும்.. படித்து உங்களின் கருத்தை பகிரவும்..
 
NNK-52

Moderator
காதல் கனிரசமே..!

" முக்கியமான விஷயம்... என் முத பொண்டாட்டி விஷயத்துல யாரும் தலையிடக் கூடாது... இப்போ எவ்வளவு முக்கியமா நினைக்கிறேனோ எப்பவும் அப்படித்தான்.. அப்புறம் வந்து முதல ஒதுக்கீட்டு இவளை தூக்கி வச்சுட்டு ஆடுன்னு சொன்னா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.. ", என்று இறுதியாக சொல்லிவிட்டு கிளம்பி மணமேடையில் அமர்ந்தவன் தான்... எரியும் அக்னி குண்டத்தை தவிர அவன் பார்வை , அதை வளர்க்கும் அய்யரின் முகத்தைத் கூட பார்க்காமல் உள்ளம் தாங்கா வெம்மையுடன் மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தான் வெற்றி..

###########

" ஹேய் கருவாச்சி... கல்யாணம் வேண்டாம்னு சொல்ல உனக்கு என்னடி கேடு ", அவள் அமர்ந்த அரவம் கேட்டவுடன் தலை திருப்பாமல் , பார்வை மாற்றாமல் கேட்டான் வெற்றி..

" உனக்கு என்ன கேடோ அதே கேடு தான் எனக்கும்... தீயில பூவை போடுற வேலைய பாரு .. ஊருக்குள்ள பெரிய சண்டியரு.. ஒரு கல்யாணத்தை நிறுத்த துப்பில்ல, இந்த 'டி' சொல்ற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத ", என உள்ளுக்குள் கனன்றும் எரிச்சலை வெளிப்படையாக அவனிடம் கொட்டினாள் பிரவா..

#########

" என்ன அண்ணே... பூவுக்கு பதிலா தக்காளி பழத்தை மோந்துட்டு இருக்கீங்க.. ", என கேட்டான் சமையல் வேலை செய்யும் ஒருவன்..

" பூவு கூட மணத்துல குறைஞ்சு போகும்.. இந்த பூச்சிக் கொல்லி வாசத்துக்கு முன்னாடி... யாரைக் கேட்டு செடிக்கு மருந்து அடிச்சாங்க ", என கோவம் கொண்டு அலப்பரையை ஆரம்பிக்கும் நேரம்..

########
 
Last edited:

admin

Administrator
Staff member

########​

விஷயம்... என் முத பொண்டாட்டி விஷயத்துல யாரும் தலையிடக் கூடாது... இப்போ எவ்வளவு முக்கியமா நினைக்கிறேனோ எப்பவும் அப்படித்தான்.. அப்புறம் வந்து முதல ஒதுக்கீட்டு இவளை தூக்கி வச்சுட்டு ஆடுன்னு சொன்னா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.. ", என்று இறுதியாக சொல்லிவிட்டு கிளம்பி மணமேடையில் அமர்ந்தவன் தான்... எரியும் அக்னி குண்டத்தை தவிர அவன் பார்வை , அதை வளர்க்கும் அய்யரின் முகத்தைத் கூட பார்க்காமல் உள்ளம் தாங்கா வெம்மையுடன் மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தான் வெற்றி..

###########

" ஹேய் கருவாச்சி... கல்யாணம் வேண்டாம்னு சொல்ல உனக்கு என்னடி கேடு ", அவள் அமர்ந்த அரவம் கேட்டவுடன் தலை திருப்பாமல் , பார்வை மாற்றாமல் கேட்டான் வெற்றி..

" உனக்கு என்ன கேடோ அதே கேடு தான் எனக்கும்... தீயில பூவை போடுற வேலைய பாரு .. ஊருக்குள்ள பெரிய சண்டியரு.. ஒரு கல்யாணத்தை நிறுத்த துப்பில்ல, இந்த 'டி' சொல்ற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத ", என உள்ளுக்குள் கனன்றும் எரிச்சலை வெளிப்படையாக அவனிடம் கொட்டினாள் பிரவா..

#########

" என்ன அண்ணே... பூவுக்கு பதிலா தக்காளி பழத்தை மோந்துட்டு இருக்கீங்க.. ", என கேட்டான் சமையல் வேலை செய்யும் ஒருவன்..

" பூவு கூட மணத்துல குறைஞ்சு போகும்.. இந்த பூச்சிக் கொல்லி வாசத்துக்கு முன்னாடி... யாரைக் கேட்டு செடிக்கு மருந்து அடிச்சாங்க ", என கோவம் கொண்டு அலப்பரையை ஆரம்பிக்கும் நேரம்..

########
வாழ்த்துக்கள்...
 
NNK-52

Moderator
டீஸர் 2..

காதல் கனிரசமே..!

" பொண்ணா டி நீ.... பஜாரி... அடக்கம்னா என்னன்னு தெரியலை.. உனக்கு கல்யாணம் எல்லாம் இப்போ முக்கியமா... ", என்றவனை லூசா இவன் என்பது போல பார்த்த பிரவா...

" சித்தப்பு... இப்போ வண்டிய எடுப்பீங்களா... இல்லை நான் நடந்தே போகவா ", என்று சுந்தரிடம் கடுப்பாக சொன்னாள்...

" டேய் கூறு கெட்டவனே.. ஏறித் தொலை... பைத்தியக்கார பயலே... ", சுந்தரும் வெற்றியின் செயலில் கோவம் கொண்டு திட்ட..

########

" அதான் வெற்றி பத்து தலை இராவணன் க்கு கூட இந்த தைலம் போட்ட பின்ன வலி எல்லாம் இல்லாம போகுமே... அந்த தைலம் தான்.. அவருக்கு பத்து தலை. எனக்கு ஒரே தலை.. ஆனா என் பொண்டாட்டி குடுக்குறது பத்து தலை வலி.. அதுக்கு தான் இது ", என்றவரின் கூற்றில் எச்சில் கூட்டி விழுங்கினான் வெற்றி வேந்தன்...

######

வெற்றி செய்த வேலை அப்படி... செம்மண்ணை எடுத்து வீசி இருந்தான் அவன் மீது... அதில் பதறி போய் சத்தமிட்டான் அந்த கோட் சூட் காரன்..

" லேசா மண்ணு பட்டதுக்கே சும்மா பதறுற.. இத்தனை நாள் கஷ்டபட்டு வேர்வை சிந்தி விதைச்சு, நேரம் காலம் பாக்காம வேலை செஞ்சு வளர்த்துன செடி மேல எருமை மாதிரி ஏறி நிக்கிற.. வெளில போடா முதல்ல... ", கணீர் குரலில் வெற்றி மிரட்ட... அந்த ஆள் பயந்து வயலில் இருந்து வரப்பிற்கு வந்தான்...
 
Top