எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லோன் அறியா அம்புஜமே -கருத்து திரி

NNK-81

Moderator

வணக்கம் மக்களே உங்கள் பொன்னான கருத்துக்களை பதிவிடுங்கள்​

ஆதி - பத்து, கனி - ஷிவ்....இவங்க தான் ஜோடியா?????

என்ன துரோகம் பெத்தவங்களை வெறுக்கும் அளவுக்கு?????

பத்து தான் பாவமா தெரியரா.....

வெயிட்டிங்...
 
ஆமா அக்கா அவங்க தான் ஜோடி
🤩🤩😍😍
அது sollamaatteney பிறகு பின்னுக்கு தெரியும் க்கா 🤗🤗😉

ஆமா அவ ரொம்ப பாவம் 😭😭
 
நைஸ் டீஸர் 🤩🤩🤩

அப்பா அம்மா பாசமா தானே இருக்காங்க... அப்புறம் ஏன் வெறுப்பு... என்ன தப்பு செஞ்சாங்க....

தங்கச்சிக்கு குழந்தை வரப் போகுது போல.... அப்போ இவளோட லைப்.... 🙄

All the very best sis 🥳🎉
 
எல்லாமே கதை ல sollren sis
Thank you very much dear
 
எட்டு வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரியலையே!!!... அப்படி என்ன துரோகமா இருக்கும்???... இன்ட்ரஸ்டிங் எபி!!..
 
வானதி & பத்து, செம்ம ஃப்ரெண்ட்ஸ் ஷிப்🥰🥰🥰🥰

பத்து கிட்ட முன்னாடி சொன்னது யாரு, ஷிவ் தானோ?????

ஏன் இப்படி சொந்த வீட்டில் 😳😳😳😳😳😳

அம்மா கிட்ட கூட🥺🥺🥺🥺

இவளோ வெறுப்புனா, அவளோட காயமும் ரொம்ப பெருசு தான் போல🤧🤧🤧🤧

ஆதிக்கு தெரியுமா இவ பார்கரது?????
 
அது தானே என்னவா இருக்கும் ?🥰🥰🥰🥰
Thank you very much akka 😍😍😍
 
வானதி & பத்து, செம்ம ஃப்ரெண்ட்ஸ் ஷிப்🥰🥰🥰🥰

பத்து கிட்ட முன்னாடி சொன்னது யாரு, ஷிவ் தானோ?????

ஏன் இப்படி சொந்த வீட்டில் 😳😳😳😳😳😳

அம்மா கிட்ட கூட🥺🥺🥺🥺

இவளோ வெறுப்புனா, அவளோட காயமும் ரொம்ப பெருசு தான் போல🤧🤧🤧🤧

ஆதிக்கு தெரியுமா இவ பார்கரது?????
ஒரு வேளை இருக்குமோ ?🤔🤔🤔🤔

பாவம் புள்ள என்ன செய்ய க்கா?🥲🥲🥲😭😭😭

Thank you very much akka 😘😘😘😘😍😍😍
 
நட்பு செம. பத்து என்னாச்சு? ஆதிக்கு காதலித்தது தெரியுமா
 
வானதி பத்து நட்பு சூப்பர் 👌👌பத்துக்கு என்ன ஆச்சு ஏன் பெத்தவாங்க மேல இவ்வளவு கோவமும் வெறுப்பும்
 
Thank you very much akka
 
என்னா தான் ஆகி இருக்கும் அவ 15 வயசில்.....

அப்பவே அவளை அருணுக்கு தெரிஞ்சி இருக்கு.....இவளுக்கும் தான்....

அலே ஃபோன் panninathu அருணுக்கு தானோ.....

அலே - வாணு தான் ஜோடி போல.....

முன்னாடி எபிள காயத்திரி பக்கம் ஏதும் சின்ன காரணம் இருக்கும்னு நினைச்சி கொஞ்சமே கொஞ்சம் இறக்கம் வந்தது....

ஆன இப்ப பத்து பயந்து நடுக்கரதை பார்க்கும் போது.....

ச்சைக் அப்படினு தான் இருக்கு ....அப்படி என்ன அவங்க அண்ணன் அண்ணி உறவு முக்கியம்......

இதில் அவ உங்களை மண்ணிக்கணுமா??????

அருணுக்கும்.....அவன் வீட்டில் பிராப்ளம் போல.....

ஷிவ், இவ தங்கை கணவன் தானே.....

இவனும் துரோகம் தான் செஞ்சி இருக்கானா😬😬😬😬😬

கொஞ்சம் சீக்கிரம் ud தாங்க sis
 
இருக்குமோ ஒரு வேளை இருக்குமோ 🤫🤫🤫

Asela வானதி ஜோடி தான் க்கா🤩🤩🤩

அருணோட problem என்னான்னு sollren க்கா 🤔🤔🤔

Shiv சுய புத்தி இல்லாத குழந்தை அவன் கிட்டத்தட்ட எடுப்பார் கைப்பிள்ளை போல🤭🤭🤭🤭🤣

சீக்கிரம் வரேன் க்கா 💙💙💙💙
 
வாங்க வாங்க🤩
 
15 வயசுல என்ன நடந்திருக்கும்!!??... இவ இன்னும் யாரோட கண்கானிப்புல இருக்குறா!???... யாரை? எதுக்கு? பார்த்து பயப்படுறா???
 
Solren க்கா sollren thank you very much 💙💙💙
 
அருண் ஷிவ் அசோலா மூன்று பேரும் ஒன்றாகத் இருக்காங்களா?. பத்மா அருண் கம்பெனி வேலை பார்க்கிறாளா?சிவகாமி என்ன பண்ணினாள்
 
ஆமா அவனுக மூணு பேரும் கள்ள பீசுங்க அக்கா போக போக புரியும்
 
பத்துக்கு அவ மாமா குடும்பத்தால் தான் ஏதோ பெரிய பிராப்ளம் நடந்து இருக்கு....

இவ அவங்க பெண்ணோ இல்லையோ????

வளர்ப்பு பெண்ணா இருப்பாளா????

அருண் கூட ஷிவ் ஆ🤔🤔🤔🤔🤔....

அருண் ஓட அண்ணனை இவளோ கொடும படுத்த பத்துக்கு ஏதும் சம்மந்தம் இருக்குமா????
 
சிவேஷ் எப்படி இவன் கூட???... மாமா குடும்பம் தான் ஏதோ செஞ்சிருக்காங்க போலயே!!... காயத்ரி அம்மாவுக்கு வாய் அடங்காது போலயே!!...இன்ட்ரஸ்டிங்!!..
 
ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது நிறைய மர்மங்கள் இருக்கும் போல 🙄🙄
 
ரொம்பவே பெருசா ஒரு விஷயம் நடந்திருக்கு அக்கா🥲😭

அது sollren க்கா

அவனுக ரெண்டு பேரும் கள்ள பீசுங்க 😉😉😉🤫🤫🤫🤫

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் க்கா 🥰🥰🥰🥰
Thank you அக்கா sorry for the late reply 💙💙💙
 
அவனுக ரெண்டு பேரும் கள்ள பீசுங்க அக்கா 🤫🤫🤫😉😉😉

அந்த அம்மாவுக்கு எதுவும் அடங்காது 🙄🙄🙄 thank you very much அக்கா sorry for the late reply 💜💜💜💜💙💙💙💙
 
ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது நிறைய மர்மங்கள் இருக்கும் போல 🙄🙄
இருக்கு க்கா நிறைய இருக்கு இது தானே ஆரம்பம் 🤫🤫😉😉😉🧐🧐🧐🤔😊

Thank you very much அக்கா 😘😘😘
Sorry for the late response அக்கா 💙💙💙💙
 
ரொம்பவே பெருசா ஒரு விஷயம் நடந்திருக்கு அக்கா🥲😭

அது sollren க்கா

அவனுக ரெண்டு பேரும் கள்ள பீசுங்க 😉😉😉🤫🤫🤫🤫

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் க்கா 🥰🥰🥰🥰
Thank you அக்கா sorry for the late reply 💙💙💙
That's ok da
 
Top